ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்கொத்திகள் ஏன் இன்னமும் கொத்துகின்றன ?

+4
ரா.ரமேஷ்குமார்
ஸ்ரீஜா
Jotheshree
rameshnaga
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மரங்கொத்திகள்  ஏன் இன்னமும் கொத்துகின்றன ? - Page 2 Empty மரங்கொத்திகள் ஏன் இன்னமும் கொத்துகின்றன ?

Post by rameshnaga Fri Jun 10, 2011 2:57 pm

First topic message reminder :

ஒரு காலத்தில் வள ..வள..வென்று
பேசிக் கொண்டிருந்தன மரங்கள்.
நீளும் பேச்சில் பூக்களை வாரி இறைத்தன
புன்னகையாய்..பூமியெங்கும்.
தனது பேச்சினூடே.. பேசத் துவங்கின ..
எல்லாவற்றையும்..
தன் வீட்டு வேலை முடிந்தவுடன்
ஊர் வம்பு பேசத் துவங்கும் ஒரு பெண்ணைப் போல..
தன்னைக் கடந்து சென்ற காற்றின் இரகசியத்தை..
வந்து தங்கிய பறவைகளின் வாழ்க்கையை..
நிழலுக்குத் தங்கியவனின் நீண்ட கதையை..
வேர் ஓடும் பாதையின் இரசியத்தை..
மரங்களின் பேச்சில்..
பூமி இரகசியமற்றதாகி விட..
கடவுளின் கரம் நீண்டு பொத்தியது
மரங்களின் வாயை..என்றாலும்--
மரங்கொத்திகள் இன்றும் விடாமல்
கொத்தித் திறக்க முயலுகின்றன..
மரங்களின் வாயை--
பூமி அறிந்த இரகசியங்களை உடைத்துவிட..
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


மரங்கொத்திகள்  ஏன் இன்னமும் கொத்துகின்றன ? - Page 2 Empty Re: மரங்கொத்திகள் ஏன் இன்னமும் கொத்துகின்றன ?

Post by rameshnaga Fri Jun 10, 2011 5:05 pm

நன்றி! கிட்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மரங்கொத்திகள்  ஏன் இன்னமும் கொத்துகின்றன ? - Page 2 Empty Re: மரங்கொத்திகள் ஏன் இன்னமும் கொத்துகின்றன ?

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 10, 2011 9:08 pm

மிக அருமையான வரிகள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரங்கொத்திகள்  ஏன் இன்னமும் கொத்துகின்றன ? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மரங்கொத்திகள்  ஏன் இன்னமும் கொத்துகின்றன ? - Page 2 Empty Re: மரங்கொத்திகள் ஏன் இன்னமும் கொத்துகின்றன ?

Post by rameshnaga Sat Jun 11, 2011 11:31 am

ரொம்பவும் நன்றி!மஞ்சுபாஷினி;
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மரங்கொத்திகள்  ஏன் இன்னமும் கொத்துகின்றன ? - Page 2 Empty Re: மரங்கொத்திகள் ஏன் இன்னமும் கொத்துகின்றன ?

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Jun 11, 2011 1:24 pm

என்ன ஒரு அழகிய சிந்தனை.. தலைப்பின் கேள்விக்கு எதிர்பார்த்திராத காரணம் பதிலாய்.. அருமையாய் இருந்தது.. தொடருங்கள்.. மரங்கொத்திகள்  ஏன் இன்னமும் கொத்துகின்றன ? - Page 2 224747944


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


மரங்கொத்திகள்  ஏன் இன்னமும் கொத்துகின்றன ? - Page 2 Aமரங்கொத்திகள்  ஏன் இன்னமும் கொத்துகின்றன ? - Page 2 Sமரங்கொத்திகள்  ஏன் இன்னமும் கொத்துகின்றன ? - Page 2 Hமரங்கொத்திகள்  ஏன் இன்னமும் கொத்துகின்றன ? - Page 2 Rமரங்கொத்திகள்  ஏன் இன்னமும் கொத்துகின்றன ? - Page 2 Aமரங்கொத்திகள்  ஏன் இன்னமும் கொத்துகின்றன ? - Page 2 Fமரங்கொத்திகள்  ஏன் இன்னமும் கொத்துகின்றன ? - Page 2 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

மரங்கொத்திகள்  ஏன் இன்னமும் கொத்துகின்றன ? - Page 2 Empty Re: மரங்கொத்திகள் ஏன் இன்னமும் கொத்துகின்றன ?

Post by rameshnaga Sun Jun 19, 2011 10:41 pm

நன்றி ! நியாஸ் அஷ்ரஃப்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மரங்கொத்திகள்  ஏன் இன்னமும் கொத்துகின்றன ? - Page 2 Empty Re: மரங்கொத்திகள் ஏன் இன்னமும் கொத்துகின்றன ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum