ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது எல்லோரையும் குறித்தது அல்ல...

+3
ஜாவிட் ரயிஸ்
kitcha
rameshnaga
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இது எல்லோரையும் குறித்தது அல்ல... Empty இது எல்லோரையும் குறித்தது அல்ல...

Post by rameshnaga Fri Jun 10, 2011 1:30 pm

தன் ஊரில்.,தன் தெருவில் ., நடக்கையிலே..
நடை ரொம்ப விறைப்பாகும்..
தலை மட்டும் தள்ளாடும்.,வலப்புறமும்..இடப்புறமும்..
தன் ஊர் பற்றிப் பேசுகையில் ..
எப்போதும்..எதையும்..குறை சொல்லும்
வயசான தாத்தனைப் போல் குறை சொல்லும்..
மூச்செல்லாம் "உச்" ஆகும்..
தனைப் பற்றிப் பேசுகையிலோ ..
கருவண்டு பொன்வண்டாய்..மாறியது போல்
பவிசு காட்டும்.
பீடிக்கு அலைந்த உதடு..சிகரெட்டுக் கிடைத்த நாளில்..
சிரித்ததைப் போல் சிரித்துக் காட்டும்.
நீங்களும் அடையாளம் காணலாம் உங்கள் கிராமங்களில்..
சமீபத்தில் அயல்நாடு சென்று திரும்பியவனை.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இது எல்லோரையும் குறித்தது அல்ல... Empty Re: இது எல்லோரையும் குறித்தது அல்ல...

Post by kitcha Fri Jun 10, 2011 2:19 pm

நான் அப்படி இல்லப்பா, இது எல்லோரையும் குறித்தது அல்ல... 755837


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இது எல்லோரையும் குறித்தது அல்ல... Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இது எல்லோரையும் குறித்தது அல்ல... Empty Re: இது எல்லோரையும் குறித்தது அல்ல...

Post by rameshnaga Fri Jun 10, 2011 2:27 pm

நன்றி! கிட்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இது எல்லோரையும் குறித்தது அல்ல... Empty Re: இது எல்லோரையும் குறித்தது அல்ல...

Post by ஜாவிட் ரயிஸ் Fri Jun 10, 2011 2:37 pm

படித்து முடித்ததும் உதட்டில் கொஞ்சம் புன்னகையும், உளத்தில் கொஞ்சம்
உண்மையுமே எஞ்சுகிறது. நல்ல கவிதை நண்பா


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

இது எல்லோரையும் குறித்தது அல்ல... Empty Re: இது எல்லோரையும் குறித்தது அல்ல...

Post by rameshnaga Fri Jun 10, 2011 2:40 pm

ரொம்ப நன்றி ! ஜாவிட் ரயிஸ் .,
எங்கே ஒரு வாரமாய் உங்களை ஈகரையில் பார்க்க முடியவில்லையே!
நான்தான் மிஸ் பண்ணுகிறேனா!
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இது எல்லோரையும் குறித்தது அல்ல... Empty Re: இது எல்லோரையும் குறித்தது அல்ல...

Post by முரளிராஜா Fri Jun 10, 2011 6:20 pm

சிலர் இப்படியும் உண்டு சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இது எல்லோரையும் குறித்தது அல்ல... Empty Re: இது எல்லோரையும் குறித்தது அல்ல...

Post by rameshnaga Fri Jun 10, 2011 6:38 pm

நன்றி!முரளிராஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இது எல்லோரையும் குறித்தது அல்ல... Empty Re: இது எல்லோரையும் குறித்தது அல்ல...

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 10, 2011 9:09 pm

அருமையான வரிகள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது எல்லோரையும் குறித்தது அல்ல... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இது எல்லோரையும் குறித்தது அல்ல... Empty Re: இது எல்லோரையும் குறித்தது அல்ல...

Post by rameshnaga Sat Jun 11, 2011 11:29 am

நன்றி!மஞ்சுபாஷினி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இது எல்லோரையும் குறித்தது அல்ல... Empty Re: இது எல்லோரையும் குறித்தது அல்ல...

Post by ஜாவிட் ரயிஸ் Sat Jun 11, 2011 4:52 pm

rameshnaga wrote:ரொம்ப நன்றி ! ஜாவிட் ரயிஸ் .,
எங்கே ஒரு வாரமாய் உங்களை ஈகரையில் பார்க்க முடியவில்லையே!
நான்தான் மிஸ் பண்ணுகிறேனா!
அன்புடன் ரமேஷ்.

ஒரு வாரமாய் ஈகரையில் நுழையாமல் இருக்கவில்லை சகா. நான் இருந்தேன். பல்வேறு
திரிகளில் பின்னூட்டமும் இட்டேன். என்றாலும் வேலைப்பளு காரணமாக அதிக நேரம்
ஒதுக்க முடியாமல் போய் விட்டது. இது எல்லோரையும் குறித்தது அல்ல... 102564


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

இது எல்லோரையும் குறித்தது அல்ல... Empty Re: இது எல்லோரையும் குறித்தது அல்ல...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை - 'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....'
» நீ வேறு அல்ல!..நான் வேறு அல்ல!..
» எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்!
» எல்லோரையும் வீட்டுச் சிறையில் வைத்திருக்கும் கொரோனா…!!
» எல்லோரையும் ஈர்த்திட; வல்லமை வார்த்திட வழிகளைக் கோர்த்திட்டேன் இப்பாடலில்....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum