ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை!

4 posters

Go down

மாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Empty மாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை!

Post by dsudhanandan Fri Jun 10, 2011 1:00 pm

பள்ளி செல்லும் குழந்தைகளை பார்த்தாலே பரிதாபம்தான் ஏற்படுகிறது. இதற்கு காரணம் அவர்களது புத்தக பையின் சுமைதான். இன்றைய கல்வி முறை அவர்களை மூட்டை சுமக்கும் இளம் தொழிலாளர்களாகவே மாற்றியுள்ளது. சுமையை குறைக்க நிபுணர்கள் பல ஆலோசனைகளை கூறியுள்ள நிலையில், புது திட்டம் ஒன்றை மத்திய அரசு வகுத்தது. தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பம் மூலம் கல்வி கற்பிக்கும் தேசிய திட்டம் என்று இதற்கு பெயர்.

கடந்த 2009ம் ஆண்டு மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக அர்ஜுன் சிங் இருந்தபோது இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இதன்படி, தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன முறையில் கல்வி கற்க நடவடிக்கை எடுப்பது இந்த திட்டத்தின் நோக்கம். தொலைக்காட்சி, வானொலி, இணைய வழி கல்வி என்று இதன் பல்வேறு பரிணாமங்கள். அதே நேரத்தில், எல்லா மாணவர்களுக்கும் மினி கம்ப்யூட்டர் வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக மலிவு விலையில் கம்ப்யூட்டர் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ராஜஸ்தான் ஐஐடி இதை தயாரித்துள்ளது.

முதல் கட்டமாக இப்போது 10 ஆயிரம் மினி கம்ப்யூட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்குள் அதை 1 லட்சமாக உயர்த்தியதும் ஒரு மாநிலத்துக்கு 3,000 கம்ப்யூட்டர்கள் வீதம் வழங்கப்படும். அதை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் பணியை மாநில அரசுகள் செய்யும். மாணவர்கள் சோதனை அடிப்படையில் பயன்படுத்துவார்கள். அந்த மாணவர்கள் தரும் தகவல்கள் அடிப்படையில் மினி கம்ப்யூட்டரின் செயல்பாடு மேம்படுத்தப்படும். சில ஆண்டுகளில் 20 கோடி மாணவர்களுக்கு மினி கம்ப்யூட்டர்கள் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு 50 சதவீத மானியம் உட்பட மொத்தம் ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும். இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப் படும்போது புத்தக பைகளில் பாடபுத்தகங்கள் இருக்காது. அதற்கு பதில் மினி கம்ப்யூட்டர் இருக்கும். வசதி படைத்தவர்கள் மட்டுமல்ல, ஏழை வீட்டு குழந்தைகளும் கம்ப்யூட்டரில் கல்வி கற்கும் நிலை உருவாகும்.

- தினகரன்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Empty Re: மாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை!

Post by krishnaamma Fri Jun 10, 2011 1:04 pm

சபாஷ் சூப்பர் திட்டம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Empty Re: மாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை!

Post by kitcha Fri Jun 10, 2011 2:24 pm

சூப்பர் மாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! 224747944 , நாம தான் கொஞ்சம் அவசரப்பட்டு கம்ப்யூட்டர் வாங்கிட்டோமோ


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Empty Re: மாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை!

Post by positivekarthick Fri Jun 10, 2011 4:57 pm

சந்தோஷ செய்தி !!!! ஜாலி


மாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Pமாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Oமாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Sமாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Iமாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Tமாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Iமாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Vமாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Eமாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Emptyமாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Kமாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Aமாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Rமாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Tமாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Hமாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Iமாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Cமாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை! Empty Re: மாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர் : இந்த மாத இறுதியில் விற்பனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum