புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_vote_lcapபுதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_voting_barபுதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_vote_rcap 
10 Posts - 56%
heezulia
புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_vote_lcapபுதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_voting_barபுதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_vote_rcap 
5 Posts - 28%
mohamed nizamudeen
புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_vote_lcapபுதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_voting_barபுதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_vote_rcap 
2 Posts - 11%
VENKUSADAS
புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_vote_lcapபுதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_voting_barபுதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_vote_lcapபுதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_voting_barபுதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_vote_rcap 
10 Posts - 56%
heezulia
புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_vote_lcapபுதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_voting_barபுதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_vote_rcap 
5 Posts - 28%
mohamed nizamudeen
புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_vote_lcapபுதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_voting_barபுதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_vote_rcap 
2 Posts - 11%
VENKUSADAS
புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_vote_lcapபுதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_voting_barபுதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) I_vote_rcap 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் )


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Jun 10, 2011 12:06 pm

புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) A12
இப்ப தலைமை செயலகம் மறுபடியும்
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே போயிடுச்சு.

அதனால 1200 கோடி ரூபாய் செலவுல
கட்டின புதிய சட்டசபை கட்டிடம்
வீணா போகுதேன்னு நிறைய பேர்
பீல் பண்றாங்க..

Don't Worry..! அப்படி எல்லாம்
வீணா போக விட்டுடுவோமா..?!

அந்த கட்டிடத்தை எப்படி எல்லாம்
Use பண்ணிக்கலாம்னு " அம்மா" வுக்கு
சில டிப்ஸ்...


1. அதை Shopping Mall-ஆ மாத்தி
வாடகைக்கு விடலாம்.. அதனால
Govt-க்கு Extra வருமானம்.

2. தமிழ்நாட்ல இருக்கிற ஜோசியக்காரங்க,
வாஸ்து நிபுணர்கள், நியூமரலாஜி.,
ஜெம்மாலஜி, ஓலைசுவடி படிக்கிறவங்கன்னு
எல்லோரையும் மொத்தமா அள்ளிட்டு
வந்து இங்கே குந்த வெச்சி ஒரு
" ஜோசிய நகரம் " உருவாக்கலாம்.!

3. சினிமா ஸ்டுடியோவா மாத்தி
ஷூட்டிங்குக்கு வாடகைக்கு விடலாம்,
அப்படியே " ஜாக்பாட் " நிகழ்ச்சிக்கும்
அங்கேயே ஒரு செட் போட்டுக்கலாம்..!

4. அரசே இங்கே சொந்தமா ஒரு மதுபான
தயாரிப்பு கம்பெனி ஆரம்பிச்சு., டாஸ்மார்க்கு
சப்ளை பண்ணலாம்., இதனால அரசுக்கு
வருமானம் கூட வாய்ப்பு இருக்கு.

5. Building-ஐ Full-ஆ AC பண்ணி.,
கோயில் யானைகளுக்கு Relax Camp
இனிமே இங்கேயே நடத்தலாம்.

6. கல்யாண மண்டபமா மாத்தலாம்.
108.,1008-ன்னு மெகா இலவச திருமணங்கள்
நடத்த வசதியா இருக்கும்..!

7. Building-க்கு உள்ளே., வெளியேன்னு
சுத்தி சுத்தி குழி வெட்டி., ஒரு மெகா
" மழை நீர் சேகரிப்பு மையமா " இதை
மாத்திடலாம்..!

8. வண்டலூர் Zoo-வை கொண்டு வந்து
இங்கே Set பண்ணிடலாம்.. பாவம்
மிருகங்களுக்கும் ஒரு மாற்றம் வேணும்...!
( அடுத்ததா அவிங்க ஆட்சிக்கு வந்தா..
Zoo இருந்த இடத்துலயா சட்டசபையை
வெப்பாங்க.. செக் வெச்சோம்ல..! )

9. கண்ணகி சிலை., இன்னும் இது மாதிரி
வாஸ்து படி சரிவராத சிலையெல்லாம்
தூக்கிட்டு வந்து இங்கே வெச்சி ஒரு
" மியூசியம் " நடத்தலாம்..

Last But Not Least..

10. ஜெயிலா கூட மாத்திடலாம்.,
உள்ளே பிடிச்சி போட வேண்டியவங்க
லிஸ்ட் பெருசா இருந்தா., அதுக்கு இந்த
இடம் தான் வசதியா இருக்கும்..

நன்றி:கோகுலத்தில்சூரியன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 10, 2011 12:07 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jun 10, 2011 12:09 pm

அருமை புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) 224747944 புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) 224747944 புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) 224747944 புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) 2825183110 புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) 2825183110 புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) Image010ycm
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jun 10, 2011 12:11 pm

மெகா சைஸ் " தண்ணி தொட்டியா" மாத்தி. சென்னை க்கு குடிநீர் சப்ளை பண்ணலாம் புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) 755837

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jun 10, 2011 12:21 pm

http://www.eegarai.net/t61087-topic





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Jun 10, 2011 12:27 pm

1100 கோடி இப்படி சிரிப்பா சிரிக்குது! புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் ) 745155

JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Fri Jun 10, 2011 12:49 pm


1. அதை Shopping Mall-ஆ மாத்தி
வாடகைக்கு விடலாம்.. அதனால
Govt-க்கு Extra வருமானம்.
2.கல்யாண மண்டபமா மாத்தி நாள் வாடகைக்கு விடலாம்

இது 2 இம் உருப்படியான யோசனை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக