Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ஹெல்மெட்' அணிவது கட்டாயம் : வரும் 16ம் தேதி முதல் தீவிர அமல்
2 posters
Page 1 of 1
"ஹெல்மெட்' அணிவது கட்டாயம் : வரும் 16ம் தேதி முதல் தீவிர அமல்
கோவை : ""கோவை மாநகரில் இருகர வாகன ஓட்டிகள் "ஹெல்மெட்' அணிவது, வரும் 16ம் தேதி முதல் கட்டாயமாகிறது. பின்சீட்டில் அமர்ந்திருக்கும் நபரும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும்,'' என, போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி நேற்று தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டிருக்கிறது. எனினும் தடையை மீறி பல இடங்களில் விற்கப்படுவதாக புகார் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள். மணல் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் பலியாகின்றன. கடந்த ஆண்டில் கோவை நகரில் நடந்த வாகன விபத்துகளில் 294 பேர் பலியாகியுள்ளனர். இதில், "ஹெல்மெட்' அணியாமல் டூ வீலரில் சென்று விபத்தில் சிக்கிய பலியானவர்களின் எண்ணிக்கை மட்டுமே 173.
கோவை நகரில் விபத்துகளை குறைக்கவும், உயிர்பலியை தடுக்கவும் "ஹெல்மெட் சட்டம்' வரும் 16ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். வரும் 15ம் தேதி வரை வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுரை வழங்கப்பபடும். அதற்கு அடுத்த நாள் முதல் அபராதம் விதிப்பு துவங்கும். வாகனம் ஓட்டும் நபர் மட்டுமின்றி பின் சீட்டில் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். தரமற்ற போலி "ஹெல்மெட்' விற்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படுவதுடன், விற்பனையாளர்களும் கைது செய்யப்படுவார்கள். ஹெல்மெட் அணியாமல் சென்று போலீசாரிடம் பல முறை அபராதம் செலுத்தும் நபர்களின் டிரைவிங் லைசென்சை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும். போலீஸ் துறையில் பணியாற்றுவோர் "ஹெல்மெட்' அணியாமல் சென்று பிடிபட்டால், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கார் ஓட்டுவோர் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயமாக்கப்படுகிறது.
வழிப்பறி தடுக்க நடவடிக்கை: நகரில் பெண்களிடம் செயின் பறிப்பது அதிகரித்துள்ளது. இதைதடுக்க மாலை 4.30 முதல் இரவு 9.30 மணி போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படும். பொதுமக்கள் கூடும் பஸ் ஸ்டாப், பள்ளி, கல்லூரி, மார்க்கெட் பகுதிகளில் போலீசாரின் கண்காணிப்பு அதிகரிக்கப்படும். பொதுமக்கள் பார்வையில் ரோடுகளில் இனி போலீசார் அதிகளவில் பணியாற்றுவார்கள். போக்குவரத்து சீரமைப்புக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவோர், சிக்னல்களை மதிக்காமல் செல்வோர், டூ வீலரில் மூவராக பயணிப்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போலீஸ் ஸ்டேஷன்களில் திடீர் ஆய்வு நடத்தப்படும். குற்றத்தடுப்பு, சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, திருட்டுச் சொத்துகள் மீட்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் போலீஸ் ஸ்டேஷனுக்கு "ஏ கிரேடு' அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் ஸ்டேஷனுக்கு "பி கிரேடு', அதற்கும் அடுத்த ஸ்டேஷனுக்கு "சி கிரேடு' என தகுதி நிர்ணயிக்கப்படும். பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்."சைபர் க்ரைம்' வழக்குகள் விரைந்து விசாரிக்கப்படும்; இதற்காக போலீசாருக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். பொதுமக்களை அலுவலக நாட்களில் காலை 9.30 முதல் மதியம் 1.00 மணி வரை சந்தித்து குறை கேட்பேன். இவ்வாறு, அமரேஷ் புஜாரி தெரிவித்தார்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "ஹெல்மெட்' அணிவது கட்டாயம் : வரும் 16ம் தேதி முதல் தீவிர அமல்
நல்ல விஷ்யம் தான்
வரவேற்கிறேன் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
!["ஹெல்மெட்' அணிவது கட்டாயம் : வரும் 16ம் தேதி முதல் தீவிர அமல் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம்
» புதுச்சேரியில் மே 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் : மீறினால் கடும் நடவடிக்கை
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
» ஜெர்மனியில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்!
» தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|