ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  Poll_c10ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  Poll_m10ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  Poll_c10 
ayyasamy ram

mini

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு

+2
dsudhanandan
krishnaamma
6 posters

Go down

ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  Empty ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு

Post by krishnaamma Fri Jun 10, 2011 10:56 am

புதுடில்லி: நாட்டில் ஊழலை ஒழிக்கும் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமெனில் 25 கோடி பேர் ஆதரவு தெரிவித்தால்தான் நிறைவேற்ற முடியும் என்ற மத்திய அரசு தமது எண்ணத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு தங்களின் ஆதரவு எண்ணத்தை தெரிவிக்க வாசகர்களாகிய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஊழல் எதிர்ப்பு மசோதா நிறைவேற்றுவதற்கென பல்வேறு தரப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அன்னா ஹசாரே, யோகாகுரு பாபா ராம்தேவ் என பலர் களம் இறங்கி அற வழியில் போராட்டம் நடத்தி இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.

மத்திய அரசை வழிக்கு கொண்டு வர பலரும் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்ற குறைந்த அளவு 25 கோடி பேராவது ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. இதன் அடிப்படையில் நமது வாசகர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது ஒரு மொபைல் எண்ணுக்கு ரிங் செய்ய வேண்டியதுதான் , ஒரு ரிங்கில் கட் ஆகி விடும். இதுவே உங்கள் கருத்தாக எடுத்துக்கொள்ளும். உங்கள் உணர்வு பதிவு செய்யப்பட்டதற்கான நன்றி அறிவிப்பு எஸ்.எம்.எஸ்.சாக வரும். இந்த ஊழல் எதிர்ப்பு போரில் நீங்களும் ஒருவராக இணைத்துக்கொள்ளலாமே.,

அழைப்பு விடுக்கப்பட வேண்டிய எண்கள் : + 91 22 6155 0789 மற்றும் 0 22 6155 0789.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  Empty Re: ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு

Post by dsudhanandan Fri Jun 10, 2011 10:59 am

படித்தவுடன் ரிங்கிட்டேன் ...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  Empty Re: ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு

Post by krishnaamma Fri Jun 10, 2011 11:00 am

ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  224747944 ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  224747944 ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  224747944 ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  224747944 நண்பர்களே ! உங்கள் பதிவை இன்றே இடுங்கள் !

ஆனாலும் மெயில் மூலம் சொல்ல சொல்லி இருக்கலாம் தானே? ஏன் மொபைல் ஐ தேர்ந்து எடுத்தார்கள்? ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  502589 அப்ப 2 - 3 மொபைல் வெச்சிருந்தா எல்லாவற்றிலும் பதியலாமா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  Empty Re: ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு

Post by krishnaamma Fri Jun 10, 2011 11:02 am

dsudhanandan wrote:படித்தவுடன் ரிங்கிட்டேன் ...

ரொம்ப நல்ல பிள்ளை ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  677196 ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  677196 ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  677196 ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  677196 ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  677196

நானும் தான் புன்னகை ஏதோ நம்மால் ஆனது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  Empty Re: ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு

Post by ராசுக்குட்டி Fri Jun 10, 2011 11:18 am

நல்ல பதிப்பிற்கு வாழ்த்துக்கள்!!!!!!

-
-இவண்--
--ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  599303 ராசுக்குட்டிஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  599303--
ராசுக்குட்டி
ராசுக்குட்டி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 01/06/2011

http://rajtherock7.wordpress.com

Back to top Go down

ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  Empty Re: ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jun 10, 2011 11:23 am

நானும் என்னுடைய ஆதரவை தெரிவித்து விட்டேன்...ஜாலி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  Empty Re: ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு

Post by krishnaamma Fri Jun 10, 2011 11:33 am

ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  224747944 நண்பர்களே ! எல்லோரும் ஒரு ஃபோன் பண்ணிட்ட நல்லது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  Empty Re: ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு

Post by தாமு Fri Jun 10, 2011 11:35 am

நானும் என்னுடைய ஆதரவை தெரிவித்து விட்டேன் சிரி அன்பு மலர் நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  Empty Re: ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு

Post by kitcha Fri Jun 10, 2011 12:00 pm

நானும் ஆதரவு தெரிவித்துவிட்டேன் வெளிநாட்டிலிருந்து. ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  755837

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  Empty Re: ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு

Post by krishnaamma Fri Jun 10, 2011 12:11 pm

kitcha wrote:நானும் ஆதரவு தெரிவித்துவிட்டேன் வெளிநாட்டிலிருந்து. ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  755837

ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  224747944உங்களுக்கு SMS வந்ததா நண்பரே, தினமலரில் ஒரு சிங்கப்பூர் நண்பர் தனக்கு எஸ் எம் எஸ் வரலை என் எழுதி இருந்தார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு  Empty Re: ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள்
» 30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே !
» அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை - ராஜா
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
» ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum