ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்-கூட்டணி முறியுமா?

4 posters

Go down

இன்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்-கூட்டணி முறியுமா? Empty இன்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்-கூட்டணி முறியுமா?

Post by முரளிராஜா Fri Jun 10, 2011 10:24 am

சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காமல் திஹார் சிறையில் அடைபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியுடனான உறவு குறித்து இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.

திமுக, காங்கிரஸ் இடையிலான உறவு கிட்டத்தட்ட முடியும் தருவாயை நெருங்கி விட்டது. யார் முதலில் குட்பை சொல்வது என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில் கனிமொழி விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளார். கனிமொழி சிறையில் வாட மத்திய அரசுதான் காரணம் என்று பகிரங்கமாகவே அவர் குற்றம் சாட்டினார்.

இந்தப் பின்னணியில் இன்று திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் இக்கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடக்கிறது.

சமீபத்தில் தனது பிறந்தநாளின்போது தொண்டர்களுக்கு உங்களது செய்தி என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, கூடா நட்பு கேடாய் முடியும் என்று தெரிவித்தார் கருணாநிதி. இதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியைக் குறிப்பிட்டுத்தான் இவ்வாறு கருணாநிதி கூறியதாக சர்ச்சை வெடித்தது.

இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் கூடா நட்பை ரத்து செய்யும் முடிவை திமுக எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இன்றைய கூட்டத்தில் இரண்டு முடிவுகளில் ஒன்றை திமுக எடுக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஒன்று மத்திய அமைச்சர்களை விலக்கிக் கொண்டு, வெளியிலிருந்து மத்திய ஆட்சிக்கு ஆதரவு தருவது. 2வது, ஒட்டுமொத்தமாக காங்கிரஸுடனான கூட்டணியை விட்டு விலகி விடுவது.

அல்லது இப்படி எந்த முடிவையும் எடுக்காமல் மேம்போக்கான முடிவை திமுக எடுக்கவும் சாத்தியம் உள்ளது. காரணம், கடந்த உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தின்போது அப்படித்தான் காங்கிரஸை கடுமையாக சாடப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தபோது அப்படி எதுவும் நடக்காமல் பொத்தாம் பொதுவான முடிவுகளை எடுத்துக் கூட்டத்தை முடித்துக் கொண்டார்கள்.

இருப்பினும் இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ், கூட்டணி, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, கனிமொழி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே தெரிகிறது

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இன்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்-கூட்டணி முறியுமா? Empty Re: இன்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்-கூட்டணி முறியுமா?

Post by அசுரன் Fri Jun 10, 2011 12:12 pm

இப்படி ஒரு முறை தேர்தலுக்கு முன்னாடி ஸ்டன்ட் அடிச்சாங்க! அப்பவே இந்த கூடா நட்பை கு(ப்)ட்பைன்னு சொல்லி அனுப்பியிருந்தா இன்னும் கொஞ்சம் எம் எல் ஏக்களாவது கிடைச்சிருப்பாங்க புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்-கூட்டணி முறியுமா? Empty Re: இன்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்-கூட்டணி முறியுமா?

Post by பாலாஜி Fri Jun 10, 2011 12:24 pm

தி.மு.க காங்கிரஸ் கூட்டணியில் இல்லை ...ஆனால் காங்கிரஸ் தி.மு.க கூட்டணியில் உள்ளது ... காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க இல்லை . ஆனால் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது ..

என்னடா இது புது குழப்பம் , எப்படியெல்லாம் பேசி சமாளிக்க வேண்டியிருக்கு ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்-கூட்டணி முறியுமா? Empty Re: இன்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்-கூட்டணி முறியுமா?

Post by அருண் Fri Jun 10, 2011 12:29 pm

காங்கிரஸ் இருக்கிற வரைக்கும் தான் உங்களுக்கு பலம் விட்டு விலகின ஆப்பு தான்! இன்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்-கூட்டணி முறியுமா? 403484
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இன்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்-கூட்டணி முறியுமா? Empty Re: இன்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்-கூட்டணி முறியுமா?

Post by பாலாஜி Fri Jun 10, 2011 12:33 pm

அருண் wrote:காங்கிரஸ் இருக்கிற வரைக்கும் தான் உங்களுக்கு பலம் விட்டு விலகின ஆப்பு தான்! இன்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்-கூட்டணி முறியுமா? 403484

தி.மு.க வை வெளியேற்றதான் காங்கிரஸ் ஆப்பு ஆப்பு வைக்குதே ... அடுத்து தாயாநிதிமாறன் -க்கு ஆப்பு தயர்ரகிவிட்டது ..






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்-கூட்டணி முறியுமா? Empty Re: இன்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்-கூட்டணி முறியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum