புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 I_vote_lcapதண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 I_voting_barதண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 I_vote_rcap 
30 Posts - 79%
heezulia
தண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 I_vote_lcapதண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 I_voting_barதண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
தண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 I_vote_lcapதண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 I_voting_barதண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
mohamed nizamudeen
தண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 I_vote_lcapதண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 I_voting_barதண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
தண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 I_vote_lcapதண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 I_voting_barதண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டித்தலைவிட தட்டிக் கொடு ( கதை )


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 10, 2011 9:24 am

First topic message reminder :

"எனக்கு ஒரு பிரச்னை' என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
வந்தவன் ஒரு இளம் தொழிலதிபன்.
-
"என்ன பிரச்னை, என்னாச்சு?' என்று வினவினார் குரு.
-
"என்னிடம் வேலை பார்க்க நல்ல வேலையாட்கள் கிடைப்பதில்லை.
வேலைக்கு வருபவர்களும் நீடித்து இருப்பதில்லை. ஏதாவது பிரச்னையில்
வேலையை விட்டுப் போய்விடுகிறார்கள்' என்றான் வந்தவன்.
-
குருவுக்கு அவனுடைய பிரச்னை புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தைச்
சொல்லத் துவங்கினார்.
-
"பழங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அது. அங்கே ஒரு மேனேஜர்
வேலை செய்து கொண்டிருந்தார். கெட்டிகாரர். பழங்கள் ஏற்றுமதிக்கு
ஒரு பெரிய ஆர்டர் கம்பெனிக்கு கிடைத்திருந்தது. அதை ஏற்றுமதி
செய்யும் பொறுப்பு மேனேஜரிடம் வந்தது. வழக்கமாக வாங்கும் இடத்துக்குப்
பதில் வேறொரு இடத்தில் வாங்கினால் நிறுவனத்துக்கு அதிக லாபம்
கிடைக்கும் என்று தெரிய, அந்த இடத்திலிருந்து பழங்களை வாங்கினார்
அந்த மேனேஜர். ஆனால் அது நல்லவிதமாக முடியவில்லை. அவர் வாங்கி
அனுப்பிய பழங்கள் எல்லாம் போய்ச் சேருவதற்கு முன்பே அழுகிவிட்டன.
இதில் கம்பெனிக்கு இரண்டு லட்ச ரூபாய் நஷ்டம்.
-
தன்னால் கம்பெனிக்கு நஷ்டம் என்றதும் வருத்தப்பட்ட மேனேஜர்,
முதலாளியிடம் சென்று தன்னுடைய ராஜினாமா கடிதத்தை நீட்டினார்.'
-
"என்னால் கம்பெனிக்கு நஷ்டம். நான் வேலையை விட்டு விலகுகிறேன்'
என்றார்.
-
அந்தக் கடிதத்தை வாங்கிய முதலாளி, அதைக் கிழித்துப் போட்டார்.
"தவறுகள் எல்லோருக்கும் சகஜம்தான். இனி இப்படியாகாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்' என்று மேனேஜரை அனுப்பி வைத்தார்.
-
இந்தக் காட்சியை முதலாளி அறையில் அமர்ந்திருந்த அவரது நண்பர்
பார்த்தார். ஆச்சரியப்பட்டார்.
-
"இவ்வளவு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறான். வீட்டுக்கு அனுப்பாமல்
வேலையில் வைத்திருக்கிறாயே' என்று கேட்டார்.
-
அதற்கு முதலாளி, "தண்டனை கொடுத்த வீட்டுக்கு அனுப்பினால்
கம்பெனிக்குத்தான் நஷ்டம். அவன் இங்கே பெற்ற அனுபவத்தை வைத்து
வேறு வேலைக்குப் போய்விடுவான். தவறை மன்னித்து தட்டிக்கொடுத்து
வேலை வாங்கினால் அவனும் நமக்கு விசுவாசமாக வேலை செய்வான்'
என்றார் முதலாளி.
-
இந்தக் கதையை குரு சொன்னதும் தான் செய்யும் தவறு வந்தவனுக்கு
புரிந்தது.
அப்போது அவனுக்க குரு சொன்ன வின் மொழி:
தண்டித்தலைவிட தட்டிக் கொடுப்பதில் பலன் அதிகம்!
-

-ரஞ்சன்


குமுதம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 10, 2011 11:29 am

புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 10, 2011 11:32 am

தாமு wrote: புன்னகை
ஒரு கொசு உன் வாய்க்குள் போயிருக்கு மேன்
இப்படியா வாயை பொளந்துகிட்டு சிரிக்கறது ஒன்னும் புரியல

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 10, 2011 11:34 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2011 11:36 am

தாமு wrote:
krishnaamma wrote:
முரளிராஜா wrote:நல்ல விசயம்தான் தாமு
ஆனால் உன்னை மாதிரியான நபரையெல்லாம் தட்டிகொடுத்தால்
வேலைக்கு ஆகாது. தண்டனை தான் சிறந்த முடிவு தண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 572280


தண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 403484 தண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 403484 தண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 403484 தண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 403484 தண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 403484


தண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 440806 நீங்களும் அங்க கூட சேர்ந்துட்டீங்களா?தண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 56667

மொத்தமா சேரலா தாமு , வெளி இலேருந்து ஆதரவு - அப்ப அப்ப புன்னகை தண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 755837 தண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 755837 தண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 755837



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 10, 2011 11:39 am

அதிர்ச்சி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2011 11:45 am

எதுக்கு இப்ப அவ்வளவு அதிர்ச்சி ? சும்மா ஒரு கலாட்டாக்கு தானே தாமு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jun 10, 2011 11:49 am

நல்ல கதை. தண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 224747944 .



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தண்டித்தலைவிட தட்டிக் கொடு (  கதை ) - Page 2 Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக