புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_vote_lcapநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_voting_barநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_vote_lcapநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_voting_barநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_vote_lcapநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_voting_barநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_vote_lcapநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_voting_barநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_vote_lcapநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_voting_barநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_vote_lcapநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_voting_barநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_vote_lcapநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_voting_barநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_vote_lcapநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_voting_barநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..!


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 09, 2011 4:20 pm

நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! SchoolPrayer
Definition:

கமிட்டி : சில ஆயிரங்களை சேமிக்க.,
பல கோடி ரூபா செலவு பண்ணி..
கடைசில.. " இந்த கமிட்டியை கலைச்சாலே
போதும்., செலவு மிச்சம்னு " ஒரு முடிவுக்கு
வர்றது..!

---------------------------------------------------------------------------------

என் பையன் படிக்கிற ஸ்கூல் இருக்கே..
அது ஒரு அகராதி பிடிச்ச ஸ்கூல்..

ஒருவேளை Govt சொல்ற Fees-ஐ
எல்லா ஸ்கூலுமே ஒத்துகிட்டாலும்..,
அதுல கடைசியா ஒத்துகிட்டது
இந்த ஸ்கூலா தான் இருக்கும்..!

போன வருஷம் சில ஸ்கூல்ல
3rd Std-க்கு 6,000 ரூபா Fees வாங்கினப்பவே
இவங்க 12,000 ரூபா வாங்கினாங்க..

கேட்டதுக்கு..

" நாங்க அப்பீல் போயி இருக்கோம்..
எங்களுக்கு இன்னும் Fees முடிவு
ஆகலை " ன்னு சொல்லியே
ஒரு வருஷம் ஓட்டிட்டாங்க..!

இந்த வருஷம் வேற
+2 ல District 3rd Rank-ம்.,
10th-ல Distirct 2nd Rank-ம்
வாங்கிட்டாங்க..

ம்ம்.. இனிமே இவங்களை கையில
பிடிக்க முடியாதே... Fees எகிறி
இருக்குமேன்னு பயந்துட்டே
ஸ்கூலுக்கு போனேன்..

அங்கே Cash Counter-ல இருந்த
மேடம்கிட்ட..

" மேடம்.., 4th Std-க்கு Full Year-க்கு
எவ்ளோ Fees வருது..? "

" 4th Std-ஆ... 13,500 ரூபா சார்..! "

" ஸ்கூல் Fees-ஐ குறைக்க சொல்லி
Govt சொன்னாங்களே..! "

" ஆமா சார்... குறைச்சிட்டோம்..
ஸ்கூல் Fees 6500 ரூபா +
Donation 7000 ரூபா..! "

ம்ம்..!

முழுசா ஒரு வருஷம் இருந்தும்
Fees-ஐ நிர்ணயிச்சி நடைமுறைபடுத்த
வக்கில்லாத பழைய அரசு..

அவுங்க கொண்டு வந்த திட்டம்.
அதனாலயே இந்த விஷயத்துல
தீர்வு காண அக்கறையில்லாத
புதிய அரசு..!

நம்மள ஆள்ற அதிமேதாவிங்க
இப்படி இருக்கும் போது.,
ஒரு அப்பாவி Daddy என்ன
பண்ண முடியும்..?!

பணத்தை கட்டிட்டு பேசாம
வந்துட்டேன்..!

Latest பேப்பர் செய்தி :

" ஓரிரு நாளில் தனியார் பள்ளிகளுக்கான
கல்வி கட்டணம் விவரம் வெளியிடப்படும்..! "
- ரங்கராஜன் கமிட்டி.

டேய்... யாருமே இல்லாத கடையில
யாருக்குடா " டீ " ஆத்தறீங்க..?!!

நன்றி:கோகுலத்தில்சூரியன்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jun 09, 2011 4:35 pm

நல்ல பகிர்வு உங்களுக்கு என் நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! Aநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! Bநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! Dநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! Uநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! Lநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! Lநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! Aநல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! H
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 09, 2011 4:45 pm

அருமையான பதிவு

இது உங்கள் சொந்த பதிவா அதை கூறுங்கள் மிகவும் அருமை



realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 09, 2011 4:55 pm

என் சொந்த பதிவு இல்லை நண்பரே ..
கோகுலத்தில்சூரியன் பதிப்பு..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 09, 2011 5:10 pm

அருமை நண்பா.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jun 09, 2011 9:25 pm

டேய்... யாருமே இல்லாத கடையில
யாருக்குடா " டீ " ஆத்தறீங்க..?!!// நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! 168300 நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! 168300 நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..! 168300



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 09, 2011 9:59 pm

அரசு பள்ளிகளில் ஈ ஓட்டும் நிலமை ஏற்பட பெற்றோர்கள் தான் காரணம் அனுபவிக்கட்டும் ஏன் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க கூடாத தனியார் பள்ளிகளில் சேர்த்தால் தான் பிள்ளை படிக்குமா அரசு பள்ளியில் படித்தால் கவுரவ குறைச்சல் என்ற எண்ணம்...கோபம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக