Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைக்கு தெரியும் ரகசியம் கூட ஜெயாவுக்கு தெரியவில்லை கருணாநிதி -
+2
SK
ரபீக்
6 posters
Page 1 of 1
குழந்தைக்கு தெரியும் ரகசியம் கூட ஜெயாவுக்கு தெரியவில்லை கருணாநிதி -
இன்றைக்கு சூரியன் மறைந்தால் நாளைக்கு என்ன ஆகும் என்று குழந்தையிடம் கேட்டால், நாளைக்கு மீண்டும் உதிக்கும் என்று சொல்லும். இது கூட ஜெயலலிதாவுக்குத் தெரியாதது ஆச்சர்யம் அளிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம் மகன் க.கதிரவன், எஸ்.ரோகிணி திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் புதன்கிழமையன்று நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்து திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:
இதுவரை மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக திமுகவின் வளர்ச்சி நடைபெற்றிருக்கிறதென்றால் நாம் தொடர்ந்து ஆற்றி வருகின்ற கொள்கைப் பிரசாரமும் சமுதாய எழுச்சிப் பிரசாரமும்தான் அதற்குக் காரணம். இதைப் போன்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள் தமிழகத்தில் நல்வாழ்வு பெற வேண்டும் என்று சூளுரைத்து அந்தப் பணியைத் தொடர்ந்து ஆற்றி வருகின்ற காரணத்தினால் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
தேர்தல் தோல்வி நமக்கு ஒரு தடைக்கல் அல்ல. ராஜீவ் காந்தி மறைந்தபோது, திமுக மீது பழி சுமத்தி மாற்றுக் கட்சிக்காரர்கள் செய்த பிரசாரத்தால் மக்களுடைய ஆதரவைப் பெருவாரியாக இழந்தோம். துறைமுகம் தொகுதியில் ஒரேயொரு ஆளாக நான் வெற்றி பெற்றேன். அதற்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாட்டில் முதன் முதலாக 185 இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி நடத்தியதையும் யாரும் மறுக்க முடியாது.
சூரியன் அஸ்தமனமானது அஸ்தமனமானதுதான், இனி உதிக்காது என்று இரண்டு நாள்களுக்கு முன் ஒருவர் சொல்லியிருக்கிறார்.
சின்ன பிள்ளை ஒன்றைக் கூப்பிட்டு, இன்றைக்கு சூரியன் மறைந்தால் நாளைக்கு என்ன ஆகும் என்று கேட்டால், நாளைக்கு மீண்டும் உதிக்கும் என்று சொல்லும். ஒரு குழந்தைக்குத் தெரிந்த ரகசியம்கூட அவர்களுக்குத் தெரியாதது ஆச்சரியம்தான்.
எனவே பகலும், இருளும் மாறிமாறி வருவதைப் போல வெற்றியும், தோல்வியும் ஒரு இயக்கத்திற்கு மாறிமாறி வருவது இயல்புதான்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
இந்தத் திருமண விழாவில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, அமைப்புச் செயலாளர் பொன்முடி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார்கள்.
இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: குழந்தைக்கு தெரியும் ரகசியம் கூட ஜெயாவுக்கு தெரியவில்லை கருணாநிதி -
இவரு ஏதோ பினாதுராறு கனி ஊழல் பண்ண money எங்க நு சொல்லுவாரா கேளுங்க
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: குழந்தைக்கு தெரியும் ரகசியம் கூட ஜெயாவுக்கு தெரியவில்லை கருணாநிதி -
கருணைக்கு தெரியும்னு கணிக்கும் தெரியும்.
Guest- Guest
Re: குழந்தைக்கு தெரியும் ரகசியம் கூட ஜெயாவுக்கு தெரியவில்லை கருணாநிதி -
இது பார்த்து வாசித்த ஜெயாவின் குற்றமில்லை. அந்த பேப்பரை எழுதி கொடுத்த புண்ணியவானின் குற்றம்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: குழந்தைக்கு தெரியும் ரகசியம் கூட ஜெயாவுக்கு தெரியவில்லை கருணாநிதி -
மகா பிரபு wrote:இது பார்த்து வாசித்த ஜெயாவின் குற்றமில்லை. அந்த பேப்பரை எழுதி கொடுத்த புண்ணியவானின் குற்றம்.
யார் அந்த தில்லாலங்கடி
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: குழந்தைக்கு தெரியும் ரகசியம் கூட ஜெயாவுக்கு தெரியவில்லை கருணாநிதி -
கருணாநிதி யாருன்னுதான் என்னும் யாருக்கும் தெரியல
Similar topics
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» கருணாநிதி என்னிடம் சொன்ன ரகசியம்!!: வைகோ
» ஜெயாவுக்கு மீண்டும் ஜெயிலா?
» பிரதமராகும் முழுத்தகுதியும் ஜெயாவுக்கு உண்டு -நாட்டாமை சரத்
» இணைய கலாட்டா
» கருணாநிதி என்னிடம் சொன்ன ரகசியம்!!: வைகோ
» ஜெயாவுக்கு மீண்டும் ஜெயிலா?
» பிரதமராகும் முழுத்தகுதியும் ஜெயாவுக்கு உண்டு -நாட்டாமை சரத்
» இணைய கலாட்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum