புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_m10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10 
170 Posts - 80%
heezulia
ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_m10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_m10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_m10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_m10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_m10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_m10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10 
1 Post - 0%
prajai
ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_m10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10 
1 Post - 0%
Pampu
ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_m10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_m10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10 
335 Posts - 79%
heezulia
ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_m10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_m10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_m10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10 
8 Posts - 2%
prajai
ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_m10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_m10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_m10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_m10ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 2:19 pm

டெல்லி உயர்நீதிமன்றம் தனக்கு ஜாமீன் மறுத்து விட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யவுள்ளார் கனிமொழி.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கனிமொழி. அவரது ஜாமீன் மனுவை முதலில் சிபிஐ சிறப்பு கோர்ட் நிராகரித்தது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் கனிமொழி.

அந்த மனு மீதான தீர்ப்பை பெரும் இழுபறிக்குப் பின்னர் நேற்று அறிவித்த உயர்நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்து விட்டது. கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் ஜாமீன் மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.

இதனால் கருணாநிதி தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டதும் உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்த கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் கண்ணீர் விட்டு அழுதார்.

இந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய கனிமொழி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேபோல சரத்குமார் ரெட்டியும் அப்பீல் செய்யவுள்ளதாக தெரிகிறது
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jun 09, 2011 2:38 pm

கோடி கோடியா பணம் இருந்தும் ஜாமீன வாங்கமுடியவில்லையே ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 09, 2011 4:07 pm

என்னாகும் இனி?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி 47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jun 09, 2011 4:27 pm

இவர்கள் அழுவதை DTS ஒலி அமைப்புடன் கலைஞர் டிவி மற்றும் சன் டிவி ஒளிபரப்புவார்களா ?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 09, 2011 4:34 pm

இதற்க்கு செலவு செய்ய பணம் இவர்களுக்கு எங்கு இருந்த்து வந்தது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 09, 2011 6:12 pm

எது நடக்குமோ அது நன்றாக நடக்கும்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 09, 2011 6:24 pm

ஊழல் பண்ணி பணத்தை சேர்த்து வச்ருக்கீங்களே..அடுத்து அங்கதான் போவீங்க நு தெரியும்.. எதிர்ப்பு

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jun 10, 2011 10:35 am

வை.பாலாஜி wrote:கோடி கோடியா பணம் இருந்தும் ஜாமீன வாங்கமுடியவில்லையே ...
வாலாமீனு இருக்குன்றான் , வஞ்சிரம் மீனு இருக்குன்றான் ...ஆனா இந்த ஜாமீன் மட்டும் கிடைக்க மாட்டேங்குதே! ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி 514396

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக