ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம்

+4
அருண்
ரபீக்
Manik
kitcha
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம் Empty ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம்

Post by kitcha Thu Jun 09, 2011 1:54 pm

ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம் 09-hemaletha4-300

கொல்லம்: ரஜினி குணமடைய வேண்டி கேரளாவைச் சேர்ந்த மோகினியாட்ட கலைஞர் ஹேமலதா குருவாயூர் கோயிலில் இன்று நடனமாடி பிரார்த்தனை செய்கிறார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் சிங்கபூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைய வேண்டி பல்வேறு ஆலயங்களில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த புகழ் பெற்ற மோகினியாட்ட கலைஞரான ஹேமலதாவும் விசேஷ பிரார்த்தனை செய்யவிருக்கிறார்.

ரஜினி குணமடைய வேண்டி குருவாயூர் கோயிலில் இன்று ஒன்றரை மணி நேரம் கிருஷ்ணர் பாடல்களுக்கு அவர் நடனமாடி பிரார்த்தனை செய்கிறார். பிற்பகல் 2.45 மணிக்கு நடனம் தொடங்குகிறது. கடந்த ஆண்டில் திருச்சூரில் தொடர்ந்து 123 மணி நேரம் 15 நிமிடங்கள் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த இவர் ரஜினியின் தீவிர ரசிகை.

இது குறித்து ஹேமலதா கூறுகையில்,

ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு உடல் நலம் பாதித்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். எனவே அவர் குணமடைய என்னால் ஆன ஒரு பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.

தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம் Empty Re: ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம்

Post by Manik Thu Jun 09, 2011 1:55 pm

நல்ல உள்ளம் ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம் 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம் Empty Re: ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம்

Post by ரபீக் Thu Jun 09, 2011 1:56 pm

சூப்பருங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம் Empty Re: ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம்

Post by அருண் Thu Jun 09, 2011 2:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம் Empty Re: ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம்

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 09, 2011 2:41 pm

சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம் Empty Re: ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம்

Post by krishnaamma Thu Jun 09, 2011 6:54 pm

பாவம் அவ எதுக்கு இப்படி பேயாட்டம் ஆடரா? சாரி மோகினியாட்டம் ஆடரா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம் Empty Re: ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம்

Post by Manik Thu Jun 09, 2011 6:55 pm

மோகினி ஆட்டம் என்பது கேராளவில் பிரபலமான ஆட்டம் அதனைத்தான் பன்னுகிறார்கள்

தமிழ்நாட்டில் பரதநாட்டியத்தைப் போல்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம் Empty Re: ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம்

Post by krishnaamma Thu Jun 09, 2011 6:59 pm

தெரியும் மணி, சும்மா கலாட்டாக்கு தான் அப்படிகேட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம் Empty Re: ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம்

Post by கே. பாலா Thu Jun 09, 2011 7:17 pm

krishnaamma wrote:பாவம் அவ எதுக்கு இப்படி பேயாட்டம் ஆடரா? சாரி மோகினியாட்டம் ஆடரா ? புன்னகை
சந்திரமுகி யோ ???
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம் Empty Re: ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம்

Post by Manik Thu Jun 09, 2011 7:21 pm

தெரிஞ்சுக்கிட்டே கலாய்க்கிறீங்க நடத்துங்கம்மா ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம் 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம் Empty Re: ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஜோ பைடனுக்கு உடல்நலம் பாதிப்பு : ஒன்றரை மணி நேரம் கமால ஹாரிஸ் அதிபராக பதவி வகிப்பு
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» ரஜினி நலம் பெற திருச்சூர் கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
» இது ரஜினி சாங்... சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள்ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum