புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் நடிகைத் தோழி I_vote_lcapஅம்மாவின் நடிகைத் தோழி I_voting_barஅம்மாவின் நடிகைத் தோழி I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
அம்மாவின் நடிகைத் தோழி I_vote_lcapஅம்மாவின் நடிகைத் தோழி I_voting_barஅம்மாவின் நடிகைத் தோழி I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அம்மாவின் நடிகைத் தோழி I_vote_lcapஅம்மாவின் நடிகைத் தோழி I_voting_barஅம்மாவின் நடிகைத் தோழி I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
அம்மாவின் நடிகைத் தோழி I_vote_lcapஅம்மாவின் நடிகைத் தோழி I_voting_barஅம்மாவின் நடிகைத் தோழி I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் நடிகைத் தோழி I_vote_lcapஅம்மாவின் நடிகைத் தோழி I_voting_barஅம்மாவின் நடிகைத் தோழி I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
அம்மாவின் நடிகைத் தோழி I_vote_lcapஅம்மாவின் நடிகைத் தோழி I_voting_barஅம்மாவின் நடிகைத் தோழி I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
அம்மாவின் நடிகைத் தோழி I_vote_lcapஅம்மாவின் நடிகைத் தோழி I_voting_barஅம்மாவின் நடிகைத் தோழி I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அம்மாவின் நடிகைத் தோழி I_vote_lcapஅம்மாவின் நடிகைத் தோழி I_voting_barஅம்மாவின் நடிகைத் தோழி I_vote_rcap 
8 Posts - 3%
prajai
அம்மாவின் நடிகைத் தோழி I_vote_lcapஅம்மாவின் நடிகைத் தோழி I_voting_barஅம்மாவின் நடிகைத் தோழி I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
அம்மாவின் நடிகைத் தோழி I_vote_lcapஅம்மாவின் நடிகைத் தோழி I_voting_barஅம்மாவின் நடிகைத் தோழி I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அம்மாவின் நடிகைத் தோழி I_vote_lcapஅம்மாவின் நடிகைத் தோழி I_voting_barஅம்மாவின் நடிகைத் தோழி I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அம்மாவின் நடிகைத் தோழி I_vote_lcapஅம்மாவின் நடிகைத் தோழி I_voting_barஅம்மாவின் நடிகைத் தோழி I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
அம்மாவின் நடிகைத் தோழி I_vote_lcapஅம்மாவின் நடிகைத் தோழி I_voting_barஅம்மாவின் நடிகைத் தோழி I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
அம்மாவின் நடிகைத் தோழி I_vote_lcapஅம்மாவின் நடிகைத் தோழி I_voting_barஅம்மாவின் நடிகைத் தோழி I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் நடிகைத் தோழி


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 09, 2011 1:49 pm

அம்மா சொல்வாள்
அந் நடிகையின் நடிப்பைப்
பார்க்க நேரும் போதெல்லாம்


'பள்ளிக்கூடக் காலத்தில்
உயிர்த் தோழிகள் நாம்
அமர்ந்திருந்தோம் ஒரே வகுப்பில்
ஒரே பலகை வாங்கில்
அந் நாட்களிலென்றால் அவள்
இந்தளவு அழகில்லை'


பிறகு அம்மா
பார்ப்பது தனது கைகளை
உடைந்த நகங்களை
காய்கறிகள் நறுக்குகையில்
வெட்டுப்பட்ட பெருவிரலை


அத்தோடு அவள் எங்களைப் பார்ப்பாள்
எனது முகத்தை, தம்பியின் முகத்தை
கண்களைச் சிறிதாக்கிப் புன்னகைப்பாள்
அவளது வதனத்தின் சுருக்கங்களையும் சிறிதாக்கி

மூலம் - இஸுரு சாமர சோமவீர (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# காற்றுவெளி இலக்கிய இதழ்
# உயிர்மை
# திண்ணை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 09, 2011 1:52 pm

ரொம்ப அருமையான கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
அம்மாவின் நடிகைத் தோழி 677196 அம்மாவின் நடிகைத் தோழி 677196 அம்மாவின் நடிகைத் தோழி 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu Jun 09, 2011 2:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jun 09, 2011 2:55 pm

அம்மா தான் அழகு
அழகு தன்னை தானே வெட்கித்துக் கொள்வதும் அம்மாவைக் காணும் போது தான்.
அம்மா தாய்மை தனை தன்னில் கொண்ட தூய்மையான அழகு
அம்மா ஈகை நிரம்பிய இதயம் கொண்ட இச்செகத்தின் அழகு
அம்மா ஒப்பு ஏதும் இல்லாத ஒற்றை அழகு
அவளின் ஒவ்வொரு அசைவும் அழகு
அம்மா இந்த வார்த்தையே அவனியில் பேரழகு...
அம்மாவைப் பற்றிய நினைவே அழகு....





மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அம்மாவின் நடிகைத் தோழி Aஅம்மாவின் நடிகைத் தோழி Bஅம்மாவின் நடிகைத் தோழி Dஅம்மாவின் நடிகைத் தோழி Uஅம்மாவின் நடிகைத் தோழி Lஅம்மாவின் நடிகைத் தோழி Lஅம்மாவின் நடிகைத் தோழி Aஅம்மாவின் நடிகைத் தோழி H
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 09, 2011 3:06 pm

அருமையான கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி [quote]

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 09, 2011 3:48 pm

அம்மாவின் நடிகைத் தோழி 677196 அம்மாவின் நடிகைத் தோழி 677196 அம்மாவின் நடிகைத் தோழி 677196 அம்மாவின் நடிகைத் தோழி 677196 அம்மாவின் நடிகைத் தோழி 677196 அம்மாவின் நடிகைத் தோழி 677196 அம்மாவின் நடிகைத் தோழி 677196



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 3:51 pm

அருமை !!!!! சூப்பருங்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 3:54 pm

அருமை அருமை சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 10, 2011 3:44 am

உதுமான் மைதீன், அப்துல்லாஹ் சார் இருவரின் கவிதைகளும் மிக மிக அருமை. சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவின் நடிகைத் தோழி 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக