ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 Empty சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

Post by Guest Thu Jun 09, 2011 1:09 pm

First topic message reminder :

'போலாம் போ.. ரைட்!'
பக்கத்து வீட்டுக்காரர் பாண் டித்துரையின் சித்தப்பா பையன் சண்முகவேலு, வேலை தேடி
கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருந்தான். மடிப்பாக்கத்தில் இருந்து அண்ணா சாலை
அலுவலகத்துக்கு நேர்முகத் தேர்வுக்குப் போக வேண்டும். அதனால், 'மாநகரப் பேருந்தில்
எப்படிப் போவது? எங்கே இறங்குவது? என்று, சண்முகவேலுக்கு வகுப்பு எடுத்தார், சித்தப்பா.
அதில் காதில் விழுந்த தகவல்கள் இதோ...
''நம்ம ஊர் மாதிரி பிடிச்சா கவர்ன்​மென்ட் பஸ், பிடிக்கலைன்னா பிரைவேட் பஸ்ஸுன்னு போக
முடியாது. அங்க லேடீஸ் ஸீட் வலது பக்கம் இருக்கும். இங்க இடது பக்கம் இருக்கும். ஒயிட்
போர்டு பஸ் மினிமம் கட்டணம் 2, எல்.எஸ்.எஸ். பஸ்ஸில் 2.50, எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் 2.50
(சிலவற்றில் 3), எம். சர்வீஸ் பஸ்களில் 3.00, சொகுசு பஸ்களில் 5.00
இதுல ஒயிட் போர்டு, எம். சர்வீஸ்... எல்லா நிறுத்தத்திலும் நிற்கும். எல்.எஸ்.எஸ்.,
எக்ஸ்பிரஸ், சொகுசு பஸ்கள் எல்லா நிறுத்தத்திலும் நிற்காது. (முக்கியக் குறிப்பு: எந்த
பஸ்ஸாக இருந்தாலும் நிறுத்தத்தைவிட்டு தள்ளிப்போய்த்தான் நிற்கும்!) அதுவும், டிரைவர்
வேண்டா வெறுப்பாகத்தான் நிறுத்துவார். இன்ஜின் நாலுகால் பாய்ச்சலில் உறுமிக்கொண்டே
இருக்கும். கைப்பிள்ளை வைத்திருக்கும் பெண், கர்ப்பிணி, வயோதிகர் என்றெல்லாம் எந்தப்
பாரபட்சமும் பார்க்க மாட்டார்கள்; யாராக இருந்தாலும் வேகமாக ஓடித்தான் பஸ்ஸில் ஏறிக்கொள்ள
வேண்டும். குறுக்கே வந்து நம்மை பஸ்ஸில் ஏறவிடாமல் தடுக்கும் ஆட்டோக்கள் பற்றியோ, ஷேர்
ஆட்டோக்கள் பற்றியோ டூ வீலர்கள் பற்றியோ போலீஸாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். டிரைவரும்
கவலைப்பட மாட்டார்.
காலை 10 மணியாக இருந்தாலும் சரி... மாலை 5 மணியாக இருந்தாலும் சரி, இதுதான்
மடிப்பாக்கத்துக்கு கடைசி பஸ் என்கிற ரீதியில்தான் பயணிகள் முண்டி அடித்துக்கொண்டு
ஏறுவார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. தலைநகர் பஸ்களில்... எந்த பஸ்ஸுமே குறிப்பிட்ட
நேரத்துக்கு வராது. அதற்கு, 'டிராஃபிக் ஜாம்ல ஒண்ணுமே பண்ண முடியாது...’ என்று
ரெடிமேடு பதில் வைத்து இருப்பார்கள். இதையே சாக்காக வைத்துக்கொண்டு டிரைவர்களும்,
கண்டக்டர்களும் மூன்று நான்கு பஸ்களாக ஒன்றன் பின் ஒன்றாக வருவார்கள். அப்புறம், அடுத்த ஒரு
மணி நேரத்துக்கு தேவுடு காக்க வேண்டும். இந்த பயம் காரணமாகத்தான், பயணிகள்
முண்டியடித்துக்கொண்டு செல்கிறார்கள்!
ஃபுட்போர்டு ஜாம்பவான்கள், பிக்பாக்கெட் பேர்வழிகள் ஆகியவர்​களைக் கடந்து உள்ளே போகலாம்
என்றால், கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கும் முன்னே போக மறுப்பார்கள். கண்டக்டரிடம் கேட்டால்,
'கொடுத்து அனுப்பு’ என்பார். ஆனால், சக பயணிகளோ, மிகுந்த சமூகப் பிரக்ஞை​யோடு வேறு
பக்கம் முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். 'பீக் அவர்ஸ்’ என்று கூறப்படும் காலை மற்றும் மாலை
நேரங்களில் டிக்கெட்போடுகிறேன் என்று வண்டியை நிறுத்திவிடுவார்கள்.
வியர்வையில் ஊறிச் சலவை செய்த பான்ட்டும், சட்டையும் கசங்கிய நிலையில் பஸ்ஸில் நிற்க
வேண்டும். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பஸ்களில் நிற்பவர்கள் மூன்று வரிசையாக நிற்கும்
விதமாக இருக்கைகளுக்கு நடுவே இடைவெளி அதிகம் இருக்கும். இப்போது இருக்கும் சொகுசு
பஸ்களிலோ இரண்டு வரிசைகளாகக்கூட நிற்க முடியாது. பஸ்களின் ஜன்னல்களின் வடிவமைப்பு
நார்வே சுவீடன் போன்ற குளிர் தேசங்களில் இருக்க வேண்டிய கண்ணாடி ஜன்னல்கள். அந்த ஜன்னல்களை
ஏற்றவும் முடியாது, இறக்கவும் முடியாது. அதேபோல், மேலே உள்ள பால்கனி ஜன்னல் (காற்று
வரும் திறப்பு) துருப்பிடித்து உடைந்து இருக்கும். மழை பெய்தால் உள்ளே தண்ணீர் கொட்டும்.
போதாக்குறைக்கு, டிரைவர் ஸீட்டுக்குப் பின்புற நான்கு இருக்கைகளிலும் ஒருவர் உட்கார்ந்து
எழுந்தால், 64 யோகாசனங்களையும் செய்ததற்கான பலன் கிடைக்கும்! இதைவிடக் கொடுமை, பஸ் அந்த
ரூட்டில் பயணம் தொடங்கிய நாளில் வண்டியை சுத்தம் செய்ததோடு சரி, அடுத்து எஃப்.சி-க்குப்
போகும் வரை சுத்தம் செய்யவே மாட்டார்கள்.
இறங்க வேண்டிய நிறுத்தம் என்ன என்று யாரும் கண்டுபிடிக்கவே முடியாது. நாம்தான் கவனமாக,
நமக்கான பஸ் நிறுத்தத்தை அடையாளம் கண்டு இறங்க வேண்டும். இத்தனை கஷ்டங்களையும் கடந்து
இறங்கலாம் என்றால், திமுதிமுவென ஒரு கும்பல் வேகமாக மேலே ஏறும். அவர்களுடன் சண்டை
போட்டுத்தான் இறங்க வேண்டும். ஏறும் வழி, இறங்கும் வழி என்பதை எவரும் கடைப்பிடிக்க
மாட்டார்கள். அதை எல்லாம் தாண்டி நாம் பஸ்ஸைவிட்டு இறங்கும்போது கிடைக்கும் சுகம்
இருக்கிறதே. அடடா... அது ஆகஸ்ட்-15!'' சித்தப்பா வகுப்பை எடுத்து முடித்ததும்,
சண்முகவேலு, பவ்யமாகக் கேட்டான், ''நம்மூருக்கு பஸ் கோயம்பேட்ல எத்தனை மணிக்குப்
புறப்படுது?''
- உலகதென்னவன்
நன்றி
விகடன்
avatar
Guest
Guest


Back to top Go down


சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 Empty Re: சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

Post by ரபீக் Thu Jun 09, 2011 1:31 pm

Manik wrote:அருணுக்கும், ரபீக்குக்கும் ரொம்ப தெரியும் போல அந்த மாணிக்க சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 246975

கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 Empty Re: சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

Post by Manik Thu Jun 09, 2011 1:35 pm

நீயும் கொஞ்ச நாள் இருந்திருப்ப போலயே நண்பா சிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 Empty Re: சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

Post by ரபீக் Thu Jun 09, 2011 1:41 pm

Manik wrote:நீயும் கொஞ்ச நாள் இருந்திருப்ப போலயே நண்பா சிரி

ஆமாலே !! நீ ஜெயிலில் இருந்தப்போ நான்தான் அதோட ஜெயிலாரா இருந்தேன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 Empty Re: சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

Post by Manik Thu Jun 09, 2011 1:42 pm

ஜெயிலரா இருந்தியா ஹாஹாஹா போ நண்பா நீ இப்படித்தான் எப்பவும் காமெடி பன்னிட்டே இருப்ப

உன்னையெல்லாம் ஜெயிலரா ஹாஹாஹாஹா சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 168300 சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 168300 சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 168300



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 Empty Re: சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

Post by ரபீக் Thu Jun 09, 2011 1:43 pm

Manik wrote:ஜெயிலரா இருந்தியா ஹாஹாஹா போ நண்பா நீ இப்படித்தான் எப்பவும் காமெடி பன்னிட்டே இருப்ப

உன்னையெல்லாம் ஜெயிலரா ஹாஹாஹாஹா சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 168300 சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 168300 சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 168300

அங்கேயே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆனவச்சிரிப்பு !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 Empty Re: சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

Post by Manik Thu Jun 09, 2011 1:50 pm

எம்ஜிஆர் பாட்ட பாடுனா மட்டும் நல்லவன்னு நம்பிருவோமா சிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 Empty Re: சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

Post by அருண் Thu Jun 09, 2011 1:52 pm

Manik wrote:நீயும் கொஞ்ச நாள் இருந்திருப்ப போலயே நண்பா சிரி

ஒழுங்கா ஜாமீன் கையெழுத்த போட சொல்லுங்க இப்ப அம்மா ஆட்சி என்கவுன்ட்டர் தான்.. சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 Empty Re: சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

Post by Manik Thu Jun 09, 2011 1:53 pm

அய்யோ அப்ப ரபீக்க போட்டு தள்ளிருவாங்களா பாவம் ரபீக்கை யாராவது காப்பாத்துங்கப்பா சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 67637



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 Empty Re: சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

Post by ரபீக் Thu Jun 09, 2011 1:57 pm

Manik wrote:அய்யோ அப்ப ரபீக்க போட்டு தள்ளிருவாங்களா பாவம் ரபீக்கை யாராவது காப்பாத்துங்கப்பா சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 67637

நான் அம்மா ஆளு !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  - Page 2 Empty Re: சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum