புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Poll_c10ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Poll_m10ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Poll_c10ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Poll_m10ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Poll_c10ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Poll_m10ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Poll_c10ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Poll_m10ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு)


   
   

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 08, 2011 6:18 pm

ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Pragnant_baby01-300x175ஒரு வயது குழந்தை கர்ப்பம் தரிக்க முடியுமா? ஆனால் மருத்துவ உலகில் இந்த அதிசயம் இடம்பெற்று உள்ளது.
சீனச் சிறுமி மெங்ரூ காங்க்.
இவரது வயிறு நாளொரு வண்ணமும் பெருத்துக் கொண்டே வந்தது.
அயலவர்கள் இச்சிறுமியை தீய சக்தியின் வடிவமாக பார்த்தனர்.
சிறுமி பெரிதும் அவஸ்தைப் பட்டார்.
இவரின் வளர்ப்புப் பெற்றோர் பயந்து விட்டனர். ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Pragnant_baby05-500x313
வைத்தியசாலைக்கு சென்று பரிசோதித்தபோதுதான் இவரின் வயிற்றில் குழந்தை உள்ளது என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இவரது சொந்த தாய்க்கு உருவானவை இரட்டைச் சிசுக்கள். ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Pragnant_baby04-307x375
வளர்கின்றமைக்கு இடம் தேடி இவரின் கர்ப்பைக்குள் புகுந்து விட்டான் சகோதரன் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
உயிர் இல்லாத சிசு 10 மணித்தியால அறுவைச் சிகிச்சை மூலம் சிறுமியின் வயிற்றுக்குள் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது. ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Pragnant_baby03-500x340
சத்திர சிகிச்சைக்கு 1000 பவுண்டு வரை செலவாகி உள்ளது. வளர்ப்புப் பெற்றோர் வறியவர்கள்.
இந்நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு இச்சத்திர சிகிச்சைக்கு தேவையான நிதியை மனித நேயர்களிடம் இருந்து திரட்டி வழங்கி உள்ளது.
சத்திர சிகிச்சை வெற்றி பெற்றது.ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Pragnant_baby01-500x292ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Pragnant_baby02-385x375

போகி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Image010ycm
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 08, 2011 6:28 pm

அதிர்ச்சி அதிர்ச்சி பகிர்விற்கு நன்றி கிச்சா!
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 08, 2011 7:17 pm

அருண் wrote:அதிர்ச்சி அதிர்ச்சி பகிர்விற்கு நன்றி கிச்சா!

ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) 678642



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Image010ycm
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 5:26 am

சோகம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jun 09, 2011 9:20 am

தாமு wrote: ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) 440806

எதற்கு சோகம் அண்ணா . அதான் சிகிட்சை எல்லாம் நல்ல படியாக முடிந்துவிட்டதே.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 09, 2011 11:27 am

ஐயோ என்ன கண்ணராவி இது? கலி முத்துகிறதா ? பயம் பயம் பயம்

பாவம் அந்த குட்டி பெண் சோகம் என்ன தலை எழுத்து பாருங்கோ சோகம்

தகவல் மற்றும் படங்களுக்கு நன்றி கிச்சா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 09, 2011 11:56 am

:அடபாவி:

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 12:01 pm

kitcha wrote:
தாமு wrote: ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) 440806

எதற்கு சோகம் அண்ணா . அதான் சிகிட்சை எல்லாம் நல்ல படியாக முடிந்துவிட்டதே.

இருந்தாலும் பாவம் சோகம் தான்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 09, 2011 12:04 pm

ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த குழந்தையை பார்க்கும் பொழுது ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jun 09, 2011 12:10 pm

கடுமையான சோகம் தான். என்னவொரு நிகழ்வு இது எண்ணிப்பார்க்கக் கூட முடியவில்லை.
பகீர்வுக்கும் படங்களுக்கும் நன்றி நண்பா



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Aஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Bஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Dஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Uஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Lஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Lஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) Aஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) H
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக