ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ?

+3
உதயசுதா
ரபீக்
Manik
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? - Page 2 Empty கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ?

Post by Guest Thu Jun 09, 2011 2:06 pm

First topic message reminder :


மாணவ, மாணவியருக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வரும் கும்பலைச் சேர்ந்த


ஒரு நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, 2 ஆயிரம் போதை மாத்திரைகளை, போலீசார் கைப்பற்றினர்.




கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? - Page 2 Resize_20110425042947

மருந்து நிறுவன பிரதிநிதி போல், போதை மாத்திரைகளை கல்லூரி, பள்ளிகளில்
விற்பனை செய்தது விசாரணையில் தெரிந்தது. கேரள மாநிலம், கோழிக்கோடு நகர்
மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் கல்லூரி மற்றும் பள்ளி
மாணவ, மாணவியரிடம் போதை மாத்திரை பழக்கம் அதிகரித்து வருவது குறித்து,
போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வரத் தொடங்கின. இதையடுத்து, நகர போலீஸ்
கமிஷனர் அனூப் குருவிளா ஜான் தலைமையிலான தனிப்படையினரும், நகர சப்-
இன்ஸ்பெக்டரும் சேர்ந்து, போதை மாத்திரைகளை சப்ளை செய்யும் கும்பலைப்
பிடிக்க திட்டமிட்டனர். நகரில் பல்வேறு இடங்களிலும் கல்லூரி, பள்ளிகளின்
வாசல்களிலும், மாறுவேடத்தில் போலீசார் கண்காணித்து வந்தனர். போதை
மாத்திரைகளை சப்ளை செய்து கொண்டிருந்த நபரை, மாறுவேடத்தில் இருந்த போலீசார்
பிடித்து விசாரித்தனர்.







கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? - Page 2 Drug-addiction3

விசாரணையில், அவர் கக்கோடி பார்த்தசாரதி சாலையைச் சேர்ந்த முபஷீர், 25,
என்பதும், அவர் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, வயநாடு மாவட்டம் வழியாக
போதை மாத்திரைகளை கடத்தி வந்து கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியருக்கு விற்பனை
செய்து வருவதும் தெரிந்தது. அவர் மருந்து, மாத்திரை தயாரிக்கும்
நிறுவனத்தின் மருத்துவ பிரதிநிதி என்ற போர்வையில், ரயில்வே சாலையில்
தனியார் விடுதியில் தங்கியிருந்து இம்மாத்திரைகளை சப்ளை செய்து வருவதும்
தெரிந்தது.







கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? - Page 2 Drugs-abuse


கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியருக்கு முதலில் அம்மாத்திரைகளை இலவசமாகவும்,
பின்னர் குறைந்த விலைக்கும் விற்று, அவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி
வந்தார். அடிமையானவர்கள் வேறு வழியின்றி, மாத்திரைகளை அதிக விலை கொடுத்து
வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்காக அவர், வலி நிவாரணி என
அறியப்படும்,"நைட்ரோவெட்' மற்றும் "நைட்ரோவின்' ஆகிய போதை மாத்திரைகளைத்
தான் சப்ளை செய்து வந்துள்ளார் என்பதும், அவர் தங்கியிருந்த அறையில்
இருந்து 2 ஆயிரம் மாத்திரைகளையும் போலீசார் கைப்பற்றினர். அவரை கைது
செய்து, அவரது கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
avatar
Guest
Guest


Back to top Go down


கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? - Page 2 Empty Re: கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ?

Post by அன்பு தளபதி Thu Jun 09, 2011 3:32 pm

Manik wrote:இரண்டு பேரும் ஒரே வகுப்பில் படித்தீர்களா ரபீக் சொல்லவே இல்லை அதிர்ச்சி

ரெண்டு பெரும் படிச்சாங்களா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? - Page 2 Empty Re: கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ?

Post by ரபீக் Thu Jun 09, 2011 3:33 pm

Manik wrote:இரண்டு பேரும் ஒரே வகுப்பில் படித்தீர்களா ரபீக் சொல்லவே இல்லை அதிர்ச்சி
ஆமாம் ,லண்டன் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? - Page 2 Empty Re: கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ?

Post by அருண் Thu Jun 09, 2011 3:38 pm

ரபீக் wrote:
Manik wrote:இரண்டு பேரும் ஒரே வகுப்பில் படித்தீர்களா ரபீக் சொல்லவே இல்லை அதிர்ச்சி
ஆமாம் ,லண்டன் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி

மழைக்கு கூட அந்தபக்கமாக ஒதுங்கலனு கேள்வி பட்டேன்!அதிர்ச்சி அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? - Page 2 Empty Re: கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ?

Post by ரபீக் Thu Jun 09, 2011 3:46 pm

அருண் wrote:
ரபீக் wrote:
Manik wrote:இரண்டு பேரும் ஒரே வகுப்பில் படித்தீர்களா ரபீக் சொல்லவே இல்லை அதிர்ச்சி
ஆமாம் ,லண்டன் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி

மழைக்கு கூட அந்தபக்கமாக ஒதுங்கலனு கேள்வி பட்டேன்!அதிர்ச்சி அதிர்ச்சி

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? - Page 2 Empty Re: கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ?

Post by முரளிராஜா Thu Jun 09, 2011 4:41 pm

மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? - Page 2 Empty Re: கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ?

Post by SK Thu Jun 09, 2011 6:10 pm

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? - Page 2 502589 கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? - Page 2 502589 கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? - Page 2 502589 கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? - Page 2 502589 கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? - Page 2 502589 கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? - Page 2 502589


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? - Page 2 Empty Re: கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum