புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
100 Posts - 48%
heezulia
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
7 Posts - 3%
prajai
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
2 Posts - 1%
cordiac
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
227 Posts - 51%
heezulia
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
18 Posts - 4%
prajai
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன் சாப்பிட வாருங்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jun 09, 2011 1:06 pm

மீன்களையும் மட்டிகளையும் (clams) மனிதர்கள் தொன்று தொட்டு உணவாக உண்டு வருகின்றனர். மீன்கள் சத்துள்ள ஒரு உணவு என்பதால், இயேசு பிறப்பதற்கு முன்பே அசிரியர்கள் மீன்களை குளங்களில் வளர்த்தமைக்கு சான்றுகள் உள்ளன. ரோமானியர்கள் மீன் முட்டைகளை வளர்ப்பது பற்றி ஆண்டாள் தமது பாசுரத்தில் பாடியிருக்கிறார்கள். இந்தியாவில் மீன்வளர்ப்பின் வரலாறு பல்லாயிரக்கணக்காண ஆண்டுகள் பழமையானதாகும். கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில்
போர்க்காலத்தில் எதிரி நாட்டின் குளங்களில் விஷத்தைக் கலப்பதன் மூலம் மீன்களைச் சாகடித்து, உணவு கிடைக்காமல் செய்யலாம். (கி.மு 320) எனக் கூறப்பட்டுள்ளது. வங்கத்தை கிபி 810 -850 ஆண்டுகளில் ஆண்ட பால் பேரரசர்களின் காலத்தில் மீன் சில சமஸ்கிருத சுலோகங்களில் மீன்சாப்பிடுவதன் நன்மை பற்றி கூறப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த அக்பரின் "அயனி அக்பரில்" இராஜ விருந்தின் போது எந்த வகையான மீன்கள் உணவில் பரிமாற வேண்டும் என்பது விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

மதவேறுபாட்டில் மீன் ஒரு அசைவ உணவாக இருந்தபோதிலும், பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாகும். ஜப்பானியர்கள் கடலில் இருந்து கிடைக்கும் திமிங்கலத்திலிருந்து கடற்பாசி வரை எந்த ஒரு ஜீவராசியையும் விடுவது இல்லை. அனைத்தையும் சுவாக! செய்து விடுகின்றனர். சுசி என்ற ஒருவகை உணவு, மீனை வேகவைக்காமல் பச்சையாக அரிசிசாதத்துடன் உண்ணும் வகையாகும். (ஜப்பானில் தான் இந்த விந்தை) வளர்ந்து வருகிறது. 1974களில் ஒருவருக்கு ஒரு ஆண்டிற்கு 2.8 கிலோவாக கூறும் புள்ளி விவரம், தற்போது 8 கிலோவாக உயர்ந்துள்ளதாக சொல்லுகிறது. இருப்பினும் ஐஸ்லாந்துக் காரர்களைவிட நாம் ரொம்பவும் குறைவாகத்தான் மீன் உண்ணுகிறோம்.

இந்தியாவில் அதிகமாக மீன் உண்ணும் பிரதேசங்களில் முதலிடத்தில் இருப்பது இலட்சதீவுதான், இரண்டாம் இடம் அந்தமான், முன்றாவது இடம் கோவா, நான்காம் இடம் கேரளா, இந்த வரிசைகளில் தமிழ்நாடு
பன்னிரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் மீன் சாப்பிடும் பழக்கம் மாநிலத்திற்கு மாநிலம் ஒவ்வொரு மாதிரியாக அமைந்துள்ளது. உத்திரப்பிரதேசம், அந்தமான், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு மீன் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதுவே பீகார், கேரளா, ஒரிசா,
மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, மேகாலயா, சிக்கிம், பாண்டிச்சேரி மாநிலங்களின் நகர்புற மக்கள் அதிகஅளவு மீன்களை உணவில்
சேர்த்துக் கொள்கின்றனர்.

மாநிலங்களில் மற்ற இடங்களில் இருந்து குடியேறியவர்கள்தான் அதிக அளவில் மீன்களை உண்ணுகின்றனர். மேற்கத்திய நாடுகளில்
உணவில் இறைச்சி முக்கிய பங்கு வகிக்கிறது குறிப்பாக மாட்டிறைச்சி அதிக அளவில் உண்ணப்படுகிறது. உலகிலேயே அமெரிக்கர்கள்தான்
அதிக அளவில் மாட்டிறைச்சி உண்பவர்கள். ஒவ்வொரு அமெரிக்கரும் வருடத்திற்கு 120 கிலோ இறைச்சியையும் 20 கிலோ மீனையும் உணவில்
சேர்த்துக் கொள்வதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

நாம் உண்ணும் உணவில் ஆறு முக்கிய பொருட்கள் உள்ளன.

1, நீர் - உடலின் வெப்பநிலை பாராமரிப்பது, ஜீரணத்திற்கு உதவுவது, கழிவுப்பொருட்களை நீக்கப் பயன்படுகிறது.

2. புரதம் - உடல் கட்டுமான பொருளாகும்.

3. கொழுப்பு - உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது.

4. கார்போஹைட்ரேட் - உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது.

5, வைட்டமின் - உடலில் நடை பெறும் வேதியியல் மாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.

6. தாது உப்புகள் - எலும்பு, பற்கள் அமைவதற்கு முக்கிய மானதாகும்.

மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மேற்சொன்ன அறுவகை சத்துக்களும் நமக்குத் தடையின்றி கிடைக்கின்றன.

மீன்புரதம்

மீன்கள் அதிக புரதச்சத்தைக் கொண்டுள்ளன. வகைக்குத் தகுந்தபடி இப்புரதச்சத்து 10% லிருந்து 22% வரை அமைந்துள்ளது. கோழி, ஆடு, மாடு ஆகியவற்றின் புரதத்தைவிட மீன்புரதம் எளிதில் ஜீரணமாவதால், அனைத்து வயதினருக்கும் அது மிகவும்
ஏற்றது.

மீன் கொழுப்பு

கொழுப்பு அமிலங்கள் இரு கைப்படும்

1, பூரித கொழுப்பு அமிலங்கள்

2. அபூரித கொழுப்பு அமிலங்கள்

இதில் அபூரித கொழுப்பு அமிலங்கள் உடலுக்குத் தீமை பயப்பதில்லை. பூரித கொழுப்பு அமிலங்கள் இதய சம்பந்தமான நோயை உண்டாக்கவல்லவை. இவை ஆடு, மாடு, கோழிக்கறிகளில் மிகுந்து உள்ளது. நன்மை பயக்கக்கூடிய அபூரித
கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்துகிறது.

ஐகோசா பென்டனாயிக் அமிலம் (Eicosa Pentanoic acid) தோகேசா ஹெக்சானாயிக் அமிலம் (Docosa hexanoic acid)
ஆகிய இரு கொழுப்பு அமிலங்கள்தான் மீன்களின் நன்மை தரும் கொழுப்புக்குக் காரணம் ஆகும்.

மீன்களின் மேற்சொன்ன பலன்களைத் தவிர, முக்கியமான விட்டமின் மற்றும் தாது உப்புகளை கொண்டுள்ளன.

100 கிராம் மீல் உள்ள தாது உப்புகளின் விவரம்

தாது உப்புகள் மில்லிகிராமில்

கந்தகசத்து 100-300

குளோரின் 60-250

சோடியம் 30-150

பொட்டாசியம் 250-500

பாஸ்பரஸ் 100-400

கால்சியம் 5-200

மெக்னீசியம் 10-60

இரும்பு 0-475

தாமிரம் 0,04-0,6

அயோடின் 0,01-0,05

புளூரின் 0,5-1,0

மாங்கனீசு 0,01-0,05

துத்தநாகம் 0,7-3,0

காரியம் 0,005-0,02

நியாசின் என்ற விட்டமின் மீனில் அதிகம் காணப்படுகிறது. இது நரம்பு சம்பந்தமான வியாதிகளைத் தடுக்கிறது. விட்டமின் B12,
விட்டமின் ஈ எலும்பை உறுதி செய்கிறது. தாது உப்புகளான கால்சியம், துத்தநாகம்,செலினியம் ஆகியன செறிந்து காணப்படுகிறது. இத்தனை
நன்மை பயக்கும் மீன்களை விட்டுவிட்டு மற்ற மாமிசங்களை ஏன் உண்ணவேண்டும்.

-- நன்றி தமிழ் அருவி ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 09, 2011 1:09 pm

அண்ணா ரொம்ப ரொம்ப நல்ல பதிவு

ஆனா எனக்கு பிடிக்காதே அண்ணா
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக