புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புள்ளியியல் கதை.
Page 1 of 1 •
- GuestGuest
"இந்த ப்ரிஜ்ஜை வாங்கி கடைல வைண்ணா..சோடா விற்பனை சும்மா பிச்சுகிட்டு போகும்" சேல்ஸ்
ரெப் அண்ணாச்சியை வலியுறுத்தினார்.
"ப்ரிஜ்ஜு இல்லாமெயே தினமும் 100 சோடா ஓடுது. ப்ரிஜ்ஜு புதுசா எதுக்குன்னேன்" என்றார்
அண்ணாச்சி.
"சும்மா ஒரு வாரம் வெச்சு பாருங்க.சேல்ஸ் ஜாஸ்தி ஆகலைன்னா நானே திரும்ப எடுத்துகிட்டு
போயிடறேன்" என்றார் ரெப்.
"சரி இறக்கு.ஒரு வாரத்துல சேல்ஸ் சாஸ்தியாகலைன்னா ப்ரிஜ்ஜை தூக்கிட்டு போயிடணும்"
"சரி..இந்தாங்க காண்டிராக்டு.கையெழுத்து போடுங்க"
"கொண்டா.."
"இருப்பா.." என சொல்லி தடுத்தாள் அண்னாச்சியின் மகள் மலர்.
"சும்மா யோசிக்காம இறக்கு, ஏத்துன்னு சாமனை வாங்க கூடாது. இந்த ப்ரிஜ்ஜை வாங்கினால்
பலன் இருக்கான்னு பார்க்கணும்"
"பார்த்தாச்சு. அதெல்லாம் கணக்கு போடாமயா இந்த தொழிலில் இருப்பேன்" என்றார் அண்னாச்சி.
"என்ன கணக்குனு பார்க்கலாம்.ப்ரிஜ்ஜு விலை என்ன?"
"பத்தாயிரம்"
"ப்ரிஜ்ஜுக்கு கரண்டுக்கு எத்தனை செலவாகும்?"
"மாசம் நூறுன்னு வெச்சிக்கலாம்"
"ப்ரிஜ்ஜு வாங்க லோன் தானே போடணும்?வட்டி எத்தனை?"
"மூணு வட்டி"
"ஆக ஒரு வருசம் இந்த ப்ரிஜ்ஜை வெச்சிருந்தா 1200 கரண்டு பில்லு+ 3600 ரூபாய் வட்டி ஆக
4800 செலவு அதிகம் ஆவுது"
"அட ஆமாம்.."
"இந்த 4800 மட்டுவாது எடுக்க தினம் எத்தனை சோடா விக்கணும்?"
" ஒரு சோடா வித்தா ஒரு ரூபா நிக்குது. 4800/ 365 = 13.15. இப்ப தினம் நூறு சோடா
விக்குது.அது 114 ஆனால் ப்ரிஜ்ஜுக்கு பண்ன செலவு நேராயிடும்.லாபமும் வேணும் என்பதால்
தினம் 20 சோடா கூடுதலா விக்கணும் என வெச்சுக்கலாம்"
"ப்ரிஜ்ஜு வாங்கி வெச்சா தினம் 20 சோடா அதிகமா விக்குமா?"
"தெரியலையே. ஒரு வாரம் வாங்கி வெச்சா தானே தெரியும்.அதான் எறக்க சொன்னேன்" என்றார்
அண்ணாச்சி.
"ஒரு வாரம் எறக்கி வெச்சா எப்படி தெரியும்?" என்றால் மலர்.
"சும்மா கூட்டி கழிக்கறதுதான்.இப்ப தினம் 100 சோடா விக்குது.வாரம் 700 சோடா.ப்ரிஜ்ஜை
இறக்கி ஒரு வாரத்துல சேல்ஸ் 840க்கு மேல போனால் ப்ரிஜ்ஜை தரியமா வாங்கிடுவேன். 840க்கு
கீழே போனால் ப்ரிஜ்ஜை வாங்க மாட்டேன்" என்றார் அண்ணாச்சி.
"இங்க தான் தப்பு பண்றீங்க. 840 700 = 140. இந்த 140 சோடாவும் ப்ரிஜ்ஜால் தான்
விக்குது என எப்படி தெரியும்?இந்த ஒரு வாரத்தில் சேல்ஸ் தற்செயலா 140 சோடவா
அதிகரிச்சால் என்ன செய்வீங்க?உதாரணமா அடுத்த வாரம் திடீரென வெயில் கொளுத்துது.சேல்ஸ்
சும்மா குப்புன்னு ஏறும்.நீங்க வெயிலால் ஏறிய விற்பனையை ப்ரிஜ்ஜால் ஏறிடுச்சுன்னு
நினைச்சுக்குவீங்க. கடைசியில் வருசம் 4800 ரூ. நஷ்டமாகும்"
"கடையில் அதிகரிக்கும் அல்லது குறையும் சேல்ஸ் ப்ரிஜ்ஜால் ஆகுதா இல்லை வேறு எதாவது
காரணத்தால் ஆகுதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?" என கேட்டார் அண்னாச்சி.
"ஒப்பிட்டு தான் கண்டுபிடிக்கணும்.பக்கத்து தெருவில நம்ம பெரியப்பா கடை இருக்கு.அவர்
கடைலயும் ப்ரிஜ்ஜு இல்லை.அவர் தினம் எத்தனை சோடா விக்கறார்?"
"அது பெரிய கடை.150 சோடா ஓடும்"
"அவர் கடைல ஒரு வாரம் எத்தனை சோடா ஓடுதுன்னு பாருங்க.நம்ம கடையிலயும்
பாருங்க.பக்கத்து தெரு என்பதால் வெயில், தற்செயல் மாதிரி உங்களுக்கு இருக்கும் அத்தனை
நிகழ்வுகளும் கிட்டத்தட்ட சமமா அவர் கடைக்கும் இருக்கும். அதனால ஒரு வாரம் கழிச்சு
ரெண்டு கடை விற்பனையையும் ஒப்பிட்டு பார்ப்போம்" என்றாள் மலர்.
ஒரு வாரம் கழிந்தது.ப்ரிஜ்ஜு கம்பனி ஆள் மீண்டும் வந்தார்
""என்ன அண்னாச்சி..ப்ரிஜ்ஜி வாங்கி சேல்ஸ் பிச்சிகிட்டு போயிருக்கணுமே" என்றார்
"எம் பொண்ணு காலையிலேயே கணக்கு போட்டு குடுத்துட்டா.." என்றார் அண்ணாச்சி.பேப்பரை
எடுத்தார்.வாசித்தார்
"அண்னன் கடையில ஒரு வாரம் சேல்ஸ் சராசரியா 150*7 = 1050. என் கடையில சேல்ஸ் 100* 7
= 700.என் கடையில ப்ரிஜ்ஜு இறங்கினதும் என் கடை சேல்ஸ் கிட்டத்தட்ட டபிள் ஆகி 1375
ஆச்சு.அதே சமயம் ப்ரிஜ்ஜு இல்லாத அண்னன் கடையிலும் சேல்ஸ் கிட்டத்தட்ட டபிள் ஆகி 2000
ஆச்சு.ஆக என் மகள் சொன்ன மாதிரி என் கடை விற்பனை அதிகரிச்சது ப்ரிஜ்ஜால் இல்லை
என்பதும், அதுக்கு வெயில், ஊர் திருவிழா போன்ர வேறு எதாவது காரணம் இருந்திருக்கலாம்
என்பது தெரியுது.அதனால எனக்கு இந்த ப்ரிஜ்ஜை இப்ப வாங்கி வைப்பதில் எந்த லாபமும்
இல்லை.ப்ரிஜ்ஜை எடுத்துகிட்டு போங்க" என்றார் அண்ணாச்சி
ப்ரிஜ்ஜை எடுத்த ரெப் கல்லாவில் உட்கார்ந்த மலரை பார்த்து முறைத்தார்.
"முறைக்காதீங்க சார்.எங்களுக்கு 4800 ரூபாய் பெரிய காசு" என்றாள் மலர்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1