Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:)
+2
அன்பு தளபதி
krishnaamma
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:)
First topic message reminder :
படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்! மண்டியிட்ட மாவீரன்!!
தியேட்டரில் டிக்கெட் கிடைக்காமல் திண்டாடிய நிலைமை மாறி, இப்போதெல்லாம்
தியேட்டர்கள் காலியாக இருந்தும் படம் பார்க்க ஆள் வராத நிலை
உருவாகியிருக்கிறது. இதற்கு திருட்டு விசிடிதான் காரணம் என்று
திரையுலகினரால் சொல்லப்பட்டாலும், அங்காடித்தெரு, மைனா போன்ற மினிமம்
பட்ஜெட் நல்ல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அதேநேரம் பலகோடி செலவில்
எடுக்கப்பட்ட படங்கள் தோல்வியை தழுவியிருக்கின்றன. அப்படிப்பட்ட
நிலையைத்தான் கோடிக்கணக்கான ரூபாய் செல்வில் எடுக்கப்பட்ட மாவீரன் படம்
சந்தித்திருக்கிறது. ஆந்திராவில் சக்கைபோடு போட்ட மகரதீரா படத்தின் தமிழ்
ரீ-மேக்தான் மாவீரன் படம். ஆந்திரா சூப்பர் ஸ்டார் சீரஞ்சீவியின் மகன்
ராம்சரண் தேஜா - காஜல் அகர்வால் ஜோடி நடிப்பில் கடந்த மாதம் 23ம்தேதி
ரீலிஸ் ஆனது. திருச்சி லால்குடியில் ஒரு தியேட்டரிலும் இப்படம் ரீலிஸ்
ஆனது. ஆனால் படம் பார்க்கத்தான் ரசிகர்கள் வரவில்லை. தியேட்டருக்கு படம்
பார்க்க கூட்டம் வரவில்லை என்பதால் விட்டுவிடுவார்களா லட்சக்கணக்கில் பணம்
கொடுத்து படத்தை வாங்கியிருக்கும் தியேட்டர்காரர்கள்.
ரசிகர்களின்
எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ளும் தியேட்டர் அதிபர்கள், ரசிகர்களுக்கு
அதிரடி சலுகை தர ஆரம்பித்து விட்டார்கள். திருச்சியில் உள்ள ஒரு
தியேட்டரில் மாவீரன் படம் பார்க்க வருபவர்களுக்கு ஐஸ் க்ரீம் இலவசம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. நம் மக்கள்தான் இலவசம் என்றால் அதை வாங்க அடித்து
பிடித்து ஓடுவார்களே...? மாவீரன் படத்தை பார்க்கவும் எதிர்பார்த்த அளவு
கூட்டம் கூடி விட்டது. இதனால் தியேட்டர் அதிபர் நிம்மதி பெருமூச்சு
விட்டிருக்கிறார். இந்த ஐஸ் ஐடியா ஓரளவுக்கு வெற்றி பெற்றிருப்பதால் பல
தியேட்டர்களில் இனி இலவச ஐஸ்க்ரீம், பாப்கார்ன், குச்சி மிட்டாய், குருவி
ரொட்டி என வழங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:)
ரா.ரமேஷ்குமார் wrote:அருமையான படம் மகதீரா நான் தெலுங்கில்(மொழி தெரியாமலே) மூன்று முறை பார்த்து இருக்கிறேன் ...
நானும் தெலுங்கில் இரண்டு முறை பார்த்துயிருக்கின்றேன் .. நல்ல படம்..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 2 of 2 • 1, 2
Similar topics
» யூட்யூபினுள் படம் பார்த்தால்
» பசங்க 2 படம்: 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இலவசம்!
» இலவசம் இலவசம் எங்கும் இலவசம்
» குச்சி ஐஸ்க்ரீம்
» நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!
» பசங்க 2 படம்: 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இலவசம்!
» இலவசம் இலவசம் எங்கும் இலவசம்
» குச்சி ஐஸ்க்ரீம்
» நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|