ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:)

+2
அன்பு தளபதி
krishnaamma
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) Empty படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:)

Post by krishnaamma Thu Jun 09, 2011 12:09 pm

படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்! மண்டியிட்ட மாவீரன்!!

தியேட்டரில் டிக்கெட் கிடைக்காமல் திண்டாடிய நிலைமை மாறி, இப்போதெல்லாம்
தியேட்டர்கள் காலியாக இருந்தும் படம் பார்க்க ஆள் வராத நிலை
உருவாகியிருக்கிறது. இதற்கு திருட்டு விசிடிதான் காரணம் என்று
திரையுலகினரால் சொல்லப்பட்டாலும், அங்காடித்தெரு, மைனா போன்ற மினிமம்
பட்ஜெட் நல்ல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அதேநேரம் பலகோடி செலவில்
எடுக்கப்பட்ட படங்கள் தோல்வியை தழுவியிருக்கின்றன. அப்படிப்பட்ட
நிலையைத்தான் கோடிக்கணக்கான ரூபாய் செல்வில் எடுக்கப்பட்ட மாவீரன் படம்
சந்தித்திருக்கிறது. ஆந்திராவில் சக்கைபோ‌டு போட்ட மகரதீரா படத்தின் தமிழ்
ரீ-மேக்தான் மாவீரன் படம். ஆந்திரா சூப்பர் ஸ்டார் சீரஞ்சீவியின் மகன்
ராம்சரண் தேஜா - காஜல் அகர்வால் ஜோடி நடிப்பில் கடந்த மாதம் 23ம்தேதி
ரீலிஸ் ஆனது. திருச்சி லால்குடியில் ஒரு தியேட்டரிலும் இப்படம் ரீலிஸ்
ஆனது. ஆனால் படம் பார்க்கத்தான் ரசிகர்கள் வரவில்லை. தியேட்டருக்கு படம்
பார்க்க கூட்டம் வரவில்லை என்பதால் விட்டுவிடுவார்களா லட்சக்கணக்கில் பணம்
கொடுத்து படத்தை வாங்கியிருக்கும் தியேட்டர்காரர்கள்.

ரசிகர்களின்
எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ளும் தியேட்டர் அதிபர்கள், ரசிகர்களுக்கு
அதிரடி சலுகை தர ஆரம்பித்து விட்டார்கள். திருச்சியில் உள்ள ஒரு
தியேட்டரில் மாவீரன் படம் பார்க்க வருபவர்களுக்கு ஐஸ் க்ரீம் இலவசம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. நம் மக்கள்தான் இலவசம் என்றால் அதை வாங்க அடித்து
பிடித்து ஓடுவார்களே...? மாவீரன் படத்தை பார்க்கவும் எதிர்பார்த்த அளவு
கூட்டம் கூடி விட்டது. இதனால் தியேட்டர் அதிபர் நிம்மதி பெருமூச்சு
விட்டிருக்கிறார். இந்த ஐஸ் ஐடியா ஓரளவுக்கு வெற்றி பெற்றிருப்பதால் பல
தியேட்டர்களில் இனி இலவச ஐஸ்க்ரீம், பாப்கார்ன், குச்சி மிட்டாய், குருவி
ரொட்டி என வழங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) Empty Re: படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:)

Post by அன்பு தளபதி Thu Jun 09, 2011 12:10 pm

அப்போ விஜய் படத்துக்கு பிரியாணி போடுவாங்களோ
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) Empty Re: படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:)

Post by krishnaamma Thu Jun 09, 2011 12:11 pm

என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு சோகம்
நேற்று நெட் ளாயே அந்த படத்தை பார்த்தேன் புன்னகை தெலுகு டப்புடு படம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) Empty Re: படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:)

Post by krishnaamma Thu Jun 09, 2011 12:12 pm

maniajith007 wrote:அப்போ விஜய் படத்துக்கு பிரியாணி போடுவாங்களோ

படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) 453187 படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) 453187 படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) 453187 புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) Empty Re: படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:)

Post by அன்பு தளபதி Thu Jun 09, 2011 12:13 pm

krishnaamma wrote:என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) 440806
நேற்று நெட் ளாயே அந்த படத்தை பார்த்தேன் புன்னகை தெலுகு டப்புடு படம் புன்னகை

நான் போஸ்டர் பார்க்கிறதோட சரி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) Empty Re: படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:)

Post by அருண் Thu Jun 09, 2011 12:14 pm

இலவசத்திற்கு மக்களை அடிமையாக்கிட்டார்கள் என்ன பன்றது! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) Empty Re: படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:)

Post by அருண் Thu Jun 09, 2011 12:22 pm

maniajith007 wrote:அப்போ விஜய் படத்துக்கு பிரியாணி போடுவாங்களோ

காவலன் பட தயாரிப்பாளருக்கு கொலைமிரட்டல் வந்துள்ளது! உங்களுக்கு கொலைமிரட்டல் வந்தால் வரும்! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) Empty Re: படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:)

Post by krishnaamma Thu Jun 09, 2011 12:31 pm

maniajith007 wrote:
krishnaamma wrote:என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) 440806
நேற்று நெட் ளாயே அந்த படத்தை பார்த்தேன் புன்னகை தெலுகு டப்புடு படம் புன்னகை

நான் போஸ்டர் பார்க்கிறதோட சரி
படம் முழுக்க பார்க்கலா மணி, படம் வந்தி ருப்பதை பார்த்தேன், டி‌வி ல "வெற்றிகரமாக " ஓடிக்கொண்டிருக்கும் என் போட்ட படம் அதர்க்குள் நெட் ல வந்துவிட்டதே என் பார்த்தேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) Empty Re: படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:)

Post by ரா.ரமேஷ்குமார் Thu Jun 09, 2011 12:46 pm

அருமையான படம் மகதீரா நான் தெலுங்கில்(மொழி தெரியாமலே) மூன்று முறை பார்த்து இருக்கிறேன் ...புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) Empty Re: படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:)

Post by Manik Thu Jun 09, 2011 12:48 pm

ஹாஹாஹா செம காமெடி படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) Empty Re: படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum