புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்! மண்டியிட்ட மாவீரன்!!
தியேட்டரில் டிக்கெட் கிடைக்காமல் திண்டாடிய நிலைமை மாறி, இப்போதெல்லாம்
தியேட்டர்கள் காலியாக இருந்தும் படம் பார்க்க ஆள் வராத நிலை
உருவாகியிருக்கிறது. இதற்கு திருட்டு விசிடிதான் காரணம் என்று
திரையுலகினரால் சொல்லப்பட்டாலும், அங்காடித்தெரு, மைனா போன்ற மினிமம்
பட்ஜெட் நல்ல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அதேநேரம் பலகோடி செலவில்
எடுக்கப்பட்ட படங்கள் தோல்வியை தழுவியிருக்கின்றன. அப்படிப்பட்ட
நிலையைத்தான் கோடிக்கணக்கான ரூபாய் செல்வில் எடுக்கப்பட்ட மாவீரன் படம்
சந்தித்திருக்கிறது. ஆந்திராவில் சக்கைபோடு போட்ட மகரதீரா படத்தின் தமிழ்
ரீ-மேக்தான் மாவீரன் படம். ஆந்திரா சூப்பர் ஸ்டார் சீரஞ்சீவியின் மகன்
ராம்சரண் தேஜா - காஜல் அகர்வால் ஜோடி நடிப்பில் கடந்த மாதம் 23ம்தேதி
ரீலிஸ் ஆனது. திருச்சி லால்குடியில் ஒரு தியேட்டரிலும் இப்படம் ரீலிஸ்
ஆனது. ஆனால் படம் பார்க்கத்தான் ரசிகர்கள் வரவில்லை. தியேட்டருக்கு படம்
பார்க்க கூட்டம் வரவில்லை என்பதால் விட்டுவிடுவார்களா லட்சக்கணக்கில் பணம்
கொடுத்து படத்தை வாங்கியிருக்கும் தியேட்டர்காரர்கள்.
ரசிகர்களின்
எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ளும் தியேட்டர் அதிபர்கள், ரசிகர்களுக்கு
அதிரடி சலுகை தர ஆரம்பித்து விட்டார்கள். திருச்சியில் உள்ள ஒரு
தியேட்டரில் மாவீரன் படம் பார்க்க வருபவர்களுக்கு ஐஸ் க்ரீம் இலவசம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. நம் மக்கள்தான் இலவசம் என்றால் அதை வாங்க அடித்து
பிடித்து ஓடுவார்களே...? மாவீரன் படத்தை பார்க்கவும் எதிர்பார்த்த அளவு
கூட்டம் கூடி விட்டது. இதனால் தியேட்டர் அதிபர் நிம்மதி பெருமூச்சு
விட்டிருக்கிறார். இந்த ஐஸ் ஐடியா ஓரளவுக்கு வெற்றி பெற்றிருப்பதால் பல
தியேட்டர்களில் இனி இலவச ஐஸ்க்ரீம், பாப்கார்ன், குச்சி மிட்டாய், குருவி
ரொட்டி என வழங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு
நேற்று நெட் ளாயே அந்த படத்தை பார்த்தேன்
தெலுகு டப்புடு படம் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
நேற்று நெட் ளாயே அந்த படத்தை பார்த்தேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
maniajith007 wrote:அப்போ விஜய் படத்துக்கு பிரியாணி போடுவாங்களோ
![படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) 453187](https://2img.net/u/1813/71/41/02/smiles/453187.gif)

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இலவசத்திற்கு மக்களை அடிமையாக்கிட்டார்கள் என்ன பன்றது!
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
maniajith007 wrote:அப்போ விஜய் படத்துக்கு பிரியாணி போடுவாங்களோ
காவலன் பட தயாரிப்பாளருக்கு கொலைமிரட்டல் வந்துள்ளது! உங்களுக்கு கொலைமிரட்டல் வந்தால் வரும்!
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படம் முழுக்க பார்க்கலா மணி, படம் வந்தி ருப்பதை பார்த்தேன், டிவி ல "வெற்றிகரமாக " ஓடிக்கொண்டிருக்கும் என் போட்ட படம் அதர்க்குள் நெட் ல வந்துவிட்டதே என் பார்த்தேன்maniajith007 wrote:krishnaamma wrote:என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு![]()
நேற்று நெட் ளாயே அந்த படத்தை பார்த்தேன்தெலுகு டப்புடு படம்
நான் போஸ்டர் பார்க்கிறதோட சரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அருமையான படம் மகதீரா நான் தெலுங்கில்(மொழி தெரியாமலே) மூன்று முறை பார்த்து இருக்கிறேன் ...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஹாஹாஹா செம காமெடி ![படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்!:) 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|