புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
11 ஆயிரம் பேர் கொண்ட ஆயுதப்படை : ராம்தேவ் ஆவேச பேச்சு
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹரித்துவார் : கறுப்புப் பணம் மற்றும் லஞ்ச ஊழலுக்கு எதிரான
போராட்டத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில், 11,000 பேர் கொண்ட இளைஞர் படை
அமைக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்படும்' என, யோகா
குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்
உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கிய ராம்தேவ், கறுப்புப் பணம் மீட்பு
மற்றும் லஞ்ச ஊழலுக்கு எதிராக, நாட்டு நலன் கருதி, 11,000 பேர் கொண்ட
இளைஞர் படை அமைக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் வழங்கப்படும்
என, ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பெண்கள்
உட்பட 20 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு எல்லாவிதமான
பயிற்சிகளும் வழங்கப்படும். இவர்கள், தங்கள் வாழ்க்கையை தியாகம்
செய்வதற்கும் தயாராக இருப்பார்கள். ஆனால், இந்தப்படை அமைதியான முறையில்
தான் போராடும்.நாட்டின் தற்போதைய தேவையைக் கருதி (ராம்லீலா மைதானத்தில்
நடந்த அராஜகம்) இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்க வேண்டிய தேவை
ஏற்பட்டுள்ளது. எனது அடுத்த உண்ணாவிரதப் போராட்டம், டில்லி ராம்லீலா
மைதானத்தில் தான் நடைபெறும். இதில், ஒரு கோடிக்கும் மேற்பட்டோர்
பங்கேற்பர். அப்போதும், போலீஸ் அராஜகம் நடக்கும்பட்சத்தில், அதற்கு தகுந்த
பதிலடி தரப்படும்.இவ்வாறு ராம்தேவ் ஆவேசமாக பேசினார்.
ராம்தேவ் இவ்வாறு பேசியதற்கு, காங்கிரஸ் உட்பட பிற எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், "அப்படி அவர் செயல்படட்டும், அதற்குப் பின் அரசு பார்த்துக் கொள்ளும்' என்றார்.
காங்., செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறியதாவது:ஊழலுக்கு
எதிராக ஆயுதப் போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபடுத்தப்படுவர் என ராம்தேவ்
தெரிவித்திருப்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது; சட்டவிரோதமானது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிரானது.லோக்சபா எதிர்க்கட்சித்
தலைவர் சுஷ்மா சுவராஜ், ராம்தேவை சந்தித்திருப்பது சரியல்ல. மத்திய
அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் பா.ஜ.,வும் பங்கேற்பதாக இதற்கு
அர்த்தம் கொள்ளலாமா? என, ஜெயந்தி நடராஜன் கேள்வி எழுப்பினார்.
அதுபோல், சமாஜ்வாடி கட்சியும், ராம்தேவின் ஆயுதப் போராட்டத்துக்கு
எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சூழலில், பா.ஜ., மூத்த தலைவரும், லோக்சபா
எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ், நேற்று ஹரித்துவாரில், ராம்தேவை
சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த
சம்பவம் கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளுக்கு எதிரானது. போலீஸ் தடியடியில்
காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரைக் காணக் கூட,
பிரதமர் மற்றும் சோனியாவால் முடியவில்லை. சங்க பரிவார் மட்டுமின்றி
ஒட்டுமொத்த நாடே ராம்தேவை ஆதரிக்கிறது' என்றார்.
இதற்கிடையே, ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும்
ராம்தேவின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காலை உணவையாவது ராம்தேவ் எடுத்துக் கொள்ள வேண்டும் என
அறிவுறுத்தியுள்ளனர்.

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறவரை என்கவுன்டரில் போட வேண்டும் !!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐயோ ! இது என்ன பயங்கரம்? இந்த ஆள் சாமியாரா ரௌடியா ? என்ன ஆகப்போகிறதோ நம் நாடு
"தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரனாகிறான் "

- Sponsored content
Similar topics
» ‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு
» காவிரி நீர் பிரச்சினை: தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது- வைகோ ஆவேச பேச்சு
» நாடாளுமன்றத்தில் காங். எம்பி ஆனந்த் சர்மா பேசிய ஆவேச பேச்சு.. அனல் பறந்த விவாதம்
» இப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு
» ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1