புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_m10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10 
99 Posts - 49%
heezulia
விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_m10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_m10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_m10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_m10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10 
7 Posts - 3%
prajai
விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_m10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_m10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972
விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_m10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_m10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10 
226 Posts - 52%
heezulia
விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_m10விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Poll_c10 
137 Posts - 31%

23 Posts - 5%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா !

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 11:31 am

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட பிராந்தி – விஸ்கியில் ஆல்கஹால் அளவு எவ்வளவு? உள்ளிட்ட சில கேள்விகளால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் துணை ஆட்சியர், போலீஸ் டி.எஸ்.பி., டி.ஆர்.ஓ. உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. 2011-ம் ஆண்டு தேர்வுக்கான அறிவிப்பு கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது.

இந்தத் தேர்வில் பங்கேற்க தமிழகம் முழுவதுமிருந்து 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியுடையவர்களுக்கு தேர்வு அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் நிலைத் தேர்வில் பெண்கள் உள்பட 1.35லட்சம் பேர் பங்கேற்றனர். இந்தத் தேர்வில் எளிதான கேள்விகளே கேட்கப்பட்டதாகவும், பெரும்பாலான கேள்விகள் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களிலிருந்து கேட்கப்பட்டிருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் கூறினர்.

இந்த நிலையில் தேர்வில் “”பிராந்தி – விஸ்கியில் ஆல்கஹால் அளவு எவ்வளவு? ஓரினச் சேர்க்கைக்கு தில்லி உயர் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்த ஆண்டு எது?” உள்ளிட்ட கேள்விகள் தங்களை அதிர்ச்சி அடைய வைத்ததாக தேர்வு எழுதிய பலர் கூறினர்.

இதுகுறித்து சென்னை மையம் ஒன்றில் தேர்வு எழுதிய ரமேஷ், கனகராஜ் ஆகியோர் கூறியது:

தேர்வில் இதுபோன்ற கேள்விகளைக் கேட்பது, மதுபானங்களை வாங்கிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுவது போல் அமைந்துள்ளது. இதுபோன்ற தூண்டல்களால் ஒரு சிலர் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடவும் வாய்ப்பு உள்ளது.

இதுபோல் ஓரினச்சேர்க்கை குறித்த கேள்வி, ஓரினச்சேர்க்கைக்கு தில்லி உயர் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளதை பிரகடனப்படுத்துவதைப் போலவும், அதுகுறித்து அறிய வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவது போலவும் அமைந்துள்ளது என்றனர்.

பொது அறிவுக்கான விஷயங்கள் எவ்வளவோ இருக்கும் நிலையில், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மனதில் தவறான எண்ணங்களைத் தூண்டும் வகையிலான கேள்விகளைக் கேட்பதை தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் தவிர்க்கவேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
மின்னஞ்சல் மூலம் பெற்ற தகவல்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Aவிஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Bவிஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Dவிஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Uவிஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Lவிஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Lவிஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Aவிஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! H
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 08, 2011 11:35 am

உங்களுக்கு வேற கேள்வியே கிடைக்கலயா! என்ன கொடுமை சார் இது
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 08, 2011 11:50 am

யாரோ போதையில கேள்வி ரெடி பண்ணி இருக்கிறார்கள்.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Jun 08, 2011 11:59 am

இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரிய வில்லையே...

விஸ்கியில் எவ்வளவு போதை இருக்கிறது என்று கேட்டால் தான் தவறு. ஆல்கஹால் என்றால் அவ்வளவு தவறானதா?

ஆல்கஹாலைப் பற்றித் தெரிந்தால் இந்தக் கேள்வி சரியானதே என்பது புரியும்.

விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா ! Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jun 08, 2011 11:10 pm

ANTHAPPAARVAI wrote:
இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரிய வில்லையே...

விஸ்கியில் எவ்வளவு போதை இருக்கிறது என்று கேட்டால் தான் தவறு. ஆல்கஹால் என்றால் அவ்வளவு தவறானதா?

ஆல்கஹாலைப் பற்றித் தெரிந்தால் இந்தக் கேள்வி சரியானதே என்பது புரியும்.
ஆமாம் அண்ணா...ஆமோதித்தல்
இந்த தேர்வுக்கு செல்லும் சிலர் இரண்டு வாரங்களுக்கு முன் அதற்கேன இருக்கும் புத்தகங்கள் மற்றும் சில தினசரி நாளிதழ்களை மட்டும் படித்து விட்டு செல்வார்கள் அங்கு வினாக்கள் அவர்கள் எதிர்பார்த்தது போல் இல்லை என்றால் இப்படி தான் கூறுவார்கள்...
ஏன் இதும் வினாக்கள் தானே களவும் கற்று மற என்று சொல்லியிருக்கிறார்கள் ஆல்கஹாலை அறுந்தி இருக்கிறீர்களா இல்லையா என்று கேட்டால் தான் தவறு அளவை கேட்பதில் தவறு இல்லை என்று கருதுகிறேன்...
சாக்கு போக்கு சொல்லும் இவர்கள் நாளை பதவிக்கு வந்தால் என்ன கொடுமை சார் இது இப்படி தான் நாம் முட்டிக் கொள்ள வேண்டும்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 08, 2011 11:16 pm

குரூப்-1 தேர்வு வெற்றி பெற்று பின்னாளில் டாஸ்மாக் -கில் வேலை
பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டால் என்னசெய்வது .. அதனால்தான் அவர்கள்
ஆல்கஹால் பற்றிய விழிப்புணர்வு வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த கேள்வியை வைத்துயிருக்கலாம்...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 09, 2011 11:04 am

Brandy-46v/v

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jun 09, 2011 11:14 am

இதற்கு தெளிவான சிரி விளக்கம் இதோ...

http://en.wikipedia.org/wiki/Alcoholic_beverage

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக