புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 10 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
சிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 10 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 10 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 10 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 10 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
சிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 10 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 10 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
சிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 10 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 10 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 10 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 10 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைத் துளிகள்


   
   

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 3:09 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.

இளைய பாரத்த்தினாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
-மகா கவி பாரதி.

நல்ல மனிதர்கள் அரசாங்கத்தில் பங்கு ஏற்க மறுப்பதற்கான தண்டனையை தீயவர்களின் ஆட்சியில் வாழ்வதிலேயே செலுத்துகிறார்கள்.
-பிளாட்டோ

நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன்.
-கவிஞர் ஷெல்லி.

“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.
- வால்ட் விட்மல்

“நேர்மையாக இருப்பவன் தன்னிடன் இல்லாததை இருப்பதாகக் கூறி தற்பெருமை வேண்டிப் பாசாங்கு செய்ய மாட்டான். தைரியமுடன், தான் எதுசரி என்று நம்புகிறானோ, அதற்காக உலகமே எதிர்த்து நின்றாலும் போராடுவான்.

நம்பிக்கைக்குரிய தன்மைகளைக் கொண்டவன் பிறரை மதிப்பான். எதிரியையும் மதிப்பான். மனித உறவுகளின் பண்பைக் கடைப்பிடிப்பான். அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து எழுகின்றன”.
-டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி



சிந்தனைத் துளிகள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 12:46 am

* மற்றவர்கள் தலை வணங்குமிடத்தில் நீயும் தலை வணங்கு. வழிபாடு ஒருநாளும் பயன்படாமல் போவதில்லை.

* முள்ளங்கி தின்றவனுக்கு முள்ளங்கி ஏப்பமும், கத்தரிக்காய் தின்றவனுக்கு அந்த ஏப்பமும்தான் வரும். அதுபோல், சில சமயங்களில் உள்ளத்தில் உள்ளதை வாய் வெளியில் விட்டுவிடும்.

* ஒருவனுடைய குணதோசங்கள் அவனுடைய சகவாசத்தைப் பொறுத்திருக்கின்றன. ஒருவன் தன்னுடைய குணதோசங்களுக்கு ஏற்ற சகவாசத்தையே நாடுகிறான்.

* பக்தியையும், பிரேமையையும் பற்றிய ரகசியங்களைத் தினமும், உன் ஆயுள் உள்ளளவும் கற்றுக் கொள். அது உனக்கு எப்போதும் பலனைத் தரும்.

ராமகிருஷ்ண பரமஹம்சர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 31, 2014 1:05 pm

சிவா wrote:* மற்றவர்கள் தலை வணங்குமிடத்தில் நீயும் தலை வணங்கு. வழிபாடு ஒருநாளும் பயன்படாமல் போவதில்லை.

* முள்ளங்கி தின்றவனுக்கு முள்ளங்கி ஏப்பமும், கத்தரிக்காய் தின்றவனுக்கு அந்த ஏப்பமும்தான் வரும். அதுபோல், சில சமயங்களில் உள்ளத்தில் உள்ளதை வாய் வெளியில் விட்டுவிடும்.

* ஒருவனுடைய குணதோசங்கள் அவனுடைய சகவாசத்தைப் பொறுத்திருக்கின்றன. ஒருவன் தன்னுடைய குணதோசங்களுக்கு ஏற்ற சகவாசத்தையே நாடுகிறான்.

* பக்தியையும், பிரேமையையும் பற்றிய ரகசியங்களைத் தினமும், உன் ஆயுள் உள்ளளவும் கற்றுக் கொள். அது உனக்கு எப்போதும் பலனைத் தரும்.

ராமகிருஷ்ண பரமஹம்சர்

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Mar 31, 2014 1:11 pm

சிவா wrote:நல்ல மனிதர்கள் அரசாங்கத்தில் பங்கு ஏற்க மறுப்பதற்கான தண்டனையை தீயவர்களின் ஆட்சியில் வாழ்வதிலேயே செலுத்துகிறார்கள்.
-பிளாட்டோ

 சிந்தனைத் துளிகள் - Page 10 3838410834 ஆமோதித்தல் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 01, 2014 7:52 am

சிந்தனைத் துளிகள் - Page 10 3838410834 
-
தன்னம்பிக்கை உள்ளவன் தன்னுடைய செயல்களுக்கு
தானே முடிவு செய்யும் சுதந்திர மனிதனாக இருப்பான்.

தான் எடுத்த முடிவுகளில் வரும் நன்மை தீமைகளுக்குத்
தானே பொறுப்பேற்பான்.

சுதந்திரமாகவும் கட்டுப்பாடுடனும் செயல்படுவான்.
-

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 1:19 am

• ஆசையை அகற்றிப் பற்றுதலற்றுக் கர்மம் புரிவதே உனக்கான சிறந்த வழியாகும்.

• அநித்யத்தின் மூலமாய் நித்யத்தையும், மாயையின் உதவியால் உண்மையையும், உருவத்தின் உதவியால் அருவத்தையும் அடைய வேண்டும்.

• உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீ மனமுருகித் தேடும் பொருள் உமக்குக் கிடைக்கும்.

• பாவமும், பாதரசமும் எளிதில் செரிமானமாகாது.

• சிலருக்குப் பாம்பின் சுபாவம் இருக்கிறது. அவர்கள் எப்போது உன்னைக் கடிப்பார்களென்பது உனக்குத் தெரியாது. அவர்களுடைய விஷத்தை முறிக்க வெகுவாகப் பாடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மீது பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்ற கோபம் உனக்கு வந்துவிடும். கோபம் தாமஸ குணத்தின் அடையாளம்.கோபத்தில் மனிதனுக்குப் பகுத்தறிவு போய்விடுகிறது.

• உபதேசம் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், அவ்வுபதேசத்தைப் பின்பற்றி நடப்பவர் வெகு சிலரே இருக்கின்றனர்.

• மாயை என்பது தாய், தகப்பன், சகோதர - சகோதரிகள், மனைவி, மக்கள், உற்றார் உறவினர் முதலியோரிடத்து ஒருவனுக்கு உண்டாகும் வாஞ்சையாகும். எல்லா ஜீவப்பிராணிகளிடத்தும் சமமாகப் பரவும் அன்புக்குத் தயை என்று பெயர்.

ராமகிருஷ்ண பரமஹம்சர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 4:45 pm

கேள்வி கேட்பவன் அந்தக் கணத்துக்கு மட்டுமே முட்டாள்.

கேள்வியே கேட்காதவன் ஆயுள் முழுக்க முட்டாள்’

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 20, 2014 3:53 pm

சிவா தந்த சிந்தனைத் துளிகள் அருமை !

வாழ்க்கையின் பன்முகத் தன்மையைக் காட்டுபவை இவை !

 சிந்தனைத் துளிகள் - Page 10 1571444738  மகிழ்ச்சி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 14, 2014 12:24 am


* உண்மையைச் செய்ய முயற்சி செய். அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்து கொள்வாய்.
-கதே

* பிறருடைய பழிச்சொல்லுக்கு விடையளிக்க வேண்டுமா? ஆம் எனில் உன் கடமையைச் செய்துவிட்டு மௌனமாய் இருந்துவிடு, அதைவிடச் சிறந்த விடை கிடையாது.
-வாஷிங்டன்

* செய்து முடிக்கப்பட்ட கடமை, நம்பிக்கைக்குத் தெளிவையும் உறுதியையும் அளிக்கவல்லது. ஆகவே நம்பிக்கைக்கு பலம் அளிப்பது கடமையே.
-ட்ரைடன் எட்வர்ட்ஸ்

* தீமைகளை விலக்குவது என்பதைக் கடமையாகக் கொள்ளுதல் நன்மைகளைச் செய்வதற்குச் சமம்.
-காந்தியடிகள்

* கடமையைச் செய்ய நேரத்தைக் கடத்தாதே. அரிய வாய்ப்பு பறந்துவிடும்.
-லாங்ஃபெல்லோ

* கடமை ஆற்றும்போது குறுக்கிடும் உன் விருப்பத்தைக்கூடத் தியாகம் செய்.
-எச். மூர்

* சிறு கடமையில் கூடக் கருத்தாயிருத்தல் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி.
-ஃபேபர்

* கடமைகளை எந்த ஓர் ஆணும், பெண்ணும் தேர்ந்தெடுக்க முடியாது. ஏனெனில் அவர்களால் அவர்களது தாய் தந்தையரையும் தேர்ந்தெடுக்க முடியாது.
-ஜி.எலியட்

* நம்மால் புறக்கணிக்கப்படும் ஒவ்வொரு கடமையும் நாம் தெரிந்துகொள்ளத் தவறிய ஓர் உண்மையைப் புலப்படுத்தும்.
-ரஸ்கின்

* உன் முன் தோன்றும் முதல் கடமையை உடனே செய். அடுத்து நீ செய்ய வேண்டிய கடமை உனக்குத் தெளிவாகப் புலப்படும்.
-கார்லைல்



சிந்தனைத் துளிகள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 14, 2014 12:43 am

* தன்னம்பிக்கைதான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணத் தூண்டும்!
-நானோபஸ்

* நம்பிக்கையே இனிமையான எதிர்காலங்களை உருவாக்குகிறது!
-ஸ்ரீஅரவிந்த அன்னை

* நம்பிக்கைதான் கடலைக் கடப்பதற்கும் மலைகளை அளப்பதற்கும் உதவியாக இருக்கிறது!
-காந்திஜி

* ஏதாவது ஒரு லட்சியத்தில் ஆழ்ந்த நம்பிக்கை வையுங்கள். அந்த நம்பிக்கை அறிவுபூர்வமானதாக இருக்கட்டும்.
-ஸ்ரீஇராமகிருஷ்ணர்

* நம்பிக்கையான கனவுகளில் இருந்துதான் பொறுப்புகள் ஆரம்பமாகின்றன.
-டயானா ஹைடன்

* தன்னிடம் தானே நம்பிக்கை இழப்பது இறைவனிடம் நம்பிக்கை இழப்பதாகும்.
-விவேகானந்தர்

* நம்பிக்கை என்பது மனித வாழ்வின் உயிர் மூச்சாகும்.
-நார்மன் வின்சென்ட் பீல்



சிந்தனைத் துளிகள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 7:13 am

சிந்தனைத் துளிகள் - Page 10 3838410834 சிந்தனைத் துளிகள் - Page 10 103459460 சிந்தனைத் துளிகள் - Page 10 1571444738

Sponsored content

PostSponsored content



Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக