ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைத் துளிகள்

+21
Aathira
krishnaamma
யினியவன்
Muthumohamed
kannammak62
றினா
கிராமத்தான்
ஹிஷாலீ
mbalasaravanan
உமா
கரூர் கவியன்பன்
balakarthik
பூவன்
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
விநாயகாசெந்தில்
அசுரன்
தாமு
VIJAY
மீனு
சிவா
25 posters

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty சிந்தனைத் துளிகள்

Post by சிவா Fri Sep 11, 2009 3:09 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.

இளைய பாரத்த்தினாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
-மகா கவி பாரதி.

நல்ல மனிதர்கள் அரசாங்கத்தில் பங்கு ஏற்க மறுப்பதற்கான தண்டனையை தீயவர்களின் ஆட்சியில் வாழ்வதிலேயே செலுத்துகிறார்கள்.
-பிளாட்டோ

நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன்.
-கவிஞர் ஷெல்லி.

“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.
- வால்ட் விட்மல்

“நேர்மையாக இருப்பவன் தன்னிடன் இல்லாததை இருப்பதாகக் கூறி தற்பெருமை வேண்டிப் பாசாங்கு செய்ய மாட்டான். தைரியமுடன், தான் எதுசரி என்று நம்புகிறானோ, அதற்காக உலகமே எதிர்த்து நின்றாலும் போராடுவான்.

நம்பிக்கைக்குரிய தன்மைகளைக் கொண்டவன் பிறரை மதிப்பான். எதிரியையும் மதிப்பான். மனித உறவுகளின் பண்பைக் கடைப்பிடிப்பான். அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து எழுகின்றன”.
-டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி


சிந்தனைத் துளிகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by பூவன் Wed Sep 26, 2012 3:44 pm

துன்பம் வந்தும் சோர்ந்து விடாதவனை பகைவனும் மதிப்பான். -- பரூடார்க்.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by balakarthik Wed Sep 26, 2012 3:49 pm

pooven wrote:துன்பம் வந்தும் சோர்ந்து விடாதவனை பகைவனும் மதிப்பான். -- பரூடார்க்.

சந்தோஷம் வந்ததும் ஓவரா ஆடுறவனை நண்பனும் மிதிப்பான் - பாலாகார்த்திக் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் சிந்தனைத் துளிகள் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by பூவன் Wed Sep 26, 2012 3:57 pm

balakarthik wrote:
pooven wrote:துன்பம் வந்தும் சோர்ந்து விடாதவனை பகைவனும் மதிப்பான். -- பரூடார்க்.


சந்தோஷம் வந்ததும் ஓவரா ஆடுறவனை நண்பனும் மிதிப்பான் - பாலாகார்த்திக் ஓமன் கிளை

என்னை விட்டுவிடுங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by சிவா Mon Oct 15, 2012 4:29 pm



நல்லகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கையைத் தவிர நலிந்தோர்க்கு வேறு மருந்து கிடையாது - ஷேக்ஸ்பியர்.


நம்பிக்கையே மனிதனுக்கு நேரும் சகல நோய்களுக்கும் ஒரே மலிவான சஞ்சீவி - கவுலி.


நம்பிக்கை என்பது விழித்திருக்கும்போது காணும் கனவு - பிளினி.


எந்தவித தியாகம் இன்றி எந்தவிதமான நன்மையும் பெற முடியாது - ஹெல்ப்ஸ்.


நாம் கஷ்டப்பட்டு மனசாட்சிக்கு நியாயமாக உழைத்தாலன்றி வெற்றிக்கனியை பறிக்க முடியாது - ஜவஹர்லால் நேரு.



சிந்தனைத் துளிகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by சிவா Mon Oct 29, 2012 3:51 pm

* நிதானத்தை கடைப்பிடி, அதுவே வெற்றியின் முதல்படி.

* வெற்றி என்பது விழாமல் இருப்பதல்ல, வீழ்ந்த பின் எழுவதே ஆகும்.

* வெற்றிக்கு இன்றியமையாதவை தூய்மை, பொறுமை, விடாமுயற்சி.

* உழைப்பும். நேர்மையும் வெற்றி பெறச் செய்யும் பெரிய ஆயுதங்கள்.

* சிந்தனையும் செயலும் ஒன்றுபட்டால் மனிதனின் வெற்றிப்படி உயரும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by சிவா Sun Nov 04, 2012 10:29 am

கற்புள்ள பெண்மணி புருஷனுக்குக் கிரீடம். ஆனால், அவமானத்தை உண்டாக்குபவள் அவனுக்கு எலும்புருக்கி நோய் போலாகும். - பைபிள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by அசுரன் Sun Nov 04, 2012 10:50 pm

அருமையான கருத்துக்கள்...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by சிவா Sun Nov 25, 2012 9:45 pm

* நீ யாராய், எதுவாய் ஆக நினைக்கிறாயோ, அதுவாக ஆகிவிட்டதாகவே கனவு காண். அது பலிக்கும்
டிரைடன் ரஸ்கின்.

* ஒரு மனிதன் தன் குறைகளை உணர்கிறபோது அரை மனிதன். அந்தக் குறைகளைக் களைகிறபோது முழு மனிதன்
ஆஸ்கார் ஒயில்டு.

* ஒரு மனிதனின் வாழ்க்கை, அவன் வாழ்ந்த காலத்தைக் கொண்டு கணக்கிடப்படுவதில்லை. வாழ்ந்த விதம் கொண்டுதான்
சார்லஸ் ரிட்ஸ்.

* தண்டிக்க மறந்துவிடுங்கள், தவறுகளைச் சுட்டிக் காட்ட மறக்காதீர்கள்
ஹாரிங்டன்.

* எத்தனை முறை தோற்றாலும் அது நல்ல லட்சியம் என்றால் மறுபடியும் முயற்சித்துப் பார்
ஹோரேஸ் மூர்.


சிந்தனைத் துளிகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by பூவன் Sun Nov 25, 2012 9:47 pm

* எத்தனை முறை தோற்றாலும் அது நல்ல லட்சியம் என்றால் மறுபடியும் முயற்சித்துப் பார்
ஹோரேஸ் மூர்.

அண்ணா மிகவும் நல்ல சிந்தனைகள் அனைத்தும் , எனக்கு மிகவும் பிடித்தது இது ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by கரூர் கவியன்பன் Sun Nov 25, 2012 9:58 pm

அத்துணை துளிகளும் அற்புதக் கருத்துகள். பகிர்வுக்கு நன்றி அண்ணா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum