புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைத் துளிகள்


   
   

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 3:09 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.

இளைய பாரத்த்தினாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
-மகா கவி பாரதி.

நல்ல மனிதர்கள் அரசாங்கத்தில் பங்கு ஏற்க மறுப்பதற்கான தண்டனையை தீயவர்களின் ஆட்சியில் வாழ்வதிலேயே செலுத்துகிறார்கள்.
-பிளாட்டோ

நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன்.
-கவிஞர் ஷெல்லி.

“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.
- வால்ட் விட்மல்

“நேர்மையாக இருப்பவன் தன்னிடன் இல்லாததை இருப்பதாகக் கூறி தற்பெருமை வேண்டிப் பாசாங்கு செய்ய மாட்டான். தைரியமுடன், தான் எதுசரி என்று நம்புகிறானோ, அதற்காக உலகமே எதிர்த்து நின்றாலும் போராடுவான்.

நம்பிக்கைக்குரிய தன்மைகளைக் கொண்டவன் பிறரை மதிப்பான். எதிரியையும் மதிப்பான். மனித உறவுகளின் பண்பைக் கடைப்பிடிப்பான். அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து எழுகின்றன”.
-டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி



சிந்தனைத் துளிகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 14, 2014 8:12 am

மிகககககககககககவும் பயனுள்ள பதிவுகள். நன்றி



சிந்தனைத் துளிகள் - Page 11 Aசிந்தனைத் துளிகள் - Page 11 Aசிந்தனைத் துளிகள் - Page 11 Tசிந்தனைத் துளிகள் - Page 11 Hசிந்தனைத் துளிகள் - Page 11 Iசிந்தனைத் துளிகள் - Page 11 Rசிந்தனைத் துளிகள் - Page 11 Aசிந்தனைத் துளிகள் - Page 11 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 01, 2015 2:23 am

* கவலைப்படுவதால் நேரம் வீணாகிறது. பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் ஆக்கப்பூர்வமான வழியில் சிந்தியுங்கள்.

* மனக் கட்டுப்பாடு இல்லாவிட்டால், வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது.

* மனம் நல்லதை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால், கண்ணில் காணும் தீமையில் கூட நன்மை வெளிப்படத் தொடங்கும்.

* பகைவரிடமும் அன்பு காட்டுங்கள். உங்களுக்கு புதிய உறவுக்காரர் விரைவில் கிடைக்க வாய்ப்பு வரும்.

* நம் எண்ணத்தைப் பொறுத்தே வாழ்வில் நமக்கான சூழ்நிலைகள் உருவாகின்றன.

-பரமஹம்ச யோகானந்தர்



சிந்தனைத் துளிகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2015 11:41 pm


ஆசை

எந்த விதமான புலன் நுகர்ச்சியும் தளர்ச்சியைத் தருகிறது. போகங்களை நாடுபவன் சொந்த ஆசைகளுக்கே அடிமையாக இருக்கிறான். சுக போகங்களை நாடுவது என்பது இழிவானது; கேவலமானது. தண்ணீரை ஊற்றி விளக்கெரிக்க முயல்பவன் இருளைப் போக்க மாட்டான். அழுகிய மரத்தைக் கொண்டு தீ மூட்ட முயல்பவன் அதில் தோல்வியே அடைவான்.




சிந்தனைத் துளிகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2015 11:41 pm

முக்தி

சிரத்தையும், பக்தியும், தியான யோகமும் முக் திக்குக் காரணங்களாக வேதம் கூறுகிறது. யார் இவைகளில் நிலைபெற்றிருக்கிறானோ, அவனுக்கு உடலாகிய தளையில் இருந்து விடுதலை ஏற் படுகிறது. உண்மையில் நீ பரமாத்மா. அஞ்ஞானத்தின் காரணமாக தான் உனக்கு பந்தமும் அதிலிருந்து பிறவிச் சுழலும் ஏற்பட்டுள்ளன. ஞானத் தீ அஞ்ஞானத்தின் செயலை வேருடன் அழித்து விடும்.





சிந்தனைத் துளிகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2015 11:42 pm

இறையருள்

தவம் செய்வதால் மட்டும் இறையருள் கிடைத்து விடும் என்ற நியதி இல்லை. பண்டைய ரிஷிகளும், முனிவர்களும் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தலைகீழாக நின்றும், தீயின் இடையில் நின்றும் தவம் செய்தனர். அப்போதும் கூட ஒரு சிலரே கடவுளின் அருளைப் பெற்றனர். தவத்தைக் காட்டிலும் இறைவனிடம் அன்பு செலுத்துவதே சிறந்த வழி.



சிந்தனைத் துளிகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 07, 2015 1:24 am

எல்லாமே அருமை சிவா புன்னகை....மிகக் நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக