ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைத் துளிகள்

+21
Aathira
krishnaamma
யினியவன்
Muthumohamed
kannammak62
றினா
கிராமத்தான்
ஹிஷாலீ
mbalasaravanan
உமா
கரூர் கவியன்பன்
balakarthik
பூவன்
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
விநாயகாசெந்தில்
அசுரன்
தாமு
VIJAY
மீனு
சிவா
25 posters

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty சிந்தனைத் துளிகள்

Post by சிவா Fri Sep 11, 2009 3:09 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.

இளைய பாரத்த்தினாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
-மகா கவி பாரதி.

நல்ல மனிதர்கள் அரசாங்கத்தில் பங்கு ஏற்க மறுப்பதற்கான தண்டனையை தீயவர்களின் ஆட்சியில் வாழ்வதிலேயே செலுத்துகிறார்கள்.
-பிளாட்டோ

நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன்.
-கவிஞர் ஷெல்லி.

“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.
- வால்ட் விட்மல்

“நேர்மையாக இருப்பவன் தன்னிடன் இல்லாததை இருப்பதாகக் கூறி தற்பெருமை வேண்டிப் பாசாங்கு செய்ய மாட்டான். தைரியமுடன், தான் எதுசரி என்று நம்புகிறானோ, அதற்காக உலகமே எதிர்த்து நின்றாலும் போராடுவான்.

நம்பிக்கைக்குரிய தன்மைகளைக் கொண்டவன் பிறரை மதிப்பான். எதிரியையும் மதிப்பான். மனித உறவுகளின் பண்பைக் கடைப்பிடிப்பான். அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து எழுகின்றன”.
-டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி


சிந்தனைத் துளிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by விநாயகாசெந்தில் Mon Aug 06, 2012 8:24 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by சிவா Fri Aug 10, 2012 10:18 am

* சந்தேகம் விவேகத்தின் தொடக்கம், முடிவல்ல.

* ஒரு வினாடி நாம் செய்யும் தவறு வாழ்க்கை முழுவதும், வேதனைகளை தேடித் தருகிறது.

* துருப்பிடித்து தேய்வதைவிட உழைத்துத் தேய்வது மேலாகும்.

* கருணையும், இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்றழைக்க முடியாது.

* சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன.

* பலவீனருடைய பாதையில் தடையாயிருக்கும் கல், பலமுள்ளவர்களின் பாதையில் படிக்கல்லாய் இருக்கும்.


சிந்தனைத் துளிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by விநாயகாசெந்தில் Fri Aug 10, 2012 6:27 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by சிவா Fri Aug 17, 2012 10:27 am

* தேவையில்லாதவற்றை விலைக்கு வாங்கினால் தேவையுள்ளவற்றை விரைவில் விற்க நேரிடும் - பெஞ்சமின் பிராங்கிளின்.

* எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளே குடி கொண்டிருக்கின்றன. உன்னால் எதையும் சாதிக்க முடியும் - சுவாமி விவேகானந்தர்.

* தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்கக் கூடாது தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது - லெனின்.

* மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை. அவன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான் - புத்தர்.

* வெளியில் உள்ள வறுமையைவிட மனதில் உள்ள வறுமையே அபாயமானது - டாக்டர் ராதாகிருஷ்ணன்.

* துணிந்து நின்று செயல்படுகிறவன்தான் அடிக்கடி வெற்றி சிகரத்தை அடைகின்றனர் - நேருஜி.

* நேரத்தை தள்ளிப் போடாதீர்கள், தாமதங்கள் அபாயமான முடிவைக் கொண்டுள்ளன - ஷேக்ஸ்பியர்.

* புகழை நோக்கி ஓடாதீர்கள். புகழை நீக்கியும் ஓடாதீர்கள் - மான்டெய்ன்.


சிந்தனைத் துளிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by ஜாஹீதாபானு Fri Aug 17, 2012 12:21 pm

சிவா wrote:* தேவையில்லாதவற்றை விலைக்கு வாங்கினால் தேவையுள்ளவற்றை விரைவில் விற்க நேரிடும் - பெஞ்சமின் பிராங்கிளின்.

* எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளே குடி கொண்டிருக்கின்றன. உன்னால் எதையும் சாதிக்க முடியும் - சுவாமி விவேகானந்தர்.

* தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்கக் கூடாது தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது - லெனின்.

* மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை. அவன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான் - புத்தர்.

* வெளியில் உள்ள வறுமையைவிட மனதில் உள்ள வறுமையே அபாயமானது - டாக்டர் ராதாகிருஷ்ணன்.

* துணிந்து நின்று செயல்படுகிறவன்தான் அடிக்கடி வெற்றி சிகரத்தை அடைகின்றனர் - நேருஜி.

* நேரத்தை தள்ளிப் போடாதீர்கள், தாமதங்கள் அபாயமான முடிவைக் கொண்டுள்ளன - ஷேக்ஸ்பியர்.

* புகழை நோக்கி ஓடாதீர்கள். புகழை நீக்கியும் ஓடாதீர்கள் - மான்டெய்ன்.

சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by சிவா Fri Sep 07, 2012 9:13 am

* உன் கடமையைச் செய்ய முற்படு, அப்போது உன் தகுதியை அறிந்து கொள்வர்.

* சாக்குப்போக்குச் சொல்லாதீர். அது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளும் வழியாகும்.

* அமைதியான வாழ்வே ஆனந்த வாழ்வு. அமைதியான உள்ளமே மகிழ்ச்சி கடலின் எல்லை.

* அறிவற்ற சினேகிதனிடம் சேர்வதைவிட புத்திசாலியான விரோதியை அடைவதுமேல்.

* கவலையைவிட மிகவும் கொடியது ஒருவனிடம் உள்ள சந்தேகமே.


சிந்தனைத் துளிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by மாணிக்கம் நடேசன் Fri Sep 07, 2012 11:13 am

நன்றி மாமா அங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by சிவா Sat Sep 15, 2012 12:09 am

* அமைதியை வெளியே தேடினால் அது ஒரு போதும் கிடைக்காது. - கிறிஸ்டின்வொன்ஸ்வேன்.

* அடக்கமான இதயம் அனைவருடைய அன்பையும் பெறும் - ரூபி.

* சிறந்த தோழமை வேண்டுமானால் தானும் சிறந்தவனாக இருக்க வேண்டும் - பேடர் கோர்டோன்.

* அதிர்ஷ்டமும், மகிழ்ச்சியும் ஒரு மனிதனை அழகாக்கும் - தஸ்தாவேஸ்கி.

* நீ உண்மையைத் தேட விரும்பினால் உன் எதிரியின் வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடு - ஜான் பவுல்.

* நட்பு நம் இன்பத்தை பெருக்கி துன்பத்தை குறைக்கிறது - அடிசன்.

* மனம்விட்டுப் பேசுவதைவிட சிறந்த அறிவு வேறில்லை - டிஸ்ரேலி.

* ஒருவர் பழகும் முறை, அவர் உள்ளத்தைத் திறந்து காட்டும் கண்ணாடி - கதே.


சிந்தனைத் துளிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by சிவா Wed Sep 26, 2012 2:56 pm

பேராபத்துக்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
நமக்கு ஏற்படும் துரதிர்ஷ்டம் ஒரு வகை.
மற்றவர்களுக்கு கிட்டும் அதிர்ஷ்டம் இன்னொரு வகை.

-பியர்ஸ்


சிந்தனைத் துளிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by சிவா Wed Sep 26, 2012 2:56 pm

நாம் சாப்பிட்டு வருவதில் பாதி நம்மை வாழ வைக்கிறது. மீதி பாதி டாக்டர்களை வாழ வைக்கிறது.

-ஸெர்வான்டெஸ்


சிந்தனைத் துளிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum