ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த்

3 posters

Go down

இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த் Empty இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த்

Post by முரளிராஜா Thu Jun 09, 2011 10:34 am

இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த் 09-vijayakanth300-1
இலங்கையில் தமிழ் சமூ்கத்தையே அழித்த பெருமை திமுக ஆட்சியாளர்களுக்கு உண்டு என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபையில், இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இதன் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசினர்.

தேமுதிக தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் பேசியதாவது:

முந்தைய ஆட்சியில் இதே பிரச்னையை நான் பேசியிருக்கிறேன். அப்போது அவசரமாக ஒரு உண்ணாவிரதம், குடும்ப உண்ணாவிரதம் நடத்தினார்கள். போர் நின்றுவிட்டது என்று கூறினார்கள். மறுநாள் "மழை விட்டாலும், தூவானம் விடவில்லை' என்றார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவையும் அனுப்பிப் பார்த்தார்கள். சில பகுதிகளில் சில லட்சம் தமிழர்கள் மொத்தமாகக் காணாமல் போயிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. எப்படியோ, தமிழ் சமூகத்தை அங்கு அழித்த பெருமை முந்தைய ஆட்சியாளர்களைச் சேரும்.

1972-ல் இருந்து வஞ்சிக்கப்பட்டது தமிழகம்தான். காவிரிப் பிரச்னை உள்ளிட்ட பிரச்சினைகளால் திமுக ஆட்சியால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது என்றார் விஜயகாந்த்.

திமுக

திமுக சார்பில் துரைமுருகன் பேசுகையில், இலங்கைத் தமிழர் பிரச்னையில் யார் என்ன செய்தோம் என்று பேசுவதற்கான நேரம் இதுவல்ல. இது தமிழ் மக்களின் ஏகோபித்த தீர்மானமாக இருக்க வேண்டும்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை தேவையானது. எத்தகைய தடை விதித்தாலும், தூதரக உறவைத் துண்டித்தாலும் உலக மக்கள் அதை வரவேற்பார்கள். மனமாச்சரியம் இன்றி இதை வரவேற்கிறோம் என்றார்.

சிபிஎம்

சிபிஎம் தலைவர் செளந்தரராஜன் பேசுகையில், கடிதங்கள் எழுதிவிட்டு பிரச்னையை கை கழுவிவிடாமல், பொருளாதார தடை விதிக்கக் கோரும் தீர்மானம் கொண்டு வந்திருப்பதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

இருந்தாலும் பொருளாதாரத் தடையால் தமிழர்கள் உள்ளிட்ட அப்பாவிகள், பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவர். எனவே பொருளாதாரத் தடை என்பதை மாற்றிக் கொள்வது பற்றி யோசிக்கலாம் என்றார்.

சிபிஐ

சிபிஐ உறுப்பினர் நஞ்சப்பன் பேசுகையில், இலங்கையில் நடந்தது இன அழிப்பு. இதை முன்னின்று நடத்தியது இந்திய அரசு. இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் இதில் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுத்திருந்தனர். ஆனால் இப்போதைய அரசின் நிலை தடம்புரண்டுவிட்டது. இலங்கைக்கு ராணுவ உதவி அளிக்கும் முயற்சிகளை திமுக அரசும் தடுக்கவில்லை.

ராஜபக்சே மீது ஐ.நா. அறிக்கை குற்றம்சாட்டிய பிறகும் இந்திய அரசு மெளனம் காக்கிறது. இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய தார்மிக கடமை இந்தியாவுக்கு இருக்கிறது. உலக அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒற்றுமையைக் காப்போம் என உறுதி ஏற்றுள்ள அரசு அதை மீறினால், அடுத்த தேர்தலிலும் பலனை அனுபவிப்பார்கள் என்றார்.

அப்போது காங்கிரஸ் உறுப்பினர்க கோபிநாத் இதை ஆட்சேபித்தார். இதை எதிர்த்து சிபிஐ தலைவர் குணசேகரன் பேசுகையில்,

இலங்கையில் போரைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் மத்திய அரசு எடுக்கவில்லை. சர்வதேச அளவில் இலங்கைக்கு ஆதரவு திரட்ட இந்தியா தொடர்ந்து முயற்சிப்பதாகவும் அதனால்தான் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு துணை நிற்கும் அத்துணை இயக்கங்களும் தமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் இயக்கங்கள் என்றார் அவர்.

காங்கிரஸ்

காங்கிரஸ் சார்பில் ரங்கராஜன் பேசுகையில், இலங்கை தமிழர் நலனைக் காக்க மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அக்கறை கொண்டுள்ளன. நிறைய உதவிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்தத் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்றார்.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த் Empty Re: இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த்

Post by SK Thu Jun 09, 2011 10:44 am

காங்கிரஸ்

காங்கிரஸ் சார்பில் ரங்கராஜன் பேசுகையில், இலங்கை தமிழர் நலனைக் காக்க மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அக்கறை கொண்டுள்ளன. நிறைய உதவிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்தத் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்றார்.

இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த் 56667 இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த் 56667 இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த் 56667 இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த் 56667 இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த் 56667 இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த் 56667 இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த் 56667 இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த் 56667 இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த் 56667


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த் Empty Re: இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த்

Post by மாணிக்கம் நடேசன் Thu Jun 09, 2011 11:17 am

இதுக்கெல்லாம் அந்த கருணையற்ற கருணாநிதி மட்டும் காரணமல்ல, வடக்கில ஒரு சிவப்பு காட்டேறி ஒன்னு சுத்திகிட்டு இருக்கு, அதுவும்தான் காரணம். அந்த காட்டேறிய இந்தியாவ விட்டே வேப்பிள அடிச்சி ஓட்டிட்டா எல்லாம் நல்லபடியா முடியும். சிவப்பு காட்டேறியே ஓடிடு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த் Empty Re: இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமைக்குரிய கட்சி திமுக-விஜயகாந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum