Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?
+4
SK
krishnaamma
முரளிராஜா
தாமு
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?
First topic message reminder :
ஒரு தம்பதி சராசரியாக ஒரு வருடத்துக்கு எத்தனை தடவைகள் தமக்குள் சண்டைபிடித்துக் கொள்கிறார்கள் என்று அறிவதற்காக ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் அதிசயிக்கத்தக்க வகையில் வருடத்துக்கு சராசரியாக 2455 தடவைகள் அவர்கள் முரண்படுகின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு பிரதானமான காரணி ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்க மறுப்பதே என்பதும் தெரியவந்துள்ளது. இப்படி கேட்க மறுப்பதால் மட்டும் வருடாந்தம் கிட்டத்தட்ட 112 தடவைகள் சண்டை ஏற்படுகின்றது.
ஊதாரித் தனமாக செலவிடுவது, தேவைக்கு அதிகமாக பொருட்களைக் கொள்வனவு செய்வது, தேவையில்லாத பொருள்களைக் கொள்வனவு செய்வது, என்பனவும் வருடாந்தம் நூறு தடவைகளுக்கு மேல் சச்சரவை ஏற்படுத்துகின்றது.
இது தவிர சோம்பேறித்தனம் தம்பதிகளிடையே வருடாந்தம் 105 சண்டைகளை உருவாக்குகின்றது. இவற்றுக்கெல்லாம் அப்பால் குறட்டைவிடும் பழக்கமும் தம்பதிகள் மத்தியில் வருடாந்தம் 102 சண்டைகளுக்குக் காரணமாகி விடுகின்றது.
இரவில் என்ன சாப்பிடலாம் என்பதற்காக தம்பதிகள் வருடாந்தம் 92 தடவைகள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். யாராவது ஒருவர் வீட்டுக்குள் சகதியை மிதித்துக் கொண்டு வந்துவிடுவதால் வருடாந்தம் 80 சண்டைகள் வருகின்றன.
வேகமாக வாகனங்களைச் செலுத்துதல், தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியைப் பார்த்தல், வீட்டில் உள்ள ஒரு பொருளைக் கொண்டுபோய் மேல் மாடியில் வைத்தல் என்பனவற்றுக்காக குறைந்த பட்சம் வாரத்துக்கு ஒரு தடவை சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தல் தொடர்பாக வருடாந்தம் 88 தடவைகளும், இவர்களை செல்லம் கொடுத்து கெடுத்தல் தொடர்பாக வருடாந்தம் 79 தடவைகளும் தம்பதிகள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
திருமணம் செய்து அல்லது செய்யாமல் தம்பதியாக வாழும் 3000 பேர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே இந்தத் தகவல்கள் தெரியவநதுள்ளன.

Re: சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?
உதயசுதா wrote:அட ஏன் ரபீக் நீங்க வேற என்னை கிண்டல் பண்றீங்க?ரபீக் wrote:உதயசுதா wrote:எங்க வீட்டில் பெரும்பாலும் சுஜிதாவுக்கு செல்லம் கொடுக்கார விசயத்துலதான் சண்டை வரும்.நான் கொஞ்சம் அவகிட்ட கண்டிப்பா இருப்பேன்.மாமா அவளுக்கு அதிக செல்லம்,அதனால வர்ற சந்தைதான் அதிகம்.
போன வாரம்கூட நீங்க மாமாவை அடித்து விட்டீர்களாமே ?
மாமா என்னை அடிக்காம இருந்தா பத்தாதா?
நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே,நான் வெளியில மட்டும்தான் புலி.
வீட்டுக்குள்ள நீங்க ,,,,,,,,,,,,,, ன்னு தெரியும் அக்கா !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?
தாமு wrote:ஒரு தம்பதி சராசரியாக ஒரு வருடத்துக்கு எத்தனை தடவைகள் தமக்குள் சண்டைபிடித்துக் கொள்கிறார்கள் என்று அறிவதற்காக ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் அதிசயிக்கத்தக்க வகையில் வருடத்துக்கு சராசரியாக 2455 தடவைகள் அவர்கள் முரண்படுகின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு பிரதானமான காரணி ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்க மறுப்பதே என்பதும் தெரியவந்துள்ளது. இப்படி கேட்க மறுப்பதால் மட்டும் வருடாந்தம் கிட்டத்தட்ட 112 தடவைகள் சண்டை ஏற்படுகின்றது.
ஊதாரித் தனமாக செலவிடுவது, தேவைக்கு அதிகமாக பொருட்களைக் கொள்வனவு செய்வது, தேவையில்லாத பொருள்களைக் கொள்வனவு செய்வது, என்பனவும் வருடாந்தம் நூறு தடவைகளுக்கு மேல் சச்சரவை ஏற்படுத்துகின்றது.
இது தவிர சோம்பேறித்தனம் தம்பதிகளிடையே வருடாந்தம் 105 சண்டைகளை உருவாக்குகின்றது. இவற்றுக்கெல்லாம் அப்பால் குறட்டைவிடும் பழக்கமும் தம்பதிகள் மத்தியில் வருடாந்தம் 102 சண்டைகளுக்குக் காரணமாகி விடுகின்றது.
இரவில் என்ன சாப்பிடலாம் என்பதற்காக தம்பதிகள் வருடாந்தம் 92 தடவைகள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். யாராவது ஒருவர் வீட்டுக்குள் சகதியை மிதித்துக் கொண்டு வந்துவிடுவதால் வருடாந்தம் 80 சண்டைகள் வருகின்றன.
வேகமாக வாகனங்களைச் செலுத்துதல், தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியைப் பார்த்தல், வீட்டில் உள்ள ஒரு பொருளைக் கொண்டுபோய் மேல் மாடியில் வைத்தல் என்பனவற்றுக்காக குறைந்த பட்சம் வாரத்துக்கு ஒரு தடவை சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தல் தொடர்பாக வருடாந்தம் 88 தடவைகளும், இவர்களை செல்லம் கொடுத்து கெடுத்தல் தொடர்பாக வருடாந்தம் 79 தடவைகளும் தம்பதிகள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
திருமணம் செய்து அல்லது செய்யாமல் தம்பதியாக வாழும் 3000 பேர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே இந்தத் தகவல்கள் தெரியவநதுள்ளன.
விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை அதிகப்படியான அன்பும் இருந்தால் சண்டை என்ற வார்த்தைக்கே இடமிருக்காதே....அடங்கி போய்டலாம்பா வீட்டுக்காரருக்கு அப்ப தான் சண்டையே வராது.......
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?
அடங்கிப் போகத் தேவையில்லை. புரிந்து வாழ்தலில் ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்து எல்லா விஷயங்களிலும் முடிவெடுக்கும் போது அங்கே ஆதிக்க எண்ணமே தலைப்படாது... ஊடலும் அதன் வழிக் கூடலும் காதலின் ஒரு பகுதி தானே...மஞ்சுபாஷிணி wrote:தாமு wrote:ஒரு தம்பதி சராசரியாக ஒரு வருடத்துக்கு எத்தனை தடவைகள் தமக்குள் சண்டைபிடித்துக் கொள்கிறார்கள் என்று அறிவதற்காக ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் அதிசயிக்கத்தக்க வகையில் வருடத்துக்கு சராசரியாக 2455 தடவைகள் அவர்கள் முரண்படுகின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு பிரதானமான காரணி ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்க மறுப்பதே என்பதும் தெரியவந்துள்ளது. இப்படி கேட்க மறுப்பதால் மட்டும் வருடாந்தம் கிட்டத்தட்ட 112 தடவைகள் சண்டை ஏற்படுகின்றது.
ஊதாரித் தனமாக செலவிடுவது, தேவைக்கு அதிகமாக பொருட்களைக் கொள்வனவு செய்வது, தேவையில்லாத பொருள்களைக் கொள்வனவு செய்வது, என்பனவும் வருடாந்தம் நூறு தடவைகளுக்கு மேல் சச்சரவை ஏற்படுத்துகின்றது.
இது தவிர சோம்பேறித்தனம் தம்பதிகளிடையே வருடாந்தம் 105 சண்டைகளை உருவாக்குகின்றது. இவற்றுக்கெல்லாம் அப்பால் குறட்டைவிடும் பழக்கமும் தம்பதிகள் மத்தியில் வருடாந்தம் 102 சண்டைகளுக்குக் காரணமாகி விடுகின்றது.
இரவில் என்ன சாப்பிடலாம் என்பதற்காக தம்பதிகள் வருடாந்தம் 92 தடவைகள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். யாராவது ஒருவர் வீட்டுக்குள் சகதியை மிதித்துக் கொண்டு வந்துவிடுவதால் வருடாந்தம் 80 சண்டைகள் வருகின்றன.
வேகமாக வாகனங்களைச் செலுத்துதல், தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியைப் பார்த்தல், வீட்டில் உள்ள ஒரு பொருளைக் கொண்டுபோய் மேல் மாடியில் வைத்தல் என்பனவற்றுக்காக குறைந்த பட்சம் வாரத்துக்கு ஒரு தடவை சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தல் தொடர்பாக வருடாந்தம் 88 தடவைகளும், இவர்களை செல்லம் கொடுத்து கெடுத்தல் தொடர்பாக வருடாந்தம் 79 தடவைகளும் தம்பதிகள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
திருமணம் செய்து அல்லது செய்யாமல் தம்பதியாக வாழும் 3000 பேர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே இந்தத் தகவல்கள் தெரியவநதுள்ளன.
விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை அதிகப்படியான அன்பும் இருந்தால் சண்டை என்ற வார்த்தைக்கே இடமிருக்காதே....அடங்கி போய்டலாம்பா வீட்டுக்காரருக்கு அப்ப தான் சண்டையே வராது.......
நான்கு நாட்கள் கருத்து வேறுபாட்டிற்க்குப் பிறகு நான் முந்தி நீ முந்தி என்று பேச எண்ணி இருவரும் மௌனத்தை மய்யமாக்கி சிறிது நாணத்துடன் அன்பு பரிமாறும் அந்தத் தருணம் காதலில் இல்லறத்தில் இனிமையான தருணம் அல்லவா...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?
» கணவன், மனைவி இடையே சண்டை நடந்து முடிந்த நிலையில்,...
» பாலா 'சண்டை போடாத' படம்!
» கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum