புதிய பதிவுகள்
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Today at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_m10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10 
20 Posts - 80%
ayyasamy ram
வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_m10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10 
5 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_m10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10 
442 Posts - 55%
heezulia
வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_m10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10 
303 Posts - 38%
mohamed nizamudeen
வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_m10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10 
25 Posts - 3%
prajai
வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_m10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_m10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_m10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_m10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10 
4 Posts - 0%
mini
வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_m10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_m10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10 
3 Posts - 0%
vista
வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_m10வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்?


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 09, 2011 1:49 pm





வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Kamal-Jayaதேர்தலுக்கு
முன்பு, மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வந்தால் மட்டுமே தமிழ் சினிமா
காப்பாற்றப்படும் என்று பரபரப்பு கிளப்பியவர்களின் ஆருடம் பலித்திருகிறதா
என்று கோலிவூடில் ஒரு மினி சர்வேயில் இறங்கினோம். இன்னும் பெரிசா எந்த
சேஞ்சும் வந்துடல சார். அதேநேரம் சினிமா



நிச்சயமா பிழைச்சுக்கும் ஒரு சிலர் கையில மட்டும் மாட்டிகிட்டு
இருக்காது என, இருக்கு ஆனா இல்ல என்று கைப்புள்ள வடிவேலு ரேஞ்சுக்கு
காமெடி செய்கிறார்கள்.ஆனால் நமக்கு கிடைத்த ஸ்கூப் தகவலின்படி 'ஜெயா பிக்ஸர்ஸ்' என்ற புதிய
படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, பெரிய ஹீரோக்கள், சின்ன ஹீரோக்கள்
என்று எந்த பாகுபாடும் இல்லாமல் ஆண்டுக்கு குறைந்தது ஐந்து படங்களையாவது
தயாரிக்க வேண்டும் என ஜெயா டிவி நிர்வாகத்தரப்புக;கு முதல்வர் ஜெயலலிதா
உத்தரவு போட்டிருக்கிறார் என்கிறார்கள்.வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? 5
அதேநேரம் ஃபெப்ஸி திரைப்படத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சனையை
சம்பந்தப்பட்டவர்களே சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்த
விஷயத்தில் வேலைநிறுத்தம் என்று குதித்து அரசுக்கு தலைவலி கொடுக்கக் கூடாது
என்றும், தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்ஸி சங்க நிர்வாகிகள் சிலரை அழைத்து
முதல்வர் உத்தரவிட்டு இருகிறாராம் . ஆனால் ஃபெப்ஸி தொழிலாளர்களோ விலைவாசி
இருக்கும் உயரத்துக்கும், இன்று வாங்கும் திணப்படி சம்பளத்துக்கும் ஏணி
வைத்தாலும் எட்டாது… அவ்வளவு வித்தியாசம் என்று பொருமுகிறார்கள்.
அதேபோல, ஜெயா டி.வி புதுப்படங்களை வாங்குகிற விஷயத்தில் கெடுபிடி
காட்டக் கூடாது என இன்னோரு வாய்மொழி உத்தரவையும் போட்டிருகிறாராம்
முதல்வர். தயாரிப்பாளர்களே முன் வந்து படத்தை விற்க நினைத்தால் மட்டுமே
வாங்க வேண்டும் என்பதுதான் முதல்வர் போட்ட உத்தரவில் ஹைலைட் என்கிறார்கள்.
இதுதவிர்த்து, ஜெயா டிவியின் சார்பில் பண்பலை வானொலிகளை உருவாக்கும்
வேலையும் தொடங்க இருகிறதாம்.
ஆக; மாற்றம் இங்கிருந்து அங்கு என்பதா? அல்லது எங்கும் என்பதா..? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி:4தமிழ்மீடியா.காம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 09, 2011 1:51 pm

அய்யோ இவங்களும் கிளம்பிட்டாங்களா பயம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 1:52 pm

சசி பில்ம்ஸ் பெருமையுடன் வழங்கும்னு ,,,,,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 09, 2011 2:13 pm

நீங்கள் பார்த்து கேட்டு கொண்டு இருப்பது ஜெயா எஃப்‌எம் நு கூடிய சீக்கிரத்தில் கேட்கலாம்.. என்ன கொடுமை சார் இது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jun 09, 2011 2:20 pm

'ஜெயா பிக்ஸர்ஸ்' , ஆக ஆட்சி மாறினாலும் கட்சி மாறலா.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 09, 2011 2:44 pm

ஜெயா டி.வி புதுப்படங்களை வாங்குகிற விஷயத்தில் கெடுபிடி
காட்டக் கூடாது என இன்னோரு வாய்மொழி உத்தரவையும் போட்டிருகிறாராம்
முதல்வர். தயாரிப்பாளர்களே முன் வந்து படத்தை விற்க நினைத்தால் மட்டுமே
வாங்க வேண்டும் என்பதுதான் முதல்வர் போட்ட உத்தரவில் ஹைலைட் என்கிறார்கள்.

இது தொடர்ந்தாள் போதும்



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jun 09, 2011 3:01 pm

இனி என்ன புதுசா பிலிம் காட்டப் போறீங்க...இப்ப ஓடிக்கிட்டுத்தானே இருக்கு சோ சசி கூட்டுத் தயாரிப்பில் ...
என்ன கொடுமை சார் இது



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Aவருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Bவருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Dவருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Uவருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Lவருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Lவருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? Aவருகிறது ஜெயா பிக்ஸர்ஸ்? H
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக