ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 Poll_c10இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 Poll_m10இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?

+2
முரளிராஜா
தாமு
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 Empty இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?

Post by தாமு Thu Jun 09, 2011 6:02 am

First topic message reminder :

அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளையில் இன்டர்நெட் பயன்படுத்துவது அதிகம் என்று
ஆய்வில் தெரிய வந்துள்ளது. இணைய தள பயன்பாடு குறித்த புள்ளி விவர அமைப்பு, ஐஎம்ஆர்பி. அதன் சார்பில் இந்திய இணைய பார்வையாளர்கள் அளவீடு என்ற புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் 4.34 கோடி பேரின் இணைய தள பயன்பாட்டு நேர அடிப்படையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.





அதன்படி, இணைய தள தொடர்புக்கான நெரிசல் நேரம் (பீக் அவர்) வயது அடிப்படையில் வேறுபட்டிருந்தது. அதாவது, 25 வயதுக்கு மேற்பட்ட, அலுவலக வேலையில் இருப்பவர்களில் பெரும்பாலோர் மதிய உணவு இடைவேளையில் இணைய தளத்தை அதிகளவில் பயன்படுத்தியிருந்தனர். இமெயில் பார்ப்பது, இணைய தளங்களில் தேவையான தகவலை தேடுவது, வங்கி நடவடிக்கைகளை ஆன்லைனில் மேற்கொள்வது, ஷாப்பிங் செய்வது என அவர்கள் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 1.9 கோடி பேர் இந்த நேரத்தில் இணைய தளம் பயன்படுத்தினர்.




15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை, இணைய தளத்துக்கு நெரிசலான நேரம், இரவு 10 முதல் 11 மணியாக இருந்தது. இவர்களது அடுத்த அதிகபட்ச இணைய தள நேரம் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை. அதாவது, உணவு இடைவேளைக்கு முன்பு. இந்த 2 நேரங்களில் மார்ச் மாதம் இணைய தளத்தை அதிகளவில் பயன்படுத்திய இளைஞர்கள் 1.36 கோடி. இவ்வாறு புள்ளிவிவர தகவல் தெரிவிக்கிறது.



gm



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 Empty Re: இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?

Post by முரளிராஜா Thu Jun 09, 2011 9:11 am

என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 Empty Re: இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?

Post by தாமு Thu Jun 09, 2011 9:12 am

சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 Empty Re: இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?

Post by SK Thu Jun 09, 2011 10:58 am

தலைப்பை பார்த்தது என்னமோ நினைச்சி வந்தா

பயனுள்ள தகவல் இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 838572 இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 838572 இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 838572 இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 838572 இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 838572 இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 838572


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 Empty Re: இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?

Post by தாமு Thu Jun 09, 2011 11:11 am

என்ன கொடுமை சார் இது எல்லாரும் இப்படியே சொன்ன என்ன அர்த்தம் உடுட்டுக்கட்டை அடி வ



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 Empty Re: இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?

Post by முரளிராஜா Thu Jun 09, 2011 11:14 am

தாமு wrote: என்ன கொடுமை சார் இது எல்லாரும் இப்படியே சொன்ன என்ன அர்த்தம் உடுட்டுக்கட்டை அடி வ
எல்லோரும் அந்த விசயத்தில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 Empty Re: இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?

Post by ரபீக் Thu Jun 09, 2011 11:33 am

தலைப்பை ஒழுங்கா போடுங்கபா !! ஆறுதல்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 Empty Re: இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?

Post by Manik Thu Jun 09, 2011 1:13 pm

ஆமாம் தலைப்பை பார்த்து பயந்துட்டேன் அதிர்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 Empty Re: இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?

Post by தாமு Thu Jun 09, 2011 1:22 pm

பைத்தியம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 Empty Re: இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?

Post by ரபீக் Thu Jun 09, 2011 1:23 pm

தாமு wrote: பைத்தியம்

பன்றதை எல்லாம் பண்ணிவிட்டு எதுக்குப்பா இப்படி முழிக்கிற ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  - Page 2 Empty Re: இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum