Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?
+2
முரளிராஜா
தாமு
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?
அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளையில் இன்டர்நெட் பயன்படுத்துவது அதிகம் என்று
ஆய்வில் தெரிய வந்துள்ளது. இணைய தள பயன்பாடு குறித்த புள்ளி விவர அமைப்பு, ஐஎம்ஆர்பி. அதன் சார்பில் இந்திய இணைய பார்வையாளர்கள் அளவீடு என்ற புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் 4.34 கோடி பேரின் இணைய தள பயன்பாட்டு நேர அடிப்படையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
அதன்படி, இணைய தள தொடர்புக்கான நெரிசல் நேரம் (பீக் அவர்) வயது அடிப்படையில் வேறுபட்டிருந்தது. அதாவது, 25 வயதுக்கு மேற்பட்ட, அலுவலக வேலையில் இருப்பவர்களில் பெரும்பாலோர் மதிய உணவு இடைவேளையில் இணைய தளத்தை அதிகளவில் பயன்படுத்தியிருந்தனர். இமெயில் பார்ப்பது, இணைய தளங்களில் தேவையான தகவலை தேடுவது, வங்கி நடவடிக்கைகளை ஆன்லைனில் மேற்கொள்வது, ஷாப்பிங் செய்வது என அவர்கள் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 1.9 கோடி பேர் இந்த நேரத்தில் இணைய தளம் பயன்படுத்தினர்.
15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை, இணைய தளத்துக்கு நெரிசலான நேரம், இரவு 10 முதல் 11 மணியாக இருந்தது. இவர்களது அடுத்த அதிகபட்ச இணைய தள நேரம் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை. அதாவது, உணவு இடைவேளைக்கு முன்பு. இந்த 2 நேரங்களில் மார்ச் மாதம் இணைய தளத்தை அதிகளவில் பயன்படுத்திய இளைஞர்கள் 1.36 கோடி. இவ்வாறு புள்ளிவிவர தகவல் தெரிவிக்கிறது.
gm

Re: இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?
ச்சே இதானா விசயம்
நான் தலைப்பை பார்த்ததும் என்னமோ ஏதோனு நினைச்சேன்
நான் தலைப்பை பார்த்ததும் என்னமோ ஏதோனு நினைச்சேன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?
முரளிராஜா wrote:ச்சே இதானா விசயம்
நான் தலைப்பை பார்த்ததும் என்னமோ ஏதோனு நினைச்சேன்
நல்ல வேளை, நான் இப்படியெல்லாம் நினைத்து இந்தப் பக்கம் வரவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?
எனக்கு தெரியும் இதைவிட கேவலமாக நினைத்திருப்பீர்கள்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?
சிவா wrote:முரளிராஜா wrote:ச்சே இதானா விசயம்
நான் தலைப்பை பார்த்ததும் என்னமோ ஏதோனு நினைச்சேன்
நல்ல வேளை, நான் இப்படியெல்லாம் நினைத்து இந்தப் பக்கம் வரவில்லை!
அப்ப எதுக்கு சோகம் அண்ணா
Re: இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?
முரளிராஜா wrote:எனக்கு தெரியும் இதைவிட கேவலமாக நினைத்திருப்பீர்கள்
அண்ணா நல்லவர் உண்ண மாதிரி இல்லை
Re: இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?
முரளிராஜா wrote:எனக்கு தெரியும் இதைவிட கேவலமாக நினைத்திருப்பீர்கள்
நாங்கல்லாம் பேச்சுலர்ஸ்! அதனால இதைப் பற்றியெல்லாம் தெரியாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?
தாமு wrote:முரளிராஜா wrote:எனக்கு தெரியும் இதைவிட கேவலமாக நினைத்திருப்பீர்கள்
அண்ணா நல்லவர் உண்ண மாதிரி இல்லை
அப்படிச் சொல்லுங்க தாமு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?
தாமு wrote:சிவா wrote:முரளிராஜா wrote:ச்சே இதானா விசயம்
நான் தலைப்பை பார்த்ததும் என்னமோ ஏதோனு நினைச்சேன்
நல்ல வேளை, நான் இப்படியெல்லாம் நினைத்து இந்தப் பக்கம் வரவில்லை!
அப்ப எதுக்கு சோகம் அண்ணா
எதிர்பார்த்தது ஒன்றுமே இல்லையே என்றுதான் சோகம்! (உண்மையை உளறிவிட்டேனோ)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு காலை 4.30 முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது
» சத்தான உணவு... சரியான நேரம்!
» இது எனக்கு சரியான நேரம் அல்ல :விஜய்
» வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப சரியான நேரம் எது?
» நீண்ட நேரம் கணிணி முன் அமர சரியான முறை..!
» சத்தான உணவு... சரியான நேரம்!
» இது எனக்கு சரியான நேரம் அல்ல :விஜய்
» வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப சரியான நேரம் எது?
» நீண்ட நேரம் கணிணி முன் அமர சரியான முறை..!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|