புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  I_vote_lcapகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  I_voting_barகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  I_vote_lcapகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  I_voting_barகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
கார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  I_vote_lcapகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  I_voting_barகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
கார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  I_vote_lcapகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  I_voting_barகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
கார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  I_vote_lcapகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  I_voting_barகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 5:52 am

மாம்பழத்தை ஒரு நாள் முழுக்க ஃப்ரிட்ஜில் வைத்திருந்தோ, தண்ணீர் பானையில் போட்டு
வைத்தோ சாப்பிட்டால் ‘கார்பைடு’ பயம் இல் லாமல் சாப்பிடலாம் என்று உணவு ஆய்வாளர் கூறியுள்ளார்.




தமிழகத்தில் மாம்பழ சீசன் தற்போது களைகட்டி இருக்கிறது. நெல்லையில் மாம்பழ விற்பனை அமோகமாக உள்ளது. தடுக்கி விழுந்தால் மாம்பழத்தில்தான் விழ வேண்டும்.. அந்த அளவுக்கு வகைவகையாக குவிந்திருக்கின்றன. கிளிமூக்கு மாம்பழம் ஒரு கிலோ ரூ.15. நீலம், செந்தூரம் ரூ.20&க்கும் பஞ்சவர்ணம் ரூ.25&க்கும் விற்கப்படுகின்றன. மல்கோவா ரூ.50, இமாம்பசந்த் ரூ.60.



நெல்லை மாவட்டத்துக்கு மாம்பழங்கள் மதுரை நத்தம், தென்காசி வல்லம், பெரியகுளம், கடையம் ஆகிய பகுதிகளில் இருந்து வருகின்றன. கிளிமூக்கு, நீலம் விலை குறைவு என்பதால் அதிகம் விற்பனையாகின்றன. விற்பனை ஒரு பக்கம் அதிகம் நடந்தாலும்.. ‘கார்பைடு’ பீதி ஒரு பக்கம் கலங்கடிக்கிறது. ‘‘வைக்கோல், அரிசி உள்ளிட்ட இயற்கை பொருட்களை பயன்படுத்தி பழுக்க வைப்பதால் பழங்கள் அழுகுவதற்கான வாய்ப்பு அதிகம். மேலும், இந்த முறையில் பழுக்க வைப்பதால் பழம் சுருங்கிவிடும். பளபளப்பு இருக்காது. சில மாம்பழங்களில் புழு இருக்கவும் வாய்ப்புண் டு. கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கும் பழங்களில் இதுபோன்ற பிரச்னைகள் இருக்காது. பழம் சுருக்கமின்றி, கடினமாக இருக்கும். ப ளபளப்பாக இருக்கும். சீக்கிரம் அழுகாது’’ என்று கார்பைடு கல்லுக்கு சப்பைக் கட்டு கட்டுகின்றனர் வியாபாரிகள்.

இதற்கிடையில், கார்பைடு ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்படும் நடவடிக்கையும் தீவி ரமாக நடந்து வருகிறது. கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களால் ஏற்படும் பாதிப்புகள், அதை தவிர்க்கும் முறைகள் குறித்து உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் கூறியதாவது: கார்பைடு பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சாம்பல் பூத்ததுபோல இருக்கும். அதன் மேல் கருப்பு புள்ளிகள் தோன்றும். இந்த பழத்தை அப்படியே சாப்பிட்டால் வயிற்று கோளாறு உருவாகும். அல்சர் பாதிப்பும் ஏற்படலாம். தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் தாக்கும் அபாயமும் இருக்கிறது. கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை 24 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கும்போது ஓர ளவுக்கு விஷத்தன்மை முறியும். அல்லது, தண்ணீர் பானைகளில் போட்டு வைத்தாலும் விஷத்தை ஓரளவு போக்கலாம். இவ்வாறு சங்கரலிங்கம் கூறினார்.


ஞானமுத்து




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jun 09, 2011 8:13 am

நல்ல பதிவு!!!!



கார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  Pகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  Oகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  Sகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  Iகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  Tகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  Iகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  Vகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  Eகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  Emptyகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  Kகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  Aகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  Rகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  Tகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  Hகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  Iகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  Cகார்பைடு பயம் இல்லாமல் சுவையான மாம்பழம் சாப்பிட ?  K
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 8:21 am

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 09, 2011 9:34 am

பகிர்வுக்கு நன்றி தாமு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 9:35 am

அன்பு மலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக