புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 26, 2024 9:32 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_m10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram
ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_m10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10 
11 Posts - 27%
mohamed nizamudeen
ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_m10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_m10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10 
448 Posts - 55%
heezulia
ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_m10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10 
312 Posts - 38%
mohamed nizamudeen
ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_m10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10 
26 Posts - 3%
prajai
ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_m10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_m10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_m10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10 
5 Posts - 1%
mini
ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_m10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_m10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_m10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10 
3 Posts - 0%
vista
ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_m10ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா??


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 07, 2011 7:36 pm

யாமறிந்த மொழிகளிலே தமிழ்போல, இனிதாவது எங்கும் காணோம்' என்றான் நம் பாரதி. மொத்தம் 18 மொழிகளை கற்று புலமை பெற்ற பாரதியால், தமிழுக்கும், பிறமொழிக்கும் உள்ள இனிமை வேறுபாட்டை உணர முடிந்தது. இப்போதோ... மொழி என்பது அறிவு சார்ந்த விஷயமாகி விட்டது.
உலகளாவிய வேலை வாய்ப்பு சந்தையில், தாய்மொழிக்கு வேலையில்லை. ஆங்கிலம் தான் வேலைவாய்ப்பை ஆள்கிறது. ஆனால், பொது இடங்களில் கூட ஆங்கில மேதாவித்தனத்தை காண்பித்து, தங்களை அறிவு ஜீவியாக நினைப்பவர்களை பற்றி என்ன சொல்ல! துறைசார்ந்த அறிவு பெற்றவர் கூட, ஆங்கிலம் தெரியாவிட்டால், ஆங்கிலம் தெரிந்த அலட்டல் பேர்வழிகளிடம் கஷ்டப்படுவர்.
மதுரை, பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மாணவியரிடம் கேள்வியை முன்வைத்தோம். விஷயஞானம் உள்ளவர்கள் என்பதை, புரியவைத்தனர்.

பவ்யா
மொழிப் புலமை, விஷய ஞானம் இரண்டும், வெவ்வேறானவை. ஆங்கிலத்தில் பேசுபவர்களை, அறிவாளிகள் என ஏற்றுக் கொள்ள முடியாது. ஆங்கிலம் தெரியாத மேதைகளை, அவர்களின் அறிவுத் திறமைக்காக போற்றி பாராட்டுகிறோம். எனவே ஆங்கிலம் தெரியவில்லை என்பது, பெரிய குற்றமில்லை.

அபர்ணா
அறிவாளி, ஆங்கிலம் கற்றுக் கொள்வான் என்பதே உண்மை. ஆங்கிலம், உலகப் பொதுமொழி ஆகி விட்ட நிலையில், நமக்கு கிடைக்கும் அறிவு சார்ந்த எல்லா தகவல்களுமே, ஆங்கில மொழி வழியாகவே கிடைக்கின்றன. வெளிநாடுகளில் உயர் படிப்பு படிக்கவும், உயர் பதவிகளுக்கு செல்லவும், நம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்கில அறிவு அவசியம்.

கீர்த்தனா
சீனா, ஜப்பான் போன்ற நாடுகள், ஆங்கிலம் இல்லாமலேயே சாதித்துள்ளன. தாய் மொழியில் கற்பதன் மூலம் கிடைக்கும் புரிதல், ஆங்கிலத்தில் கற்பதில் கிடையாது. தாய்மொழிக் கல்வியே சிந்தனை திறனை வளர்க்கும். நம் கருத்துக்களை வெளிப்படுத்த தாய்மொழியே அவசியம்.

ஐஸ்வர்யா
ஆங்கில மொழி பேசும் நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்தில் உள்ளவர்கள் எல்லோரும் அறிவாளிகளா? ஆங்கிலம் பேசாத நாடுகளை சேர்ந்த, வேறு மொழிகளை தாய் மொழியாக கொண்ட அறிஞர்களே, உலக அளவில் அதிக படைப்புகளை உருவாக்கி உள்ளனர்.

நவீனா
உலகநாடுகள் தங்கள் கண்டுபிடிப்புகளை, தயாரிப்புகளை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க, ஆங்கில மொழியை பயன்படுத்துகின்றன. ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்ட நம் நாட்டின் கல்வி முறை, உலகின் சிறந்த கல்விமுறை என, பல நாடுகளும் பின்பற்ற தொடங்கி உள் ளதே இதற்கு சிறந்த உதாரணம்.

ஜெயபிரபா
தமிழகத்தில், அனைத்து அரசு தேர்வுகளும் தமிழில் உள்ளன. ஆங்கிலத்தில் நாங்கள் படித்தாலும், தமிழில் விவசாயிகளுக்கு விளக்கம் சொல்கிறோம். ஆங்கிலம் படிப்பது, எங்கள் படிப்பின் அடிப்படையாக இருந்தாலும், தமிழ் இருந்தால் மட்டுமே நாங்கள் தொழிலில் சாதிக்க முடியும். எனவே, அறிவுத் திறமை என்பது, மொழிப் புலமையைக் கைகொள்வது அல்ல; நம் செயல்பாட்டில் தான் உள்ளது.

தேவி
நேர்முகத் தேர்வில், ஆங்கில அறிவை வெளிப்படுத்தினால் தான் வேலையும், அடுத்தடுத்த வாய்ப்புகளும் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறவும், உலகின் தினசரி நிகழ்வுகளை கற்றுக்கொள்ள ஆங்கிலம் தேவை. அறிவு இருப்பதோடு, ஆங்கிலம் தெரிந்தால் அறிவாளியாக நிலைத்து நிற்க முடியும்.

மஞ்சுஷா
தாய்மொழி, பேச்சு வழக்கிலேயே நம்மை வந்து சேர்ந்து விடும். அறிவு இருந்தால் மட்டுமே பன்மொழி புலமை பெற முடியும். அறிவற்றவர்களால் வேறு மொழி புலமை எப்படி பெற முடியும்.

அலிஷாருக்கையா
திருவள்ளுவர் காலத்திற்கு, தமிழ் போதுமானதாக இருந்திருக்கலாம். இன்றைய வாழ்க்கை சூழலுக்கு, ஆங்கில மொழி அவசியம். ஆங்கிலம் வளர்ப்பது தமிழுக்கு செய்யும் துரோகம் ஆகாது. ஆங்கில மொழி, எல்லா மொழிகளையும் அழித்து வருகிறது என்பதை ஏற்க முடியாது. மற்ற மொழிகள், அதிக எண்ணிக்கையில் அறிவாளிகளை உருவாக்கினாலும், உலகளவில் வெளியே தெரியவில்லை.

வாரமலர்!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 07, 2011 7:44 pm

நாம ஆங்கிலத்தை பற்றி பேசும் முன், அரசு தமிழில் தான் அனைத்து படிவங்களும் வங்கி பேப்பர்களும் மற்றும் அனைத்து அரசு நடவடிக்கைகளும் என்று மாற்றினால் ஆங்கிலம் தானாக மறையும். அதை செய்யாமல் நம்மை கிள்ளிவிடுபவர்கள் இருக்கும் அரசு இருக்கும்வரை ஆங்கிலத்தை ஒன்றும் செய்ய இயலாது.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 07, 2011 7:47 pm

அட போங்கப்பா ஆங்கிலம்னு எல்லாரும் தமிழ்ல தானே சொல்றீங்க

தமிழோட அருமையை இப்பயாவது புரிஞ்சுக்கோங்க உங்களுக்கு அடிபட்டா உடனே அம்மான்னுதான் கூப்பிடுவீங்க மம்மின்னு கூப்பிட முடியுமா முடியாதுல்ல தாய்மொழியே சிறந்தமொழி இதை உணருங்கள் முதலில்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 07, 2011 7:55 pm

புன்னகை சூப்பருங்க

எனக்கு கேப்டன் ( விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் ) சொன்னது தான் நினைவில் வருது....

தமிழ் நாம் கண் மாதிரி.... ஆங்கிலம் கண்ணாடி மாதிரின்னு அப்ப சொன்னார்.....( இப்ப எல்லாரும் கண்ணாடி போட்டு இருக்காங்க என்று சொல்லாதீங்க)

தேவையான பொது மட்டும் கண்ணாடி போட்டுக்கிட்டா நல்லது ....... புன்னகை


நான் சொல்லுறது சரிதானா ஒன்னும் புரியல





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Jun 07, 2011 8:04 pm

தாமு wrote: புன்னகை சூப்பருங்க

எனக்கு கேப்டன் ( விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் ) சொன்னது தான் நினைவில் வருது....

தமிழ் நாம் கண் மாதிரி.... ஆங்கிலம் கண்ணாடி மாதிரின்னு அப்ப சொன்னார்.....( இப்ப எல்லாரும் கண்ணாடி போட்டு இருக்காங்க என்று சொல்லாதீங்க)

தேவையான பொது மட்டும் கண்ணாடி போட்டுக்கிட்டா நல்லது ....... புன்னகை


நான் சொல்லுறது சரிதானா ஒன்னும் புரியல

கேப்டன் (நீங்க ) சொன்னா சரியா தான் இருக்கும்!

சூப்பருங்க



ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 07, 2011 8:42 pm

தமிழ்ல பேசலாம் , english ல பேசலாம் but ரெண்டையும் mix பண்ணி பேசுறதுதான் தப்பு. ok வா?
by. real தமிழன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jun 07, 2011 10:28 pm

ANTHAPPAARVAI wrote:
தாமு wrote: புன்னகை ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? 224747944

எனக்கு கேப்டன் ( விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் ) சொன்னது தான் நினைவில் வருது....

தமிழ் நாம் கண் மாதிரி.... ஆங்கிலம் கண்ணாடி மாதிரின்னு அப்ப சொன்னார்.....( இப்ப எல்லாரும் கண்ணாடி போட்டு இருக்காங்க என்று சொல்லாதீங்க)

தேவையான பொது மட்டும் கண்ணாடி போட்டுக்கிட்டா நல்லது ....... புன்னகை


நான் சொல்லுறது சரிதானா ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? 838572

கேப்டன் (நீங்க ) சொன்னா சரியா தான் இருக்கும்!

ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? 224747944

ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? 359383 ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? 359383



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? Image010ycm
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 07, 2011 10:51 pm

ஆங்கிலம் என்பது தற்போது அவசியமான ஒன்று தான் ஆனால் அதை தேவையான பொழுது மட்டுமே பயன்படுத்த வேண்டும் எப்பொழுதும் அதை மட்டுமே பயன்படுத்த கூடாது அப்படி பயன்படுத்தினால் பீட்டரு என்ற பெயரை வைத்து விடுவார்கள் எனவே அளவாக ஆங்கிலம் பேசுவோம் பீட்டரு என்ற அடைமொழியை தவிர்போம்...புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 08, 2011 1:25 am

by Manik
"அட போங்கப்பா ஆங்கிலம்னு எல்லாரும் தமிழ்ல தானே சொல்றீங்க

தமிழோட
அருமையை இப்பயாவது புரிஞ்சுக்கோங்க உங்களுக்கு அடிபட்டா உடனே
அம்மான்னுதான் கூப்பிடுவீங்க மம்மின்னு கூப்பிட முடியுமா முடியாதுல்ல
தாய்மொழியே சிறந்தமொழி இதை உணருங்கள் முதலில்"

தமிழ் மொழி தாய் மொழியாக இருப்பின் வேறு என்ன செய்ய?
மம்மி வேண்டுமானல் மேற்கத்திய நாடுகளுக்கு சென்றால் கிட்டும்..
English ஒரு மொழி.. அதிலும் உலகலாவிய பொது மொழி என்று கூறலாம்.. பயிற்சியின் காரணமாக பயின்றது. அதனால் அதை தவிர்பது கிணற்றுதவளை போன்ற செயல் ஆகும். சொந்த நாட்டில் (தமிழகத்தை விட்டு) இருந்து வெளிய சென்றால் கூட இன்றியமையாத மொழி ஆகும்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 08, 2011 4:53 am

அசுரன் wrote:நாம ஆங்கிலத்தை பற்றி பேசும் முன், அரசு தமிழில் தான் அனைத்து படிவங்களும் வங்கி பேப்பர்களும் மற்றும் அனைத்து அரசு நடவடிக்கைகளும் என்று மாற்றினால் ஆங்கிலம் தானாக மறையும். அதை செய்யாமல் நம்மை கிள்ளிவிடுபவர்கள் இருக்கும் அரசு இருக்கும்வரை ஆங்கிலத்தை ஒன்றும் செய்ய இயலாது.
சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக