ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு)

+2
அருண்
kitcha
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) - Page 2 Empty ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு)

Post by kitcha Wed Jun 08, 2011 6:18 pm

First topic message reminder :

ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) - Page 2 Pragnant_baby01-300x175ஒரு வயது குழந்தை கர்ப்பம் தரிக்க முடியுமா? ஆனால் மருத்துவ உலகில் இந்த அதிசயம் இடம்பெற்று உள்ளது.
சீனச் சிறுமி மெங்ரூ காங்க்.
இவரது வயிறு நாளொரு வண்ணமும் பெருத்துக் கொண்டே வந்தது.
அயலவர்கள் இச்சிறுமியை தீய சக்தியின் வடிவமாக பார்த்தனர்.
சிறுமி பெரிதும் அவஸ்தைப் பட்டார்.
இவரின் வளர்ப்புப் பெற்றோர் பயந்து விட்டனர். ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) - Page 2 Pragnant_baby05-500x313
வைத்தியசாலைக்கு சென்று பரிசோதித்தபோதுதான் இவரின் வயிற்றில் குழந்தை உள்ளது என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இவரது சொந்த தாய்க்கு உருவானவை இரட்டைச் சிசுக்கள். ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) - Page 2 Pragnant_baby04-307x375
வளர்கின்றமைக்கு இடம் தேடி இவரின் கர்ப்பைக்குள் புகுந்து விட்டான் சகோதரன் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
உயிர் இல்லாத சிசு 10 மணித்தியால அறுவைச் சிகிச்சை மூலம் சிறுமியின் வயிற்றுக்குள் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது. ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) - Page 2 Pragnant_baby03-500x340
சத்திர சிகிச்சைக்கு 1000 பவுண்டு வரை செலவாகி உள்ளது. வளர்ப்புப் பெற்றோர் வறியவர்கள்.
இந்நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு இச்சத்திர சிகிச்சைக்கு தேவையான நிதியை மனித நேயர்களிடம் இருந்து திரட்டி வழங்கி உள்ளது.
சத்திர சிகிச்சை வெற்றி பெற்றது.ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) - Page 2 Pragnant_baby01-500x292ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) - Page 2 Pragnant_baby02-385x375

போகி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) - Page 2 Empty Re: ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு)

Post by kitcha Thu Jun 09, 2011 1:46 pm

krishnaamma wrote:ஐயோ என்ன கண்ணராவி இது? கலி முத்துகிறதா ? பயம் பயம் பயம்

பாவம் அந்த குட்டி பெண் ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) - Page 2 440806 என்ன தலை எழுத்து பாருங்கோ ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) - Page 2 440806

தகவல் மற்றும் படங்களுக்கு நன்றி கிச்சா புன்னகை

ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) - Page 2 678642


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) - Page 2 Empty Re: ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு)

Post by kitcha Thu Jun 09, 2011 1:47 pm

அப்துல்லாஹ் wrote:கடுமையான சோகம் தான். என்னவொரு நிகழ்வு இது எண்ணிப்பார்க்கக் கூட முடியவில்லை.
பகீர்வுக்கும் படங்களுக்கும் நன்றி நண்பா

ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) - Page 2 678642


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு) - Page 2 Empty Re: ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!
» ஒரு வருடம் நிறம்பிய குழந்தையின் வயிற்றில் குழந்தையா?
» மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
» 4 முறை இதயத்தில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5 வயதுக் குழந்தை
» 3 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum