ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள்

+5
ரேவதி
அருண்
முரளிராஜா
jeylakesengg
ந.கார்த்தி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Empty என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள்

Post by ந.கார்த்தி Wed Jun 08, 2011 2:34 pm

தனது பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என்றும் அதற்குப்
பதில் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யுமாறும் நடிகர் விஜய் கேட்டுக்
கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஜூன் 22-ம்
தேதி வரும் எனது பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் விமர்சையாக கொண்டாட
வேண்டாம். அதற்குப் பதில் ஏழை எளிய மக்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவி
செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து இந்த ஜூன் மாதம முழுவதும் அவரது பிறந்த நாளையொட்டி நலத் திட்டங்களைச் செய்ய முடிவு செய்துள்ளனர் ரசிகர்கல்.

அதன்படி,
வட சென்னையில் இன்று ஒரே நாளில் 10 விஜய் மன்றங்கள் 150 மாணவ
மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களையும், 75 ஏழைகளுக்கு இலவச வேட்டி
சேலைகளையும் வழங்கினர். கார்னேசன் நகரில் ஏழைகளுக்கு உடைகள் வழங்கினர்.
கேசிஎஸ் கல்லூரி அருகே உள்ள 100 மாணவ மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள்,
ஸ்கூல் பைகள் வழங்கினர்.

மேலும் அரசுப் பள்ளியில் படித்து அதிக
மதிப்பெண்கள் பெற்ற 10 மாணவ மாணவிகளுக்கு கம்ப்யூட்டர்களை வழங்கினர். இந்த
விழாவில் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் பங்கேற்றார்.

பின்னர்
அவர் பேசுகையில், "விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி யாரும்
எதிர்ப்பார்க்காத வலகையில் பெரிய உதவிகள் அறிவிக்கப்படும்," என்றார்.

இந்த நிகழ்ச்சியில் விஜய் மன்ற மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த், செயலாளர் ரவிராஜா, பிஆர்ஓ பிடி செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
தட்ஸ் தமிழ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Empty Re: என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள்

Post by ந.கார்த்தி Wed Jun 08, 2011 2:35 pm

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் 07vijaybirthday300


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Empty Re: என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள்

Post by jeylakesengg Wed Jun 08, 2011 2:41 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Empty Re: என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள்

Post by முரளிராஜா Wed Jun 08, 2011 2:45 pm

என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Empty Re: என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள்

Post by அருண் Wed Jun 08, 2011 2:48 pm

இப்படி சொன்னாதான் கொண்டாடனும் ரசிகர்களே புரியுதா! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Empty Re: என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள்

Post by ரேவதி Wed Jun 08, 2011 2:50 pm

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Empty Re: என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள்

Post by krishnaamma Wed Jun 08, 2011 2:53 pm

பக்கா அரசியல் வாத்தியாவதர் க்கான தகுதிகளை வளர்த்துக்கொள்கிறார் அவர் புன்னகை வாழ்க வளமுடன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Empty Re: என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள்

Post by உதயசுதா Wed Jun 08, 2011 4:03 pm

அரசியல் எனும் சாக்கடைக்குள் குதிக்க தயார் ஆகிட்டான்.நடக்கட்டும் நடக்கட்டும்.எல்லாம் தமிழக மக்களின் தலைஎழுத்து


என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Uஎன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Dஎன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Aஎன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Yஎன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Aஎன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Sஎன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Uஎன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Dஎன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Hஎன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Empty Re: என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள்

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 08, 2011 4:04 pm

எப்டியோ நல்லது நடந்தா சரி தான்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Empty Re: என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள்

Post by பாலாஜி Wed Jun 08, 2011 4:09 pm

பாயாசம் வேணும்னா கேட்டவேண்டியதுதனா ,எதுக்கு பக்கத்து இலைக்கு பாயாசம் போட சொல்லி கூவுறீங்க .....எதுக்கு இந்த ஓவர் கோடிங்க்...இளைய தலைவலி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள் Empty Re: என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை
» அவமானங்களைப் பொருட்படுத்த வேண்டாம் – ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்
» கலாம் பிறந்தநாளை மாணவர் தினமாக அறிவிக்க பிரதமருக்கு நடிகர் விவேக் வேண்டுகோள்
» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
» எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum