ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதிர்கன்னி

+3
ரூபன்
நவீன்
வித்யாசாகர்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முதிர்கன்னி Empty முதிர்கன்னி

Post by வித்யாசாகர் Fri Sep 11, 2009 1:29 pm

முதிர்கன்னிபதினைந்து வயதில்
நான் காதலித்த பொது
இதற்குள் என்னடி
"கல்யாண ஆசை" எனக் கேட்ட
என் அம்மாவின் கோபம்
எனக்கு நியாயமாகப் பட்டது;

இப்பொழுது
முப்பது வயதானப் பிறகும்-
என் கல்யாண ஆசை நியாயமென
என் அம்மாவிற்கு ஏனோ
புரியவேயில்லை!
----------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

முதிர்கன்னி Empty Re: முதிர்கன்னி

Post by நவீன் Fri Sep 11, 2009 1:31 pm

very nice
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

முதிர்கன்னி Empty Re: முதிர்கன்னி

Post by நவீன் Fri Sep 11, 2009 1:32 pm

முதிர்கன்னி Icon_idea
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

முதிர்கன்னி Empty Re: முதிர்கன்னி

Post by ரூபன் Fri Sep 11, 2009 1:34 pm

எப்படி பெண்ணின் உணர்வுகளை கவிதையாக வடிக்கிரிர்கள் என்று எண்ணி வியப்படைகின்றேன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

முதிர்கன்னி Empty Re: முதிர்கன்னி

Post by வித்யாசாகர் Fri Sep 11, 2009 1:41 pm

நன்றி எங்கள் நவீன நவீன்,

தங்களின் வரவுகள் நல்வரவாகட்டும்..

எடுக்க எடுக்க சுரக்கும் அமுத சுரபி போல், ஈகரையில் கொடுக்க கொடுக்க படைப்புகள் வந்துகொண்டே இருக்கும் களமிது.. நம் ஈகரை!

கலக்குங்க..

எழுதுகோல் முனையினாலாவது சமூகம் நாளை தழைத்தோங்கட்டும்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

முதிர்கன்னி Empty Re: முதிர்கன்னி

Post by மீனு Fri Sep 11, 2009 1:45 pm

நெஞ்சில் அறையும் முதிர் கன்னியின் உணர்வு கேள்வி.. இதை அவங்களால் நேரடியாக வாய் விட்டு கேக்க முடியாத நிலைமை.. இப்படி பல பெண்கள் மனசுக்குலேயே புழுங்கிய வண்ணம் இருப்பது நிஜம்மான உண்மை.. அருமை வித்யாசாகர் ..பாராட்டுக்கள்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

முதிர்கன்னி Empty Re: முதிர்கன்னி

Post by வித்யாசாகர் Fri Sep 11, 2009 1:48 pm

எல்லாம் தாமாக ஒன்ற வேண்டியவன் படைப்பாளி!

படைப்பாளியால் எல்லாம் முடியனும் ரூபன்;

அந்த என் சிறு முயற்சியின் ஆரம்பம் தான் இக்கவிதைகளெல்லாம்!

வாடிய பயிரை காணும்போதெல்லாம் நானும் வாடினேன் என்றாராம் வள்ளலார்,

அவருக்கு நாம் எம்மாத்திரம்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

முதிர்கன்னி Empty Re: முதிர்கன்னி

Post by VIJAY Fri Sep 11, 2009 2:02 pm

அருமை... எப்படி இப்படியெல்லாம்.. மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

முதிர்கன்னி Empty Re: முதிர்கன்னி

Post by வித்யாசாகர் Mon Sep 14, 2009 4:31 am

எல்லாமுமாய் தானும் ஒன்றிய அக்கறை.. வேறென்ன விஜய்,

நன்றிகள் உரித்தாகட்டும்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

முதிர்கன்னி Empty Re: முதிர்கன்னி

Post by சிவா Mon Sep 14, 2009 4:44 am

எந்த தாய்க்குத்தான் தன் மகளுக்கு மணமுடித்துப் பார்க்க ஆசை இருக்காது! வரதட்சணை என அலையும் ஆண் வர்க்கத்திடம் போட்டியிடும் தகுதியின்றி தன் மகளை முதிர்கன்னியாகப் பார்த்து அந்த தாய் தினமும் மனதிற்குள் நிச்சயம் அழுதுகொண்டுதான் இருப்பாள்!


முதிர்கன்னி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதிர்கன்னி Empty Re: முதிர்கன்னி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum