புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_m10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10 
44 Posts - 45%
heezulia
தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_m10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_m10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_m10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_m10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_m10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10 
3 Posts - 3%
prajai
தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_m10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_m10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10 
2 Posts - 2%
Barushree
தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_m10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10 
2 Posts - 2%
M. Priya
தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_m10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_m10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_m10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_m10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_m10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_m10தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jun 07, 2011 7:18 pm

செங்குன்றம் : தமிழகத்தில் இனி தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க.,
செயல்படும் என்று, 18ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில்
ம.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத், புதிய தகவலை
தெரிவித்தார். சென்னை செங்குன்றத்தில் திருவள்ளூர் மாவட்ட இளைஞர் அணி
சார்பில், ம.தி.மு.க.,வின் 18ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில்
சம்பத் பேசியதாவது: பொதுத் தேர்தல் என்ற குருசேத்திரம் முடிந்து, ஜெயலலிதா
முதல்வராக மகுடம் சூட்டிக்கொண்டார்.
ம.தி.மு.க.,விற்கு வயது 18. நாங்கள் இப்போது தான் பூப்படைந்திருக்கிறோம்.
தொண்டர்களின் எழுச்சியால் துவங்கப்பட்ட, எங்கள் கட்சியில் யாரும் பிறந்த
நாளை கொண்டாடுவதில்லை. ஆனால், எங்கள் இயக்கத்தின் பிறந்த நாளை தவறாமல்
கொண்டாடுகிறோம். தமிழகத்தில் பல கட்சிகள் அடையாளமின்றி அழிந்து போய்விட்டன.
எங்களுக்கு பத்திரிகை பலம், ஊடகங்களின் செல்வாக்கு, சினிமா நடிகர்,
நடிகையர் மூலமான விளம்பரம் என்று எதுவுமில்லை. எங்களிடம் இருந்த ஒரே சினிமா
தயாரிப்பாளரும் ஓடிவிட்டார்.
போட்டியிட்டிருக்கலாம். ஆனால், வீண் பழிகள் வந்திருக்கும். அதனால் தான்
நாங்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தோம். தமிழகத்திற்கு
வைகோவின் தலைமை தேவை என்பதை மக்கள் உணரத் துவங்கிவிட்டனர். இந்நிலையில்,
தி.மு.க.,விற்கு மாற்றாக வைகோ தலைமையிலான ம.தி.மு.க., செயல்படும். இவ்வாறு
நாஞ்சில் சம்பத் பேசினார்.
TMT தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. 678642

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க. Scaled.php?server=706&filename=purple11
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 07, 2011 7:20 pm

எதை நினைத்து சொன்னாரு ஊழலையா? சிரி
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 07, 2011 10:44 pm

அசுரன் wrote:எதை நினைத்து சொன்னாரு ஊழலையா? சிரி
சிரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 08, 2011 12:15 am

ஒரே காமெடி பண்றாங்கப்பா சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 08, 2011 6:32 am

இதைத் தான் 18 வருசமா சொல்ரீங்க. ஆனால் உங்க கட்சில இப்ப இருக்கிற தொண்டர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மதிமுக வில் வைகோ விற்கு பிறகு பிரபலாமான ஒரே நபர் நாஞ்சில் சம்பத் மட்டுமே.

எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சராக இருந்த செல்வராஜ், கேசி. பழனிச்சாமி, கம்பம் ராமகிருஷ்ணன் என எத்தனை பேர் திமுக விற்கு ஓடி வந்துவிட்டனர்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக