ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா??

+10
முரளிராஜா
realvampire
ரா.ரமேஷ்குமார்
kitcha
கே. பாலா
ANTHAPPAARVAI
தாமு
Manik
அசுரன்
அருண்
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Empty ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா??

Post by அருண் Tue Jun 07, 2011 7:36 pm

First topic message reminder :

யாமறிந்த மொழிகளிலே தமிழ்போல, இனிதாவது எங்கும் காணோம்' என்றான் நம் பாரதி. மொத்தம் 18 மொழிகளை கற்று புலமை பெற்ற பாரதியால், தமிழுக்கும், பிறமொழிக்கும் உள்ள இனிமை வேறுபாட்டை உணர முடிந்தது. இப்போதோ... மொழி என்பது அறிவு சார்ந்த விஷயமாகி விட்டது.
உலகளாவிய வேலை வாய்ப்பு சந்தையில், தாய்மொழிக்கு வேலையில்லை. ஆங்கிலம் தான் வேலைவாய்ப்பை ஆள்கிறது. ஆனால், பொது இடங்களில் கூட ஆங்கில மேதாவித்தனத்தை காண்பித்து, தங்களை அறிவு ஜீவியாக நினைப்பவர்களை பற்றி என்ன சொல்ல! துறைசார்ந்த அறிவு பெற்றவர் கூட, ஆங்கிலம் தெரியாவிட்டால், ஆங்கிலம் தெரிந்த அலட்டல் பேர்வழிகளிடம் கஷ்டப்படுவர்.
மதுரை, பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மாணவியரிடம் கேள்வியை முன்வைத்தோம். விஷயஞானம் உள்ளவர்கள் என்பதை, புரியவைத்தனர்.

பவ்யா
மொழிப் புலமை, விஷய ஞானம் இரண்டும், வெவ்வேறானவை. ஆங்கிலத்தில் பேசுபவர்களை, அறிவாளிகள் என ஏற்றுக் கொள்ள முடியாது. ஆங்கிலம் தெரியாத மேதைகளை, அவர்களின் அறிவுத் திறமைக்காக போற்றி பாராட்டுகிறோம். எனவே ஆங்கிலம் தெரியவில்லை என்பது, பெரிய குற்றமில்லை.

அபர்ணா
அறிவாளி, ஆங்கிலம் கற்றுக் கொள்வான் என்பதே உண்மை. ஆங்கிலம், உலகப் பொதுமொழி ஆகி விட்ட நிலையில், நமக்கு கிடைக்கும் அறிவு சார்ந்த எல்லா தகவல்களுமே, ஆங்கில மொழி வழியாகவே கிடைக்கின்றன. வெளிநாடுகளில் உயர் படிப்பு படிக்கவும், உயர் பதவிகளுக்கு செல்லவும், நம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்கில அறிவு அவசியம்.

கீர்த்தனா
சீனா, ஜப்பான் போன்ற நாடுகள், ஆங்கிலம் இல்லாமலேயே சாதித்துள்ளன. தாய் மொழியில் கற்பதன் மூலம் கிடைக்கும் புரிதல், ஆங்கிலத்தில் கற்பதில் கிடையாது. தாய்மொழிக் கல்வியே சிந்தனை திறனை வளர்க்கும். நம் கருத்துக்களை வெளிப்படுத்த தாய்மொழியே அவசியம்.

ஐஸ்வர்யா
ஆங்கில மொழி பேசும் நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்தில் உள்ளவர்கள் எல்லோரும் அறிவாளிகளா? ஆங்கிலம் பேசாத நாடுகளை சேர்ந்த, வேறு மொழிகளை தாய் மொழியாக கொண்ட அறிஞர்களே, உலக அளவில் அதிக படைப்புகளை உருவாக்கி உள்ளனர்.

நவீனா
உலகநாடுகள் தங்கள் கண்டுபிடிப்புகளை, தயாரிப்புகளை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க, ஆங்கில மொழியை பயன்படுத்துகின்றன. ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்ட நம் நாட்டின் கல்வி முறை, உலகின் சிறந்த கல்விமுறை என, பல நாடுகளும் பின்பற்ற தொடங்கி உள் ளதே இதற்கு சிறந்த உதாரணம்.

ஜெயபிரபா
தமிழகத்தில், அனைத்து அரசு தேர்வுகளும் தமிழில் உள்ளன. ஆங்கிலத்தில் நாங்கள் படித்தாலும், தமிழில் விவசாயிகளுக்கு விளக்கம் சொல்கிறோம். ஆங்கிலம் படிப்பது, எங்கள் படிப்பின் அடிப்படையாக இருந்தாலும், தமிழ் இருந்தால் மட்டுமே நாங்கள் தொழிலில் சாதிக்க முடியும். எனவே, அறிவுத் திறமை என்பது, மொழிப் புலமையைக் கைகொள்வது அல்ல; நம் செயல்பாட்டில் தான் உள்ளது.

தேவி
நேர்முகத் தேர்வில், ஆங்கில அறிவை வெளிப்படுத்தினால் தான் வேலையும், அடுத்தடுத்த வாய்ப்புகளும் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறவும், உலகின் தினசரி நிகழ்வுகளை கற்றுக்கொள்ள ஆங்கிலம் தேவை. அறிவு இருப்பதோடு, ஆங்கிலம் தெரிந்தால் அறிவாளியாக நிலைத்து நிற்க முடியும்.

மஞ்சுஷா
தாய்மொழி, பேச்சு வழக்கிலேயே நம்மை வந்து சேர்ந்து விடும். அறிவு இருந்தால் மட்டுமே பன்மொழி புலமை பெற முடியும். அறிவற்றவர்களால் வேறு மொழி புலமை எப்படி பெற முடியும்.

அலிஷாருக்கையா
திருவள்ளுவர் காலத்திற்கு, தமிழ் போதுமானதாக இருந்திருக்கலாம். இன்றைய வாழ்க்கை சூழலுக்கு, ஆங்கில மொழி அவசியம். ஆங்கிலம் வளர்ப்பது தமிழுக்கு செய்யும் துரோகம் ஆகாது. ஆங்கில மொழி, எல்லா மொழிகளையும் அழித்து வருகிறது என்பதை ஏற்க முடியாது. மற்ற மொழிகள், அதிக எண்ணிக்கையில் அறிவாளிகளை உருவாக்கினாலும், உலகளவில் வெளியே தெரியவில்லை.

வாரமலர்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down


ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Empty Re: ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா??

Post by தாமு Wed Jun 08, 2011 5:07 am

ANTHAPPAARVAI wrote:
தாமு wrote: புன்னகை சூப்பருங்க

எனக்கு கேப்டன் ( விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் ) சொன்னது தான் நினைவில் வருது....

தமிழ் நாம் கண் மாதிரி.... ஆங்கிலம் கண்ணாடி மாதிரின்னு அப்ப சொன்னார்.....( இப்ப எல்லாரும் கண்ணாடி போட்டு இருக்காங்க என்று சொல்லாதீங்க)

தேவையான பொது மட்டும் கண்ணாடி போட்டுக்கிட்டா நல்லது ....... புன்னகை


நான் சொல்லுறது சரிதானா ஒன்னும் புரியல

கேப்டன் (நீங்க ) சொன்னா சரியா தான் இருக்கும்!

சூப்பருங்க



கேப்டன் (நீங்க ) ஒன்னும் புரியல

விஜயாகாந்தை தானா சொல்லுறீங்க சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Empty Re: ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா??

Post by மகா பிரபு Wed Jun 08, 2011 5:35 am

ஆங்கிலத்தை அதிகம் பேசினால் பீட்டர் பட்டம் தருகிறார்கள். தமிழை அதிகம் பேசினால் புலவர் பட்டம் கொடுத்து விடுவார்கள். இந்த காலத்தில் TANGLISH பேசினால் தான் நாகரீகம் என்கிறார்கள். உண்மையில் தமிழை விட ஆங்கிலம் பேசுவது எளிது. ஏனெனில் எவ்வளவு வேண்டுமானாலும் தப்பா பேசலாம். தப்பா பேசுனா தான் அது ஆங்கிலம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Empty Re: ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா??

Post by தாமு Wed Jun 08, 2011 5:39 am

புன்னகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Empty Re: ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா??

Post by உதயசுதா Wed Jun 08, 2011 9:47 am

இரண்டு மொழிகளும் தெரிந்து வைத்து இருப்பதில் தவறில்லை.ஆனால் அதை பயன் படுத்தும் இடத்தில் மட்டும் பயன்படுத்தணும்.


ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Uஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Dஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Aஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Yஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Aஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Sஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Uஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Dஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Hஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Empty Re: ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா??

Post by Manik Wed Jun 08, 2011 9:56 am

realvampire wrote:by Manik
"அட போங்கப்பா ஆங்கிலம்னு எல்லாரும் தமிழ்ல தானே சொல்றீங்க

தமிழோட
அருமையை இப்பயாவது புரிஞ்சுக்கோங்க உங்களுக்கு அடிபட்டா உடனே
அம்மான்னுதான் கூப்பிடுவீங்க மம்மின்னு கூப்பிட முடியுமா முடியாதுல்ல
தாய்மொழியே சிறந்தமொழி இதை உணருங்கள் முதலில்"

தமிழ் மொழி தாய் மொழியாக இருப்பின் வேறு என்ன செய்ய?
மம்மி வேண்டுமானல் மேற்கத்திய நாடுகளுக்கு சென்றால் கிட்டும்..
English ஒரு மொழி.. அதிலும் உலகலாவிய பொது மொழி என்று கூறலாம்.. பயிற்சியின் காரணமாக பயின்றது. அதனால் அதை தவிர்பது கிணற்றுதவளை போன்ற செயல் ஆகும். சொந்த நாட்டில் (தமிழகத்தை விட்டு) இருந்து வெளிய சென்றால் கூட இன்றியமையாத மொழி ஆகும்.

நீங்க சொல்றது தவறில்லை நண்பா சொந்த நாட்டிலேயே பல வேலைகள் இருக்கும் பொழுது ஏன் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும். மொழியை கற்றுவைத்தல் தப்பில்லை அதுதான் சரின்னு சொல்றது தான் தப்பு அதைத்தான் சொன்னேன் இங்கு.........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Empty Re: ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா??

Post by ANTHAPPAARVAI Wed Jun 08, 2011 10:31 am

தாமு wrote:
கேப்டன் (நீங்க ) ஒன்னும் புரியல

விஜயாகாந்தை தானா சொல்லுறீங்க சிரி

நான் உங்களைத்தான் நண்பா சொன்னேன்! ஜாலி


ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Empty Re: ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா??

Post by ரபீக் Wed Jun 08, 2011 10:32 am

எந்த மொழியாக இருந்தாலும் கற்றுக் கொள்ளுதல் மிகவும் சிறப்பு ,,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Empty Re: ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா??

Post by dsudhanandan Wed Jun 08, 2011 10:36 am

No.. No.. Who told?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Empty Re: ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா??

Post by ANTHAPPAARVAI Wed Jun 08, 2011 11:01 am

மொழி என்பது நாம் நினைப்பதை மற்றவருக்குப் புரிய வைப்பதற்காக!

எனவே யாருக்கு சொல்கிறோமோ, அவருக்குப் புரியும் மொழியில் பேசுதல் தான் அறிவு!

இதில் எல்லா மொழியும் சிறந்ததுதான்.

நான் இப்படித்தான் பேசுவேன் என்று அடம் பிடித்தால், கத்திக் கொண்டே இருக்க வேண்டியதுதான்!!

அதே நேரத்தில், நம் நாட்டிற்கு வரும் வெளி நாட்டவர்களிடம் நமது தாய் மொழியில் பேசுதல் தான் மிகச்சிறந்த அறிவு!!



ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா?? - Page 2 Empty Re: ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum