Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகார் சொல்கிறார் பூஜா!
4 posters
Page 1 of 1
புகார் சொல்கிறார் பூஜா!
டைரக்டர் சீமான் மீது நடிகை
விஜயலட்சுமி புகார் அளித்து, அந்த புகார் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு
செய்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகை பூஜாவும் சீமான் மீது
புகார் சொல்லத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சீமான்
மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும் எனத் தெரிகிறது. நாம் தமிழர்
என்ற பெயரில் இயக்கத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் டைரக்டர் சீமான்
மீது கடந்த வாரம் நடிகை விஜயலட்சுமி அதிரடி புகார் ஒன்றை குறிப்பிட்டார்.
போலீசில் அவர் அளித்த புகார் மனுவில், டைரக்டர் சீமான் மூன்று ஆண்டுகளாக
காதலித்து விட்டு இப்போது திருமணத்திற்கு மறுப்பதாக, கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரைத் தொடர்ந்து சீமான் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளில்
வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சீமான் மீது மேலும் ஒரு வழக்கு பின்னப்படலாம் என்ற தகவல்கள்
வெளியாகியுள்ளன. சீமான் மீது புகார் செய்யப்போகிறவர் நடிகை பூஜா என்று
கூறப்படுகிறது. தம்பி படத்தில் நடித்தபோது சீமானுக்கும் - பூஜாவுக்கும்
இடையே டைரக்டர் - ஹீரோயின் என்கிற ரீதியில் பழக்கம் ஏற்பட்டது. அதை வைத்து
சீமான் ஒரு குணக்கேடர் என்று பூஜாவை புகார் சொல்ல வைக்க முயற்சிகள்
நடப்பதாக ஒரு தகவலும், ஏற்கனவே எழுத்துப்பூர்வமான புகார் பூஜாவிடம் இருந்து
பெறப்பட்டுள்ளது என்று ஒரு தகவலும் தெரிவிக்கின்றன. நடிகை பூஜா இலங்கையை
பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தினங்களில்
சீமான் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: புகார் சொல்கிறார் பூஜா!
அரசியல் சாக்கடையில் விழநேர்ந்தால் இதுபோன்ற அசிங்கங்கள் ஒட்டத்தான் செய்யும் . உண்மை எதுவென தெரியாத நிலையில் இவற்றையெல்லாம் படித்து பெரிது படுத்தாமல் கண்டுக்காம நாம போயிடுறது நலம். அவர் அவரை காப்பாற்றிக்கொள்ளட்டும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: புகார் சொல்கிறார் பூஜா!
இவையெல்லாம் காங்கிரஸ் செய்யும் சதி வேலை!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: புகார் சொல்கிறார் பூஜா!
உண்மை தான் அருண். காங்கிரஸ் அகல பாதாளத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் மண்ணில் புதையும்அருண் wrote:இவையெல்லாம் காங்கிரஸ் செய்யும் சதி வேலை!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: புகார் சொல்கிறார் பூஜா!
அரசியல் மாதிரி சினிமாவும் ஒரு சாக்கடை தான் , அங்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்
எவ்வளவு பளபளப்பாக வெளி இல் தெரிகிறதோ அவாளவுக்கு அவ்வளவு உள்ளே சாக்கடை ; அத்திப்பழம் வெளி இல் அழக்காயும் உள்ள புழு நிறைந்தும் இருக்கும் என் சொல்வார்கள் இல்லயா அது போல் தான் இதுவும்
எவ்வளவு பளபளப்பாக வெளி இல் தெரிகிறதோ அவாளவுக்கு அவ்வளவு உள்ளே சாக்கடை ; அத்திப்பழம் வெளி இல் அழக்காயும் உள்ள புழு நிறைந்தும் இருக்கும் என் சொல்வார்கள் இல்லயா அது போல் தான் இதுவும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார்
» இலங்கை பிரச்சனையை என்னால் மட்டுமே தீர்க்க முடியும்: சு.சாமி சொல்கிறார்
» ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண்-044-24794709
» ராம பிரான் மகன் குசா வழித்தோன்றல், சொல்கிறார் பா.ஜ., - எம்.பி.,
» கருணாநிதிக்கு தேர்தல் 'ஜூரம்': ஜெயலலிதா சொல்கிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|