ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகார் சொல்கிறார் பூஜா!

4 posters

Go down

புகார் சொல்கிறார் பூஜா! Empty புகார் சொல்கிறார் பூஜா!

Post by ந.கார்த்தி Tue Jun 07, 2011 7:23 pm

டைரக்டர் சீமான் மீது நடிகை
விஜயலட்சுமி புகார் அளித்து, அந்த புகார் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு
செய்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகை பூஜாவும் சீமான் மீது
புகார் சொல்லத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சீமான்
மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும் எனத் தெரிகிறது. நாம் தமிழர்
என்ற பெயரில் இயக்கத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் டைரக்டர் சீமான்
மீது கடந்த வாரம் நடிகை விஜயலட்சுமி அதிரடி புகார் ஒன்றை குறிப்பிட்டார்.
போலீசில் அவர் அளித்த புகார் மனுவில், டைரக்டர் சீமான் மூன்று ஆண்டுகளாக
காதலித்து விட்டு இப்போது திருமணத்திற்கு மறுப்பதாக, கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரைத் தொடர்ந்து சீமான் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளில்
வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சீமான் மீது மேலும் ஒரு வழக்கு பின்னப்படலாம் என்ற தகவல்கள்
வெளியாகியுள்ளன. சீமான் மீது புகார் செய்யப்போகிறவர் நடிகை பூஜா என்று
கூறப்படுகிறது. தம்பி படத்தில் நடித்தபோது சீமானுக்கும் - பூஜாவுக்கும்
இடையே டைரக்டர் - ஹீரோயின் என்கிற ரீதியில் பழக்கம் ஏற்பட்டது. அதை வைத்து
சீமான் ஒரு குணக்கேடர் என்று பூஜாவை புகார் சொல்ல வைக்க முயற்சிகள்
நடப்பதாக ஒரு தகவலும், ஏற்கனவே எழுத்துப்பூர்வமான புகார் பூஜாவிடம் இருந்து
பெறப்பட்டுள்ளது என்று ஒரு தகவலும் தெரிவிக்கின்றன. நடிகை பூஜா இலங்கையை
பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தினங்களில்
சீமான் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
TMT
புகார் சொல்கிறார் பூஜா! 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


புகார் சொல்கிறார் பூஜா! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

புகார் சொல்கிறார் பூஜா! Empty Re: புகார் சொல்கிறார் பூஜா!

Post by அசுரன் Tue Jun 07, 2011 7:29 pm

அரசியல் சாக்கடையில் விழநேர்ந்தால் இதுபோன்ற அசிங்கங்கள் ஒட்டத்தான் செய்யும் சோகம் . உண்மை எதுவென தெரியாத நிலையில் இவற்றையெல்லாம் படித்து பெரிது படுத்தாமல் கண்டுக்காம நாம போயிடுறது நலம். அவர் அவரை காப்பாற்றிக்கொள்ளட்டும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

புகார் சொல்கிறார் பூஜா! Empty Re: புகார் சொல்கிறார் பூஜா!

Post by அருண் Tue Jun 07, 2011 7:33 pm

இவையெல்லாம் காங்கிரஸ் செய்யும் சதி வேலை!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

புகார் சொல்கிறார் பூஜா! Empty Re: புகார் சொல்கிறார் பூஜா!

Post by அசுரன் Tue Jun 07, 2011 7:34 pm

அருண் wrote:இவையெல்லாம் காங்கிரஸ் செய்யும் சதி வேலை!
உண்மை தான் அருண். காங்கிரஸ் அகல பாதாளத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் மண்ணில் புதையும் மீண்டும் சந்திப்போம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

புகார் சொல்கிறார் பூஜா! Empty Re: புகார் சொல்கிறார் பூஜா!

Post by krishnaamma Wed Jun 08, 2011 1:58 pm

அரசியல் மாதிரி சினிமாவும் ஒரு சாக்கடை தான் , அங்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் புகார் சொல்கிறார் பூஜா! 56667

எவ்வளவு பளபளப்பாக வெளி இல் தெரிகிறதோ அவாளவுக்கு அவ்வளவு உள்ளே சாக்கடை ; அத்திப்பழம் வெளி இல் அழக்காயும் உள்ள புழு நிறைந்தும் இருக்கும் என் சொல்வார்கள் இல்லயா அது போல் தான் இதுவும் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புகார் சொல்கிறார் பூஜா! Empty Re: புகார் சொல்கிறார் பூஜா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார்
» இலங்கை பிரச்சனையை என்னால் மட்டுமே தீர்க்க முடியும்: சு.சாமி சொல்கிறார்
» ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண்-044-24794709
» ராம பிரான் மகன் குசா வழித்தோன்றல், சொல்கிறார் பா.ஜ., - எம்.பி.,
» கருணாநிதிக்கு தேர்தல் 'ஜூரம்': ஜெயலலிதா சொல்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum