புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:01
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரவின் அவஸ்தைகள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- karthik v raghavபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011
First topic message reminder :
மனதுக்குள் மேகக்கூட்டம் மத்தளமாய் இடி முழக்கம்
அது ஏனோ தெரியவில்லை.
உன்னை பார்த்த நொடிப்பொழுதில்
எனக்குள் பல மாற்றங்கள்..
சில நேரமே நீ இருந்தாய் சிறகு தந்து
சென்று விட்டாய், என் காதல் வானில்
தனியாய் நான் பறக்கின்றேன்
ஏதேதோ படித்திருந்தும் ஒன்றும் தோன்றவில்லை
உன்னோடு பேசி மகிழ..
என் வாழ்வில் ஒரு நொடிக்குள்
ஒரு யுகத்தை மறைத்து வைத்தாய்
என் காதல் போராட்டம் நம்
திருமண தேரோட்டமாய் மாறாதோ…!!!
என் காதல் முகவரி நீ தான்….
வழி தெரியாமல் தவித்தேனே….
வெளிச்சமில்லா காட்டினுள்ளே
தனியாக கிடந்தேனே..
வழி போக்கன் யாரும் இல்லை…
பேசி செல்ல துணையும் இல்லை..
உன் நினைவு மட்டும் துணையோடு…
வருகின்றேன் உன்னை தேடி…
விழியோரம் ஏனோ கண்ணீர்…
புரியவில்லை அது தெரியவில்லை..
என் சகியே….!!
நீ ஏன் என் வாழ்வில் வந்தாய்,,.
என் பொழுதுகள் எல்லாம் அள்ளிச்சென்றாய்…
இரவா பகலா உணரமுடியா ஒரு உணர்வை
விட்டுச்சென்றாய் இரவின் பொழுதுகளை,
இமை மூடாமல் கழிக்கிறேன்
இன்னிசை பொங்கும் உன் குரல் கேட்க தவிக்கிறேன்
யாரை பார்த்தாலும் நீயே என் நினைவில்..
கேட்கும் வார்த்தை எல்லாம் உன் பெயர் தான் ,,.
நடக்கும் பாதையெல்லாம் உன்னிடமே செல்லாதோ.
என்னுள்ளே எதோ ஒரு மாற்றம்..
உன்னைக் காணும் கணப்பொழுதில்
கலங்குதடி என் இளமை.. :bball:
ஒரு நொடிக்குள் ஓராயிரம் அர்த்தத்தை தந்துவிட்டாய்..
இமைகள் இரண்டும் இயக்கத்தை நிறுத்தின,,
ரத்த நாளங்கள் உன் பெயரையே முன் மொழிகின்றன..
பேரவஸ்தை தந்துவிட்டது உனது பெயர்..
என் மனதில் ஒரு சொல் மட்டும்
ஓங்காரமாய் ஒலிக்கின்றது……
அது உன்னை சேரும் நாளை நோக்கியே
என் கால்கள் நடக்கின்றது…
என்று சொல்வாய் உன் பதிலை…..????
என் இமைகள் தேடும் உருவம் நீ தானே….
என் இதயம் தேடும் இதயம் நீ தானே…
என் இமைகளை பிடுங்கி தூங்க சொல்லும் பெண்ணே…
என் இரவை எல்லாம் ஒலித்து வைத்தாயோ…
தொலை தூர உன் பார்வையில் நான் தொலைந்தே போகிறேன்..
சில நேர பிரவுகளில் நான் செத்துப் பிழைக்கிறேன்
வேண்டாமடி இன்னும் மௌனம்….
என் மனம் கொண்டது சலனம்…
என்னுள்ளே ஒரு மாற்றம் தந்தவள் நீயே…
ஏதேதோ பேசித்தான் எனை உன்னுள் ஒளிதுவைதாயே..
காரணமே இல்லாமல் நான் கல்தூனாய் நிற்கின்றேன்..
காவியமே உன்னை பாட நான் வார்த்தைகளற்று கிடக்கின்றேன்,,,
நீ பார்க்கும் இடமெல்லாம் என் பயணம் போகுதே..
உன் வரவை தேடியே என் உலகம் தவிக்குதே…
என்று நீ சேர்வையோ? ஒன்றாக கலப்பாயோ ?
இனி காலம் முழுதும் பெண்ணே
என் பொழுதுகள் உன்னுடன் தானே..
எனை இம்சிக்கவே இரவுகளை நீ தந்து விட்டாயோ.
கார்த்திக் ராகவ்
மனதுக்குள் மேகக்கூட்டம் மத்தளமாய் இடி முழக்கம்
![இரவின் அவஸ்தைகள் - Page 2 128872](https://2img.net/u/1813/71/41/02/smiles/128872.gif)
அது ஏனோ தெரியவில்லை.
உன்னை பார்த்த நொடிப்பொழுதில்
எனக்குள் பல மாற்றங்கள்..
![இரவின் அவஸ்தைகள் - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
சில நேரமே நீ இருந்தாய் சிறகு தந்து
சென்று விட்டாய், என் காதல் வானில்
தனியாய் நான் பறக்கின்றேன்
![இரவின் அவஸ்தைகள் - Page 2 325286](https://2img.net/u/1813/71/41/02/smiles/325286.gif)
ஏதேதோ படித்திருந்தும் ஒன்றும் தோன்றவில்லை
உன்னோடு பேசி மகிழ..
என் வாழ்வில் ஒரு நொடிக்குள்
ஒரு யுகத்தை மறைத்து வைத்தாய்
என் காதல் போராட்டம் நம்
திருமண தேரோட்டமாய் மாறாதோ…!!!
![இரவின் அவஸ்தைகள் - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
என் காதல் முகவரி நீ தான்….
வழி தெரியாமல் தவித்தேனே….
வெளிச்சமில்லா காட்டினுள்ளே
தனியாக கிடந்தேனே..
வழி போக்கன் யாரும் இல்லை…
பேசி செல்ல துணையும் இல்லை..
உன் நினைவு மட்டும் துணையோடு…
![இரவின் அவஸ்தைகள் - Page 2 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
வருகின்றேன் உன்னை தேடி…
விழியோரம் ஏனோ கண்ணீர்…
![இரவின் அவஸ்தைகள் - Page 2 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
புரியவில்லை அது தெரியவில்லை..
என் சகியே….!!
நீ ஏன் என் வாழ்வில் வந்தாய்,,.
![இரவின் அவஸ்தைகள் - Page 2 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
என் பொழுதுகள் எல்லாம் அள்ளிச்சென்றாய்…
இரவா பகலா உணரமுடியா ஒரு உணர்வை
விட்டுச்சென்றாய் இரவின் பொழுதுகளை,
இமை மூடாமல் கழிக்கிறேன்
![இரவின் அவஸ்தைகள் - Page 2 806360](https://2img.net/u/1813/71/41/02/smiles/806360.gif)
யாரை பார்த்தாலும் நீயே என் நினைவில்..
கேட்கும் வார்த்தை எல்லாம் உன் பெயர் தான் ,,.
நடக்கும் பாதையெல்லாம் உன்னிடமே செல்லாதோ.
என்னுள்ளே எதோ ஒரு மாற்றம்..
உன்னைக் காணும் கணப்பொழுதில்
கலங்குதடி என் இளமை.. :bball:
ஒரு நொடிக்குள் ஓராயிரம் அர்த்தத்தை தந்துவிட்டாய்..
இமைகள் இரண்டும் இயக்கத்தை நிறுத்தின,,
ரத்த நாளங்கள் உன் பெயரையே முன் மொழிகின்றன..
பேரவஸ்தை தந்துவிட்டது உனது பெயர்..
![இரவின் அவஸ்தைகள் - Page 2 676261](https://2img.net/u/1813/71/41/02/smiles/676261.gif)
என் மனதில் ஒரு சொல் மட்டும்
ஓங்காரமாய் ஒலிக்கின்றது……
அது உன்னை சேரும் நாளை நோக்கியே
என் கால்கள் நடக்கின்றது…
என்று சொல்வாய் உன் பதிலை…..????
என் இமைகள் தேடும் உருவம் நீ தானே….
என் இதயம் தேடும் இதயம் நீ தானே…
என் இமைகளை பிடுங்கி தூங்க சொல்லும் பெண்ணே…
என் இரவை எல்லாம் ஒலித்து வைத்தாயோ…
![இரவின் அவஸ்தைகள் - Page 2 942](https://2img.net/u/1813/71/41/02/smiles/942.gif)
தொலை தூர உன் பார்வையில் நான் தொலைந்தே போகிறேன்..
சில நேர பிரவுகளில் நான் செத்துப் பிழைக்கிறேன்
வேண்டாமடி இன்னும் மௌனம்….
என் மனம் கொண்டது சலனம்…
![இரவின் அவஸ்தைகள் - Page 2 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
என்னுள்ளே ஒரு மாற்றம் தந்தவள் நீயே…
ஏதேதோ பேசித்தான் எனை உன்னுள் ஒளிதுவைதாயே..
காரணமே இல்லாமல் நான் கல்தூனாய் நிற்கின்றேன்..
காவியமே உன்னை பாட நான் வார்த்தைகளற்று கிடக்கின்றேன்,,,
![மப்பு ஏறிப்போச்சு](https://2img.net/i/fa/i/smiles/drunken_smilie.png)
நீ பார்க்கும் இடமெல்லாம் என் பயணம் போகுதே..
உன் வரவை தேடியே என் உலகம் தவிக்குதே…
என்று நீ சேர்வையோ? ஒன்றாக கலப்பாயோ ?
இனி காலம் முழுதும் பெண்ணே
என் பொழுதுகள் உன்னுடன் தானே..
எனை இம்சிக்கவே இரவுகளை நீ தந்து விட்டாயோ.
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![இரவின் அவஸ்தைகள் - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![இரவின் அவஸ்தைகள் - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
காதல் வெப்பசலனம் மட்டும் அல்ல தோழா வெப்ப நீரூற்று விழுந்தவன் அவள் கை தொட்டு தூக்கும் வரை அந்த வெப்பத்தை அனுபவிதுதான் ஆக வேண்டும்......
#550697- karthik v raghavபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011
Kaa Na Kalyanasundaram wrote:காதல் என்றால் வெறும் அவஸ்தை என்று யார் சொன்னது?
ஒரு வெப்பசலனம்......நிச்ச்யம் மழை பொழியும்.
நல்ல கவிதை கார்த்திக் ராகவ். வாழ்த்துக்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|