ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நக்கல்தானே...

+2
முரளிராஜா
rameshnaga
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்த நக்கல்தானே... Empty இந்த நக்கல்தானே...

Post by rameshnaga Tue Jun 07, 2011 4:59 pm

குவளை நீரில் விழுந்த எறும்பை-
விரல் கொண்டு காப்பாற்றத் தெரியவில்லை
எனக்கு.
இலை பிய்த்து எறிகிறேன்.
விளிம்பு பற்றித் தன் சாவை ஜெயிக்கிறது.
எனினும்-
நனைந்த தன் உடம்பைத் துவட்டிக்கொள்ள
யாரிடம் துண்டு கேட்கும் அந்த எறும்பு?
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இந்த நக்கல்தானே... Empty Re: இந்த நக்கல்தானே...

Post by முரளிராஜா Tue Jun 07, 2011 5:38 pm

இலையை கொடுத்த நீங்கள் துண்டையும் கொடுத்து இருக்கலாம் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இந்த நக்கல்தானே... Empty Re: இந்த நக்கல்தானே...

Post by rameshnaga Tue Jun 07, 2011 6:00 pm

துண்டு கொடுத்தால், துவட்டி விடச் சொல்லும்.
ஏன் வம்புன்னு தான் கொடுக்கலை?
இல்லாட்டி இதைச் செய்ய மாட்டேனா முரளிராஜா?
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இந்த நக்கல்தானே... Empty Re: இந்த நக்கல்தானே...

Post by ந.கார்த்தி Tue Jun 07, 2011 7:03 pm

இந்த நக்கல்தானே... 224747944


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இந்த நக்கல்தானே... Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இந்த நக்கல்தானே... Empty Re: இந்த நக்கல்தானே...

Post by Guest Tue Jun 07, 2011 7:11 pm

இந்த நக்கல்தானே... 502589
avatar
Guest
Guest


Back to top Go down

இந்த நக்கல்தானே... Empty Re: இந்த நக்கல்தானே...

Post by rameshnaga Tue Jun 07, 2011 7:27 pm

நன்றி! ரோஜா கார்த்தி!
நன்றி! உதுமான் மைதீன்!
ஆமாம்!உதுமான் மைதீன்!--நீங்கள் இந்த நக்கலுக்கே
சிண்டைப் பிய்த்துக் கொள்வீர்களா? என்ன?
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இந்த நக்கல்தானே... Empty Re: இந்த நக்கல்தானே...

Post by அசுரன் Tue Jun 07, 2011 7:38 pm

சோப்பும் ஒரு டயரும் கொடுத்தா கொஞ்ச நேரம் நீச்சல் அடிச்சிட்டு பிறகு குளிச்சிட்டு வந்தா துண்டு கொடுக்கலாம். சும்மா ஏறி வந்ததுக்கு எதுக்கு துண்டு ????? புன்னகை ரமேஷ் உங்க கவிதைகள் அணைத்தும் அருமை. விரும்பிப்படிக்கும் படியாக உள்ளது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இந்த நக்கல்தானே... Empty Re: இந்த நக்கல்தானே...

Post by ANTHAPPAARVAI Tue Jun 07, 2011 7:42 pm

இந்த நக்கல் தானே வேண்டாம்ங்கறது...!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இந்த நக்கல்தானே... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

இந்த நக்கல்தானே... Empty Re: இந்த நக்கல்தானே...

Post by rameshnaga Tue Jun 07, 2011 8:00 pm

ரொம்ப, ரொம்ப,ரொம்ப, நன்றி அசுரன்(தேவதேவன்)சார்.
ரொம்ப,ரொம்ப,ரொம்ப,நன்றி அந்தப்பார்வை(தளபதி) சார்.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இந்த நக்கல்தானே... Empty Re: இந்த நக்கல்தானே...

Post by அசுரன் Wed Jun 08, 2011 12:04 am

rameshnaga wrote:ரொம்ப, ரொம்ப,ரொம்ப, நன்றி அசுரன்(தேவதேவன்)சார்.
ரொம்ப,ரொம்ப,ரொம்ப,நன்றி அந்தப்பார்வை(தளபதி) சார்.
அன்புடன் ரமேஷ்.
ஆஹா ! தேவதேவன் பெயர் நல்லாயிருக்கே! அசூரன் பெயரை மாற்றிவிடவா? :நல்வரவு:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இந்த நக்கல்தானே... Empty Re: இந்த நக்கல்தானே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நம் அனைவரையும் கண்கலங்க வைக்கும் இந்த கண்தெரியாத முதியவரின் தன்னம்பிக்கையாக வாழ்க்கையைமுறையை இந்த வீடியோவில் பாருங்கள்
» இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?
» இந்த பஸ்
» "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
» இந்த வார இதழ்கள் சில

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum