ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹன்சிகாவுடன் திடீர் நெருக்கம்: பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிவு?

5 posters

Go down

ஹன்சிகாவுடன் திடீர் நெருக்கம்: பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிவு? Empty ஹன்சிகாவுடன் திடீர் நெருக்கம்: பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிவு?

Post by தாமு Tue Jun 07, 2011 10:47 am

நயன்தாரா தற்போது ராமராஜ்ஜியம் என்ற படத்தில் சீதையாக நடித்து வருகிறார். ஐதராபாத்திலேயே தங்கியுள்ளார். பிரபு தேவாவும் அவருடன் தான் இருந்தார். ஜெயம்ரவி, ஹன்சிகா மோட்வானியை ஜோடியாக்கி எங்கேயும் காதல் என்ற படத்தை பிரபு தேவா இயக்கினார். அப்போது பிரபுதேவாவும், ஹன்சிகாவும் நெருங்கி பழகுவதாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ஒருவரையொருவர் புகழ்ந்தும் திறமையை பாராட்டியும் பேட்டியளித்தனர். இது நயன்தாராவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அப்போது இருவருக்குள் லேசான கருத்து வேறுபாடு தலைதூக்கியது.

பிரகாஷ்ராஜ் போன்ற நட்பு நடிகர்கள் சமரசம் செய்து சேர்த்து வைத்தனர். இப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது என்கின்றனர். "எங்கேயும் காதல்" படம் சமீபத்தில் ரிலீசானது. அதன் பிறகும் ஹன்சிகாவும், பிரபுதேவாவும் நெருங்கி பழகுவதாகவும் போனில் பேசுவதாகவும் ஓட்டல்களில் சந்திப்பதாகவும் நயன்தாரா காதுக்கு வந்தன. இதுவே தகராறு முற்ற காரணம் என கூறப்படுகிறது. நயன்தாராவை திருமணம் செய்வதற்காகவே முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்ய முன் வந்தார். இதற்காக ரம்லத்துக்கு வீடுகள், சொத்துக்கள், ரொக்கப் பணம் போன்றவற்றை கொடுத்துள்ளார். இம்மாதம் இவ்வழக்கின் தீர்ப்பு வெளிவர உள்ளது.

அப்போது இருவருக்கும் விவாகரத்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் நயன்தாரா-பிரபுதேவா திருமணம் நடைபெறும் என பேசப்பட்டது. இந்த நிலையில் அவர்களுக்குள் ஹன்சிகா புகுந்து திருமணத்தை கேள்விக்குறியாக்கி உள்ளார். காதல் ஜோடி பிரியுமா? அல்லது கருத்து வேறுபாடுகளை களைந்து ஒன்று சேருவார்களா, என்பது விவாகரத்துக்கு பிறகே தெரிய வரும்.


ts



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஹன்சிகாவுடன் திடீர் நெருக்கம்: பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிவு? Empty Re: ஹன்சிகாவுடன் திடீர் நெருக்கம்: பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிவு?

Post by ரபீக் Tue Jun 07, 2011 10:48 am

பிரபு தேவாவுக்கு இந்த பொழப்பு எதுக்கு >?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஹன்சிகாவுடன் திடீர் நெருக்கம்: பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிவு? Empty Re: ஹன்சிகாவுடன் திடீர் நெருக்கம்: பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிவு?

Post by jeylakesengg Tue Jun 07, 2011 10:49 am

இந்த தம்பி நல்ல வரும்
ரிலாக்ஸ்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

ஹன்சிகாவுடன் திடீர் நெருக்கம்: பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிவு? Empty Re: ஹன்சிகாவுடன் திடீர் நெருக்கம்: பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிவு?

Post by realvampire Tue Jun 07, 2011 12:04 pm

சினிமால இத எல்லாம் சாதாரணமப்பா!
இதுக்கு போயீ! டென்ஷன் ஆகிட்டு?(நயன்தாரா-காக)
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

ஹன்சிகாவுடன் திடீர் நெருக்கம்: பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிவு? Empty Re: ஹன்சிகாவுடன் திடீர் நெருக்கம்: பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிவு?

Post by அருண் Tue Jun 07, 2011 12:24 pm

எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஹன்சிகாவுடன் திடீர் நெருக்கம்: பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிவு? Empty Re: ஹன்சிகாவுடன் திடீர் நெருக்கம்: பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிவு?

Post by Guest Tue Jun 07, 2011 2:12 pm

அந்தபார்வை குயிலன் இதற்கு பதில் சொல்வார் காத்திருப்போம்
avatar
Guest
Guest


Back to top Go down

ஹன்சிகாவுடன் திடீர் நெருக்கம்: பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிவு? Empty Re: ஹன்சிகாவுடன் திடீர் நெருக்கம்: பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிவு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum