ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்!

+2
jeylakesengg
தாமு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்! Empty கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்!

Post by தாமு Tue Jun 07, 2011 10:44 am

விவாகரத்தான புதிதில் அழுதுவடியும் முகத்துடன் காட்சி தந்த சோனியா அகர்வாலா இது! என்று ஒருவருக்கொருவர் ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டனர், நேற்றைய பட பூஜையொன்றில் அவரைப் பார்த்த திரையுலகப் பிரமுகர்கள். கையில்லாத, 'லோ நெக்' கவுனில் உடலின் அத்தனை அழகுகளும் பளிச்சிட வந்திருந்தார் சோனியா அகர்வால். முகத்தில் அநியாயத்துக்கு இளமை கூடியிருந்தது. ஹீரோயினாகவே இன்னொரு ரவுண்ட் வர அவர் ஆயத்தமாவது தெரிந்தது.

தமிழில் இப்போது இரண்டு படங்களில் புதிதாக ஒப்பந்தமாகியுள்ளார் சோனியா. இந்த இரண்டிலுமே அவர்தான நாயகி. குறிப்பாக மாதா பிதா குரு என்ற படத்தில் கதாநாயகனை விட முக்கியத்துவம் வாய்ந்த வேடம் அவருக்கு.

தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இரண்டு படங்களில் நாயகியாக நடிக்கிறார்.

திருமணமான பின் ஹீரோயினாக நடித்து ஜெயித்தவர் ரேவதிதான். அவருக்குப் பின் இப்போது சோனியா அகர்வால்தான் என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளனவாம்.

இந்த இரண்டாவது சுற்றை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில் கவனமாக இருக்கிறார் சோனியா. அதன் விளைவுதான் அதிரடியாக கவர்ச்சிக்கு தாவியுள்ளாராம். பிகினி உள்பட, சென்சார் அனுமதிக்கும் அதிகபட்ச கவர்ச்சிக்கு தான் தயார் என்பதுதான் சோனியா தனது தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வரும் தகவல். அதற்கு கைமேல் பலன் கிடைத்த வண்ணம் உள்ளதாம்!


ts



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்! Empty Re: கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்!

Post by தாமு Tue Jun 07, 2011 10:44 am

என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்! Empty Re: கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்!

Post by jeylakesengg Tue Jun 07, 2011 11:49 am

எந்த் சோனியா இது அதிர்ச்சி
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்! Empty Re: கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்!

Post by முரளிராஜா Tue Jun 07, 2011 11:49 am

தாமு இத மாதிரியான செய்தியை படத்தோட போடமாட்டியா?
ஆவலாய் வந்தேன் இப்படி ஏமாத்திட்டியே? சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்! Empty Re: கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்!

Post by தாமு Tue Jun 07, 2011 11:52 am

jeylakesengg wrote:எந்த் சோனியா இது அதிர்ச்சி

செல்வராகவனின் மாஜி மாணவி சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்! Empty Re: கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்!

Post by தாமு Tue Jun 07, 2011 11:54 am

முரளிராஜா wrote:தாமு இத மாதிரியான செய்தியை படத்தோட போடமாட்டியா?
ஆவலாய் வந்தேன் இப்படி ஏமாத்திட்டியே? சோகம்

பைத்தியம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்! Empty Re: கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்!

Post by jeylakesengg Tue Jun 07, 2011 11:58 am

தாமு wrote:
jeylakesengg wrote:எந்த் சோனியா இது அதிர்ச்சி

செல்வராகவனின் மாஜி மாணவி சோகம்

நல்ல வேலை தல நா என்னமோ ஏதோனு பயந்து போய்டேன்



இதுக்கு தா முரளிராஜா கேட்டமாதிரி படம் போடிருந்திங்கான சந்தோசமா இருந்து இருக்கும்

ரிலாக்ஸ்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்! Empty Re: கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்!

Post by தாமு Tue Jun 07, 2011 12:02 pm

jeylakesengg wrote:
தாமு wrote:
jeylakesengg wrote:எந்த் சோனியா இது அதிர்ச்சி

செல்வராகவனின் மாஜி மாணவி சோகம்

நல்ல வேலை தல நா என்னமோ ஏதோனு பயந்து போய்டேன்



இதுக்கு தா முரளிராஜா கேட்டமாதிரி படம் போடிருந்திங்கான சந்தோசமா இருந்து இருக்கும்

ரிலாக்ஸ்

நீங்க என்ன எதிப்பார்த்தீங்க ஒன்னும் புரியல சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்! Empty Re: கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்!

Post by முரளிராஜா Tue Jun 07, 2011 12:02 pm

jeylakesengg wrote:
தாமு wrote:
jeylakesengg wrote:எந்த் சோனியா இது அதிர்ச்சி

செல்வராகவனின் மாஜி மாணவி சோகம்

நல்ல வேலை தல நா என்னமோ ஏதோனு பயந்து போய்டேன்



இதுக்கு தா முரளிராஜா கேட்டமாதிரி படம் போடிருந்திங்கான சந்தோசமா இருந்து இருக்கும்

ரிலாக்ஸ்
சியர்ஸ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்! Empty Re: கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்!

Post by தாமு Tue Jun 07, 2011 12:03 pm

பைத்தியம் ரிலாக்ஸ்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்! Empty Re: கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum