ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசவம்

+3
மீனு
ரூபன்
வித்யாசாகர்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரசவம் Empty பிரசவம்

Post by வித்யாசாகர் Fri Sep 11, 2009 12:49 pm

பிரசவம்

கத்தி...
கதறி...
அழுது...
துடித்து...
வயிறு பிசைந்து...
எலும்புகள் நகர்ந்து வழிவிட்டு...
நரம்பு புடைத்து வலியில் துடிக்க,

கர்பப் பை திறந்து...
தசை நார் கிழிந்து...
சிறுநீரகத் துவாரத்தில்-
குழந்தை திணறி வர,

மரணவாசலை தொட்டு நான்
திரும்புகையில் -
'குழந்தை பிறந்து கத்தும்
சப்தத்தை தாண்டி -

வெளியில் யாரோ பேசிக்கொள்வது கேட்கிறது -
சுகபிரசவமாம்!!'

------------------------------------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரசவம் Empty Re: பிரசவம்

Post by ரூபன் Fri Sep 11, 2009 12:54 pm

அருமை வித்தியாசாகர் சுகப்பிரசவத்துக்குள்ளும் இப்படியும் ஒரு
வலிப்பிரசவம் இருக்கும் என்பதை எவ்வளவு யதார்த்தமாக எடுத்துக்காட்டி
இருக்கிறிர்கள் கண்முன்னே பாவம் பெண்கள்
இக்கவிதையை படிக்கும் பொழுது பெண்களின் மிது இன்னும் மதிப்பு கூடுகின்றது பிரசவம் 733974
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிரசவம் Empty Re: பிரசவம்

Post by மீனு Fri Sep 11, 2009 1:03 pm

வித்யாசாகரின் அருமையான பிரசவிப்பு இந்த சுகப் பிரசவம் ..பாராட்டுக்கள்..வித்யாசாகர்..தாய் ஒரு குழந்தையை பிரசவிக்க படும் கஷ்டங்களை அழகாய் சொல்லி இருப்பது மிக அருமை..நன்றிகள்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பிரசவம் Empty Re: பிரசவம்

Post by மீனு Fri Sep 11, 2009 1:07 pm

பிரசவ அறை,
கட்டிலில் நீ
வேதனையும்,
இரவிரவாய்க் கண்விழித்து
கைநீவியபடி பதைபதைப்பில் நான்

பிரசவம் Human_infant_newborn_baby
யுகம் யுகமாய்
உனக்கும் எனக்கும் மட்டுமான உலகு ..

ரம்யமான குழலோசை
உன் உடலிருந்து
பிறந்து வந்த ஜீவனின்
ஜனன கீதம்
கேட்டதுமே
உதிரம் போய் வெளிறிய
முகந் திருப்பி
பார்த்தாயே ஒரு பார்வை
உன் பார்வையின் பொருள் என்ன?


Anbudan meenu ...


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பிரசவம் Empty Re: பிரசவம்

Post by Chocy Fri Sep 11, 2009 1:08 pm

தங்கள் கவிதை அருமை அக்கா
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

பிரசவம் Empty Re: பிரசவம்

Post by ரூபன் Fri Sep 11, 2009 1:09 pm

சொல்லியிருக்கிறாரா கவிதையை படிக்கும்போது நேரே நின்று பார்த்ததுபோல் இருந்துது அதுதான் கவிஞ்ஜன் பிரசவம் 678642
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிரசவம் Empty Re: பிரசவம்

Post by ரூபன் Fri Sep 11, 2009 1:10 pm

"உதிரம் போய் வெளிறிய
முகந் திருப்பி
பார்த்தாயே ஒரு பார்வை
உன் பார்வையின் பொருள் என்ன?"

பிரசவம் 942 பிரசவம் 599303 பிரசவம் 154550
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிரசவம் Empty Re: பிரசவம்

Post by வித்யாசாகர் Fri Sep 11, 2009 1:19 pm

யுகம் யுகமாய்
உனக்கும் எனக்கும் மட்டுமான உலகு ..


மீனு கலக்கிட்டீங்க, அருமை.. எங்கள் முகில் பிறந்த பொது நான் தான் உள்ளே சென்று முதலில் பார்த்தேன். அதை நினைவு படுத்துகிறது. உங்களின் படம்.
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரசவம் Empty Re: பிரசவம்

Post by மீனு Fri Sep 11, 2009 1:25 pm

ரூபன்..ஹரிணி..கவிதைகளின் நாயகன் வித்யாசாகர் பாராட்டுக்களுக்கு மீனுவின் நன்றிகள்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பிரசவம் Empty Re: பிரசவம்

Post by சிவா Sat Sep 12, 2009 5:03 am

பிரசவத்தின் வேதனையை உணராமலேயே, அதன் வலி அறிந்து மிக அழகாக படைக்கப்பட்டுள்ளது இக்கவிதை! ஒவ்வொரு பெண்ணும் மனதாரப் பாராட்டுவார்கள்!


பிரசவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரசவம் Empty Re: பிரசவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum