ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்

+2
ரபீக்
தாமு
6 posters

Go down

பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் Empty பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்

Post by தாமு Tue Jun 07, 2011 10:29 am

மலேசியாவில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள் சிலர் சேர்ந்து கீழ்படியும் மனைவிகள் சங்கம் ஒன்றை தொடங்கி உள்ளனர்.


தங்கள் கணவர்கள் விவாகரத்து செய்யாமல் காத்துக்கொள்ளவும். அடித்து உதைப்பதை தடுக்கவும். அவர்கள் தங்கள் கணவர்களுக்கு மிகவும் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதற்காக அவர்கள் சங்கம் அமைத்து உள்ளனர். பெண்களை கணவர்கள் விவாகரத்து செய்யாமல் தடுக்க வேண்டுமானால் அவர்கள் கணவர்களுக்கு கீழ் படிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளனர். மஸ்னா டாபிக் என்ற பெண் கூறுகையில், இந்த சங்கம் கடந்த சனிக்கிழமை தொடங்கப்பட்டதாகவும், இந்த சங்கத்தில் தங்கள் கணவர்களை எப்படி கவர்வது என்பது குறித்தும் அவர்களுக்கு பிடித்த மாதிரி எப்படி நடந்து கொள்வது என்பது குறித்தும் பயிற்சி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இப்படி நடந்து கொண்டால், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறைவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


கீழ்படிதல் என்றால் கணவர்கள் மனதுக்கு உகந்த மாதிரி நடந்து கொள்வதுதான், அவர்களுக்கு விருப்பமான உணவை சமைத்து வழங்குவது, அவர்களின் உடைகளை சுத்தமாக வைத்து கொள்வது அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படும்போது நலம் பெற உதவுவது போன்றவை தான் என்றும் அவர் தெரிவித்தார்.



இதேப்போன்று இந்தியாவிலும் சங்கம் ஆரம்பித்தால் நன்றாக இருக்குமே?



தொப்பிதொப்பி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் Empty Re: பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்

Post by ரபீக் Tue Jun 07, 2011 10:31 am

அருமையிருக்கு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் Empty Re: பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்

Post by jeylakesengg Tue Jun 07, 2011 10:36 am

(பெண்களை கணவர்கள் விவாகரத்து செய்யாமல் தடுக்க வேண்டுமானால் அவர்கள் கணவர்களுக்கு கீழ் படிந்து நடந்து கொள்ள வேண்டும் .)

என்ன கொடுமை சாமி இது எல்லாம் !!!!!!!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இவர்கள் எல்லாம் , மனைவிகள்ல இல்லை அடிமைகளா .



அதிர்ச்சி அதிர்ச்சி
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் Empty Re: பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்

Post by நவீன் Tue Jun 07, 2011 11:26 am

பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் 677196 பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் 677196 பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் Empty Re: பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்

Post by realvampire Tue Jun 07, 2011 11:35 am

முரண்பட்ட அரபு நாடுகளில் வேண்டுமானல் ஒத்து போகலாம்..
அகிலம் முழுவதும் சேல்லாது..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் Empty Re: பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்

Post by முரளிராஜா Tue Jun 07, 2011 11:39 am

நாம ஏற்கனவே மனைவிக்கு கீழ்படியும் சங்கத்தில் இருக்கோமே தாமு
அந்த சங்கத்துக்கு தலைவர் நீங்கதானே தாமு செயளாளர் நான் ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் Empty Re: பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்

Post by தாமு Tue Jun 07, 2011 11:43 am

முரளிராஜா wrote:நாம ஏற்கனவே மனைவிக்கு கீழ்படியும் சங்கத்தில் இருக்கோமே தாமு
அந்த சங்கத்துக்கு தலைவர் நீங்கதானே தாமு செயளாளர் நான் ஜாலி

என்னை ஏன் மேன் கூட சேர்த்துக்குற ? ஒன்னும் புரியல பைத்தியம்

சத்தமா பேசக்கூடாது பப்ளிக் பப்ளிக் ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் Empty Re: பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?!
» அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்!
» ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ?
» கர்ப்பிணிப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?
» நான் செய்தது தவறு என்றால் முன்பு இருந்த மந்திரிகளும் ஜெயிலில் இருக்க வேண்டும்: கோர்ட்டில் ஆ.ராசா வாதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum