ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Poll_c10சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Poll_m10சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Poll_c10 
heezulia
சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Poll_c10சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Poll_m10சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Poll_c10 
mohamed nizamudeen
சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Poll_c10சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Poll_m10சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Poll_c10 
VENKUSADAS
சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Poll_c10சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Poll_m10சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு

5 posters

Go down

சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Empty சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு

Post by kitcha Tue Jun 07, 2011 10:15 am

திருமண மண்டபத்தில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வைத்திருந்த சூட்கேசை உடைத்து 24 பவுன் நகை, ரூ.3 லட்சம் ஆகியவற்றை மர்ம மனிதர்கள் திருடிச்சென்றனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 47). இவர் வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரியில் சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய அண்ணன் மகனான யுவராஜபுக்கும், அக்காள் மகளான பிரேமலதாவுக்கும் பூந்தமல்லி சுந்தர் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கடந்த 05.06.2011 அன்று மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு அருண்குமார் மற்றும் அவருடைய மனைவி அணிந்திருந்த 24 பவுன் நகைகள் மற்றும் திருமண செலவுக்காக வைத்திருந்த ரூ.3 லட்சம் ஆகியவற்றை மணமகன் அறையில் இருந்த தனது சூட்கேசில் வைத்து பூட்டி விட்டு சென்றார்.

பிறகு 06.06.2011 அன்று காலை திருமணம் முடிந்த பிறகு, மணமக்களுக்கு பரிசாக தருவதற்கு வைத்திருந்த மோதிரத்தை எடுப்பதற்காக அருண்குமார் அறைக்கு சென்றார். அப்போது சூட்கேசின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 24 பவுன் நகை, ரூ.3 லட்சம் மற்றும் அறையில் இருந்த வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிமூலம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். உறவினர்கள் போல மர்ம ஆசாமிகள் மணமகன் அறைக்கு சென்று நகை பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
நக்கீரன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Empty Re: சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு

Post by ரபீக் Tue Jun 07, 2011 10:18 am

அவருக்கும் பாதுகாப்பு போட்டு இருக்கணும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Empty Re: சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு

Post by jeylakesengg Tue Jun 07, 2011 10:30 am

அட பாவமே அம்புலன்சு கே விபத்தா !!!!!!!!!!!!!!!!!!!!

என்ன கொடுமை சார் இது
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Empty Re: சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு

Post by மகா பிரபு Tue Jun 07, 2011 10:32 am

ஆந்திரா விற்கு ஓடின திருடர்களெல்லாம், திரும்பி வந்துடாங்களோ!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Empty Re: சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு

Post by krishnaamma Tue Jun 07, 2011 1:09 pm

அடப்பாவமே! சப் இன்ஸ்பெக்டர் இடமே தன் கைவரிசையை கட்டிட்டானே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு  Empty Re: சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum