புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_lcapதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_voting_barதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
தயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_lcapதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_voting_barதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_lcapதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_voting_barதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
தயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_lcapதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_voting_barதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_lcapதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_voting_barதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
தயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_lcapதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_voting_barதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_rcap 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
தயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_lcapதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_voting_barதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_lcapதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_voting_barதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
தயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_lcapதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_voting_barதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
தயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_lcapதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_voting_barதயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 07, 2011 9:36 am

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ.யிடம் ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்பதற்கு, தயாநிதி மாறன் கொடுத்த நெருக்கடியே காரணம் என்று, வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தயாநிதிமாறன் தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில், நான் குற்றமற்றவன் என்பதை முறையான அமைப்பிடம் நிரூபிப்பேன் என்றார்.

இதற்கிடையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தயாநிதி மாறனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளிக்காமல், மவுனம் காத்து வருகிறார். அவர் வாய் திறக்க வேண்டும் என, பா.ஜ.க., உட்பட எதிர்க்கட்சிகள் கோரி வந்தன.

இந்நிலையில், டெல்லியில் 06.06.2011 அன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தயாநிதி மாறன் விவகாரத்தை, சட்ட அமலாக்க அமைப்பைச் சேர்ந்தவர்கள் கவனித்து வருகின்றனர். அவர்கள் நடுநிலையுடன் செயல்பட அனுமதிக்கப்படுவர். ஊழலை எதிர்த்து போராட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். இருந்தாலும், லஞ்சத்தை ஒரே அடியாக ஒழிக்க, கையில் மந்திரக்கோல் எதுவும் கிடையாது என்றார்.

விழியே பேசு

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக