புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_m10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10 
284 Posts - 45%
heezulia
பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_m10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_m10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_m10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_m10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10 
19 Posts - 3%
prajai
பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_m10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_m10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_m10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_m10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_m10பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Jun 07, 2011 8:18 am

முன்பே திட்டமிட்டு அறிவித்தபடி, வரும் ஜூன் 21 அன்று பயர்பாக்ஸ்
பிரவுசரின் பதிப்பு5 வெளி வர இருக்கிறது. அதற்கு முன்னதாக, அதன் சோதனைப்
பதிப்பு அண்மையில் மே 17 அன்று வெளியிடப் பட்டது. இதில் சி.எஸ்.எஸ்.
அனிமேஷன் சப்போர்ட் செய்யப்படுவது புதிய வசதியாகும். ஏற்கனவே கூகுள்
குரோம் மற்றும் ஆப்பிள் சபாரி இதனை மேற்கொண்டுள்ளது. இனி வரும் அனைத்து
பயர்பாக்ஸ் பிரவுசர்களில், நிரந்தரமாக ஒரு ஹோம் டேப், பிரவுசரிலேயே
இணைக்கப்பட்ட ஒரு பி.டி.எப். ரீடர், இணைய தள மெனு, இன்டர்நெட்
எக்ஸ்புளோரர் 9ல் இருப்பது போன்ற ஜம்ப் லிஸ்ட் ஆகியவை இருக்கும்.

இவற்றில்
இருக்கும் இன்னொரு சிறப்பான வசதி, இது போன்ற சோதனை தொகுப்பு களுக்கும்,
இறுதி தொகுப்பிற்கும் இடையே மாறிக் கொள்ள வழி தரும் சேனல் ஸ்விட்சர் தான்.
புதிய பதிப்பினை இன்ஸ்டால் செய்திடாமல், இதன் மூலம் அப்டேட் செய்து
கொள்ளலாம். பயர்பாக்ஸ் பிரவுசரில் “About” பக்கம் சென்று, “Change” என்ற
லிங்க்கில் கிளிக் செய்திட வேண்டும். இதில் கிடைக்கும் மெனுவில் “Apply and
Update” என்பதைத் தேர்ந்தெடுத்து, கிளிக் செய்தால் போதும். ஆனால் இதனைப்
பயன்படுத்தி, பழைய தொகுப்பிற்கு மாற முடியாது. எடுத்துக் காட்டாக,
பயர்பாக்ஸ் பிரவுசரின் பதிப்பு 4க்கு மாற முடியாது.
பதிப்பு 5ன் யூசர்
இன்டர்பேஸ் ஏற்கனவே வெளிவந்த பயர்பாக்ஸ் 4ன் இன்டர்பேஸ் இடைமுகத்தினை
அப்படியே கொண்டுள்ளது. கூகுள் தன் குரோம் பிரவுசரை, ஒவ்வொரு எட்டு
வாரத்திற்கும் ஒரு முறை புதுப்பிக்கிறது. புதிய வசதிகளைத் தருகிறது.

மொஸில்லா
தன் பயர்பாக்ஸ் பிரவுசரைத் தான் புதிய வசதிகளை இணைக்க விரும்பும்
போதெல்லாம் புதுப்பித்துக் கொள்கிறது. பயர்பாக்ஸ் பதிப்பு 3க்கும் 4க்கும்
இடையே நான்கு ஆண்டு இடைவெளி இருந்தது. ஆனால் 4க்கும் 5க்கும் இடையே மூன்று
மாதங்கள் இடைவெளி மட்டுமே உள்ளது.

இதே போல மைக்ரோசாப்ட் தன் புதிய
பதிப்பினை வெளியிட்டவுடனேயே, அடுத்த பதிப்பு வெளியிடப்பட இருக்குதேதியினை
அறிவிப்பதனை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஆப்பரா சாப்ட்வேர் நிறுவனமும்,
ஆப்பரா நெக்ஸ்ட் என்று அடுத்த பிரவுசரினை உடனேயே அறிமுகப் படுத்துகின்றனர்.
இதற்குக் காரணம் பிரவுசர் சந்தையில் ஏற்பட்டுள்ள பலத்த போட்டிதான்.

ஆனால்,
மொஸில்லா இந்த போட்டியில் மிக மிக முன்னணியில் ஓடுகிறது. ஆறு வாரங்களுக்கு
ஒரு புதிய பதிப்பினைக் கொண்டு வர இருக்கிறது. ஆகஸ்ட் 9 அன்று பதிப்பு 6
வெளி வர உள்ளது. இப்படியே போனால், இந்த ஆண்டின் ,2011, இறுதியில்,
பயர்பாக்ஸ் பதிப்பு 9 வெளியாகும்.
மேலும் இது குறித்த தகவல்களுக்கும், சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்திடவும் http://www.mozilla.com/enUS/firefox/channel/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினைப் பார்க்கவும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக